Skip to content
Home » Kizhakku Today » Page 189

Kizhakku Today

நந்தாலால் போஸ்

இந்திய ஓவியர்கள் #2 – நந்தாலால் போஸ் : காந்தியை வரைந்தவர்

நந்தாலால் போஸ் (3 டிசம்பர் 1882-16 ஏப்ரல் 1966) பிகார் மாநிலத்தில் முங்கேர் மாவட்டத்தில் கரக்பூர் என்னும் ஊரில் பிறந்தார். நடுத்தர வருமானம் கொண்ட வங்காளக் குடும்பம்.… Read More »இந்திய ஓவியர்கள் #2 – நந்தாலால் போஸ் : காந்தியை வரைந்தவர்

கம்யூனிசப் பயணம்

தோழர்கள் #20 – கம்யூனிசப் பயணம்

கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இ.எம்.எஸ். இருமுறை பணியாற்றினார். மூன்றாவது முறை அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியைச்… Read More »தோழர்கள் #20 – கம்யூனிசப் பயணம்

ராணுவம்

மகாராஜாவின் பயணங்கள் #15 – பள்ளி, இசை, ராணுவம்

மறுநாள் பீரஸஸ் (Peeresses) என்ற பள்ளிக்கூடத்திற்குச் சென்றேன். அரச வம்சத்தினர் மற்றும் பிரபுக்களுடைய மகள்கள் கல்வி பயிலும் நிறுவனம். அனைத்து வகையான பாடங்களும் இங்கு சொல்லித் தரப்படுகின்றன.… Read More »மகாராஜாவின் பயணங்கள் #15 – பள்ளி, இசை, ராணுவம்

கரடி மாமா ஒரு சோம்பேறி

ஆட்கொல்லி விலங்கு #20 – கரடி மாமா ஒரு சோம்பேறி!

கானகத்தில் ஒரு குணங்கெட்ட மிருகம் உண்டென்றால் அது கரடிதான். கரடிகள் எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்ளும் என்று சொல்ல முடியாது. கரடிகள் சரியான பயந்தாங்கொள்ளிகள். இயற்கை,… Read More »ஆட்கொல்லி விலங்கு #20 – கரடி மாமா ஒரு சோம்பேறி!

பந்தயம்

செகாவ் கதைகள் #20 – பந்தயம்

இலையுதிர் காலத்தின் இருளான இரவு. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னே, இதே போன்ற இலையுதிர் கால மாலையில், தான் கொடுத்த விருந்தை நினைத்துக் கொண்டே, தன்னுடைய படிப்பறையில் மேலும்,… Read More »செகாவ் கதைகள் #20 – பந்தயம்

டிராகுலா

என்ன எழுதுவது? #6 – டிராகுலா

ஒரு நல்ல துப்பறியும் நாவல் தனக்கான நேரத்தை எப்படியோ திருடிக்கொண்டு விடுகிறது. இன்னின்ன நூல்களைத் தொடங்கவேண்டும், இன்னின்னவற்றை முடிக்கவேண்டும், ஒப்புக்கொண்ட ஒன்றிரண்டு கட்டுரைகளை இப்போதாவது எழுதி முடிக்கவேண்டும்… Read More »என்ன எழுதுவது? #6 – டிராகுலா

காக்கைச் சிறகினிலே #18 – கூடுகளின் கதை

எந்த ஒரு பறவையும் நேரடியாக ஓர் இளம் உயிரியைத் தோற்றுவிப்பதில்லை. அதற்குப் பதிலாக அவை முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. கூடு ஒன்றைத் தயார் செய்தோ அல்லது முன்பே… Read More »காக்கைச் சிறகினிலே #18 – கூடுகளின் கதை

ஜாமியாவில் கண்ட மூன்று முஸ்லிம்கள்

நான் கண்ட இந்தியா #14 – ஜாமியா உரைகள் 3 – ஜாமியாவில் கண்ட மூன்று முஸ்லிம்கள்

ஜாமியாவில் நான் சொற்பொழிவாற்றிய கருத்தரங்கில் நான்கு முஸ்லிம்கள் இருந்தனர். அவர்களில் டாக்டர் அன்சாரி பற்றி முன்பே சொல்லிவிட்டதால், இப்போது மௌலானா ஷௌகத் அலி பற்றிப் பார்ப்போம். மறைந்த முகமது அலியின் சகோதரர் இவர். கிலாபத் இயக்கத்தின் ஆதரவாளர்.… Read More »நான் கண்ட இந்தியா #14 – ஜாமியா உரைகள் 3 – ஜாமியாவில் கண்ட மூன்று முஸ்லிம்கள்

உளவு பார்க்கும் கலை

சாமானியர்களின் போர் #19 – உளவு பார்க்கும் கலை

அரசு நிறுவனமாக இருந்தபோதிலும் அதிகளவில் தனியார் துறையோடு கூட்டு வைத்தே தனது காரியங்களை நிறைவேற்றி வந்தது என்.எஸ்.ஏ. அதில் முழுநேரமாக 30,000 பேரும், தனியார் நிறுவனங்களிலிருந்து ஒப்பந்த… Read More »சாமானியர்களின் போர் #19 – உளவு பார்க்கும் கலை

கடவுளின் பெரிய குழந்தைகள்

தாகூர் #12 – கடவுளின் பெரிய குழந்தைகள்

பத்மா நதியில் பயணம் செய்தபடி தான் சந்தித்த குத்தகை விவசாயிகளின் மீது பேரன்பு செலுத்தினார் ரவீந்திரர். அண்ணன் மகள் இந்திரா தேவிக்கு அவர் எழுதிய கடிதங்களில் இந்த… Read More »தாகூர் #12 – கடவுளின் பெரிய குழந்தைகள்