Skip to content
Home » Kizhakku Today » Page 29

Kizhakku Today

Charles de Coulomb

விசை-விஞ்ஞானம்-வரலாறு #5 – தொட்டனைத்தூறும் மின்சாரம்

ஹௌக்ஸ்பீ, ஸ்டீவென் கிரே, மாத்தையாஸ் போசா போன்றவர்களின் சாகசங்களால் கேளிக்கையாக, விநோதமாக விளங்கிய மின்சாரம், சிஸ்தர்ணே, அப்பே நொல்லெ, பெஞ்சமின் பிராங்க்ளின் ஆகியோரின் பணியால் 1750க்குப் பின்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #5 – தொட்டனைத்தூறும் மின்சாரம்

மதுரை நாயக்கர்கள் #13 – திருமலை நாயக்கர் – முதல் போர்கள்

திருச்சியிலிருந்து மதுரைக்குத் தலைநகரை மாற்றிய திருமலை நாயக்கர், வலுவான படை ஒன்றைத் திரட்டத் தொடங்கி அருகிலுள்ள அரண்களை வலுப்படுத்தத் தொடங்கியதன் காரணம், நாடு அன்றிருந்த சூழ்நிலையில் விரைவில்… Read More »மதுரை நாயக்கர்கள் #13 – திருமலை நாயக்கர் – முதல் போர்கள்

ஹெலன் கெல்லர் #9 – பாஸ்டன் அனுபவம்

ஹெலனின் எட்டாவது வயதில் அடுத்த ரயில் பயணம் நிகழ்ந்தது. இந்த முறை ஹெலன் தன் தாயுடனும், ஆசிரியர் ஸல்லிவனுடனும் சென்றார். அது ஒரு கல்விப் பயணம். புறப்பட்டதிலிருந்து… Read More »ஹெலன் கெல்லர் #9 – பாஸ்டன் அனுபவம்

தமிழகத் தொல்லியல் வரலாறு #25 – பழையாறை

செருத்தனைச் செயும் சேண் அரக்கன்(ன்) உடல், எருத்து, இற(வ்) விரலால் இறை ஊன்றிய அருத்தனை; பழையாறை வடதளித் திருத்தனை; தொழுவார் வினை தேயுமே. – திருநாவுக்கரசர் தேவாரம்… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #25 – பழையாறை

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #19

36. ரோமானிய சாம்ராஜ்யத்தில் சமய வளர்ச்சி கிறிஸ்தவ சகாப்தத்தின் முதல் இருநூறு ஆண்டுகளில், கிரேக்க மற்றும் இலத்தீன் சாம்ராஜ்யங்களின் கீழிருந்த மனிதர்கள் கவலையும் விரக்தியும் நிறைந்த ஆத்மாவாக… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #19

புத்த ஜாதகக் கதைகள் #24 – காதிரங்கார ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 40வது கதை) ஒரு தேவதை, அது தங்கியிருந்த வீட்டு உரிமையாளரான அனாத பிண்டிகர், புத்தரிடம் விசுவாசமாக இருப்பதிலிருந்து தடுக்க முயற்சி செய்கிறது. அது தீங்கான யோசனையைச்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #24 – காதிரங்கார ஜாதகம்

அக்பர் #16 – பாயும் புலி

1572ஆம் வருடம் ஜூலை மாதத்தில் ஒரு பிரம்மாண்டப் படையுடன் குஜராத் கிளம்பினார் அக்பர். இந்தப் படையெடுப்பில் அக்பருக்கு மிகவும் பிடித்த சிறுத்தைகளான சமந்த் மாலிக்கும், சித்தரஞ்சனும் அவருடன்… Read More »அக்பர் #16 – பாயும் புலி

இந்திய அரசிகள் # 10 – ஜான்சி இராணி இலக்குமி பாய் (1828-1858)

அந்த அரசி வாழ்ந்த காலம் இருபத்தைந்து ஆண்டுகள் மட்டுமே. ஆனால் அவரது வரலாறு 350 ஆண்டுகளாகத் திரும்பத் திரும்ப இந்திய விடுதலைப் போர்ப் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் காலந்தோறும்… Read More »இந்திய அரசிகள் # 10 – ஜான்சி இராணி இலக்குமி பாய் (1828-1858)

ஔரங்கசீப் #33 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 3

9. பிஜப்பூர் மீது திலீர்கானின் படையெடுப்பு; ஆதில் ஷாவுக்கு சிவாஜியின் உதவி, 1679. பீஜப்பூர் சுல்தானே தன் மகள் ஷஹர் பேகத்தை முகலாய அந்தப்புரத்துக்கு அனுப்பி வைத்த… Read More »ஔரங்கசீப் #33 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 3

மதம் தரும் பாடம் #14 – ஜெருசலம் வந்த கலீஃபா

ஜெருசலம் வெல்லப்பட்டுவிட்டது. ஆனால் கலீஃபாவே நேரில் வந்தால்தான் நகரை ஒப்படைக்க முடியும் என்று பிரதம பாதிரி சொன்னார். அதாவது ஆசைப்பட்டார். அது ஒரு வேண்டுகோள் மட்டுமே. ஏனெனில்… Read More »மதம் தரும் பாடம் #14 – ஜெருசலம் வந்த கலீஃபா