Skip to content
Home » Kizhakku Today » Page 26

Kizhakku Today

புத்த ஜாதகக் கதைகள் #29 – லோசக ஜாதகம் – 3

(தொகுப்பிலிருக்கும் 41வது கதை – 3ம் பகுதி) செல்வந்தரின் வீட்டுக்கு தனியே சென்று வந்த மூத்த துறவி திரும்பிவந்து பார்த்தபோது மடாலயத்தில் புதிய துறவி இல்லை என்றதும்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #29 – லோசக ஜாதகம் – 3

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #15 – எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு (1967) – 1

1967. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நேரம். எம்.ஜி.ஆருக்குத் தொண்டையில் குண்டடிப்பட்டு, ராயப்பேட்டை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக ஸ்ட்ரெட்சரில் வைத்துக்கொண்டு வரப்பட்டார். சிறிது நேரத்துக்கெல்லாம் எம்.ஆர்.ராதாவும் ராயப்பேட்டை… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #15 – எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு (1967) – 1

நான் கண்ட இந்தியா #47 – மகாத்மா காந்தியின் பதினொரு சூளுரைகள் – 2

தீண்டாமை ஒழிப்புப் பிரசாரங்கள் ஏற்றத்தாழ்வற்ற சமூக வாழ்வை மக்கள் மனத்தில் புதிதாக உருவாக்கியதாக இந்துக்கள் கருதினர். காந்தியின் பதினொரு சூளுரைகளை ஆழமாகப் பின்பற்றிய சிறுபான்மை இந்து மக்களால்,… Read More »நான் கண்ட இந்தியா #47 – மகாத்மா காந்தியின் பதினொரு சூளுரைகள் – 2

மதுரை நாயக்கர்கள் #15 – திருமலை நாயக்கர் – விஜயநகர அரசின் காப்பாளர்

ராமநாதபுரத்தின் சேதுபதியுடன் நடந்த போரின் போது சடைக்கன் சேதுபதியும் அவர் மருமகனான வன்னித்தேவரும் ராமேஸ்வரம் தீவுக்குள் தன் படைகளுடன் சென்று அங்கே அரண் அமைத்துக்கொண்டவுடன், அவர்களை முன்னேறித்… Read More »மதுரை நாயக்கர்கள் #15 – திருமலை நாயக்கர் – விஜயநகர அரசின் காப்பாளர்

ஹெலன் கெல்லர் #11 – ரயிலாடி

ஆரம்பக் கல்வி கற்றபோது ஹெலன் தனியாகப் படித்தார். மற்றவர்களைப்போல் தான் படிக்கவில்லை, தனக்கான கல்விமுறை தனித்துவமானது என்பதை உணர்ந்திருந்தார். சிறிய பூக்களைப்போல் பாடம் படிக்கும்போது மலர்வார். தான்… Read More »ஹெலன் கெல்லர் #11 – ரயிலாடி

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #23

41. பைசண்டைன் மற்றும் சாஸானிய சாம்ராஜ்யங்கள் ரோமானிய சாம்ராஜ்யத்தின் மேற்குப் பாதியை விடவும் கிரேக்க மொழி பேசும் கிழக்குப் பாதிப் பகுதி அரசியல் உறுதிப்பாடு மிகுந்ததாகக் காணப்பட்டது.… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #23

புத்த ஜாதகக் கதைகள் #28 – லோசக ஜாதகம் – 2

(தொகுப்பிலிருக்கும் 41வது கதை – 2ம் பகுதி) பத்துவிதமான ஆற்றல்கள் பெற்றிருந்த காஸப்ப புத்தரின் காலம். ஒரு கிராமத்தில் இருந்த மடத்தில் துறவி ஒருவர் வசித்தார். மடத்தையும்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #28 – லோசக ஜாதகம் – 2

தமிழகத் தொல்லியல் வரலாறு #26 – சேந்த மங்கலம்

நமது வரலாற்றுக்கு அடிப்படையான சான்றுகளை அகழாய்வுகள் வாயிலாகத் தொல்லியல் துறை மீட்டெடுத்து வருகின்றது. பண்டைய கால இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் நமது நிலப்பரப்பின் பண்டைய வரலாற்றை… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #26 – சேந்த மங்கலம்

அக்பர் #18 – தனிக்காட்டு ராஜா

1574ஆம் வருடம் ஜூன் மாதம் படைகளைத் தயார்ப்படுத்திய அக்பர், இந்தமுறை யமுனை நதியில் படகுச் சவாரி செய்து பீகார் படையெடுப்பை நடத்த முடிவுசெய்தார். அக்பருடன் உயரதிகாரிகளும், அரச… Read More »அக்பர் #18 – தனிக்காட்டு ராஜா

திராவிடத் தந்தை #2 – ஆதியிலே சொற்கள் இருந்தன

ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு உட்பட்ட ஐயர்லாந்தின் சிறிய கிராமம், கிளாடி. ஆண்ட்ரிம் நகரத்திற்கு அருகில் அமைந்த எழில்பொங்கும் கரையோரப் பிராந்தியம். அங்குள்ள ஃபின் ஆற்றங்கரையில் மேய்ச்சல் புற்கள் அபரிவிதமாக… Read More »திராவிடத் தந்தை #2 – ஆதியிலே சொற்கள் இருந்தன