புத்த ஜாதகக் கதைகள் #15 – குலாவக்க ஜாதகம் – இரண்டாம் பகுதி
பௌத்தம் கூறும் பிரபஞ்சத்தில் – தேவலோகங்களில் ஒன்று அல்லது தேவதைகளின் உலகம் தவதிம்ச பவனம். முப்பத்து மூவரின் உலகம் (முப்பத்து மூன்று தேவர்களின் உலகம்) எனப்படுகிறது. இவர்களின்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #15 – குலாவக்க ஜாதகம் – இரண்டாம் பகுதி










