Skip to content
Home » Kizhakku Today » Page 95

Kizhakku Today

Kilpauk Water Works

கட்டடம் சொல்லும் கதை #23 – கீழ்ப்பாக்கம் நீர் வினியோகக் கட்டடம்

ஒரு நாகரிகத்தின் உயிர்வாழ்விற்கான மிக முக்கியமான தேவைகளில் ஒன்று நிலையான நீர் வழங்கல் ஆகும். போர் மற்றும் நோய் காரணமாக மெட்ராஸ் நகர மக்கள் அதை விட்டுச்… Read More »கட்டடம் சொல்லும் கதை #23 – கீழ்ப்பாக்கம் நீர் வினியோகக் கட்டடம்

Martin Luther King

வரலாறு தரும் பாடம் #22 – அமெரிக்க அம்பேத்கர்

அவர் ஒரு தேவாலயப்பாதிரியார்; அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தாவைப்போலவே. அப்பா சுயசிந்தனையும் துணிச்சலும் கொண்டவர். கருப்பின சமுதாயத்தவருக்கான எபினேசர் பாப்டிஸ்ட் தேவாலயத்துக்கு அருகிலிருந்தது அவர்களது வீடு. அங்கே அவர்தான்… Read More »வரலாறு தரும் பாடம் #22 – அமெரிக்க அம்பேத்கர்

இஸ்ரேல்

இஸ்ரேல் #24 – அரசும் அதன் பிரிவுகளும்

இஸ்ரேல் அரசு பிற நாடுகளைப்போல மூன்று முக்கியப் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. நிர்வாகம், நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை என அதிகாரபூர்வ அமைப்புகள் தங்களது பணியைச் செய்து வருகின்றன. அரசு… Read More »இஸ்ரேல் #24 – அரசும் அதன் பிரிவுகளும்

Zahida Hina

உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 3

தன் மண்ணுலக மாலிக், வீட்டை விட்டு வெளியேறச் சொன்ன அந்தக் கொடிய மாலையின் நினைவுகள் அவள் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தன. இத்தனை வருடங்கள் கழித்து நினைத்துப் பார்த்தபோதும்… Read More »உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 3

இலங்கைப் பழங்குடிகள்

இலங்கைப் பழங்குடிகள் #6 – உலகின் முதல் மதுபானம்

காட்டின் மத்தியில் அமைந்திருந்த மிகப் பழமையான குகை அது. தெற்கில் மலை உச்சியின் மேல் இருந்த அந்தக் குகையின் நுழைவாயில் அரைச்சந்திரன் வடிவில் இருக்கும். உள்ளேறிச் சென்றால்… Read More »இலங்கைப் பழங்குடிகள் #6 – உலகின் முதல் மதுபானம்

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #21 – இளவரசன் இட்ட பிண்டம்!

வேதாளம் பறந்து செல்லவும், விக்கிரமாதித்தன் மீண்டும் சென்று அதைத் தூக்கி வருவதுமான நிகழ்வுகள் வழக்கம்போலவே நடந்தன. முனிவன் சுசர்மன் இருக்கும் வன துர்க்கையம்மன் கோயில் நோக்கி விக்கிரமாதித்தன்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #21 – இளவரசன் இட்ட பிண்டம்!

Philip Randolph

கறுப்பு அமெரிக்கா #23 – நம்பிக்கை அலைகள்

1939ஆம் வருடம் ஹிட்லர் போலாந்தை ஆக்ரமித்தான். இரண்டாம் உலகப் போர் துவங்கியது. ஒரு வருடத்திலேயே போர் இங்கிலாந்தை நெருங்கியது. ஜெர்மனியின் அசுர பலத்தைத் தனியாக எதிர்கொள்ள முடியாத… Read More »கறுப்பு அமெரிக்கா #23 – நம்பிக்கை அலைகள்

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #11 – துணைக் கண்டத்தில் இருநாட்டுக் கொள்கையை முன்மொழிந்தவர்கள்!

இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் கட்டாய இஸ்லாமிய மதமாற்றம் நிகழவில்லை என்பதைச் சென்ற பகுதியில் பார்த்தோம். இஸ்லாம், கிறிஸ்தவம் முதலான மதங்களுக்கு மாறியவர்களை மீண்டும் ஹிந்து மதத்துக்குக்… Read More »இந்திய மக்களாகிய நாம் #11 – துணைக் கண்டத்தில் இருநாட்டுக் கொள்கையை முன்மொழிந்தவர்கள்!

சார்ல்ஸ் லேம்ப்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #18 – சார்ல்ஸ் லேம்ப் – வறுத்த பன்றி பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை – 2

நான் இங்கு வளர்ந்த பன்றிகளைக் குறிப்பிடவில்லை. சின்னஞ் சிறிய இளம் குட்டிகளைப் பற்றியே பேசுகிறேன். அவை உண்மையிலேயே மிக இளமையானவை. அதிகபட்சம் பிறந்து ஒரு மாதம் ஆகியிருக்கலாம்.… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #18 – சார்ல்ஸ் லேம்ப் – வறுத்த பன்றி பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை – 2

Black Drongo

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #18 – கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம்

கடந்த ஒரு வாரமாகத்தான் இவனை (எனது வசதிக்கு ஆணாக்கி விட்டேன். பெண்ணாகவும் இருக்கலாம். ஏனெனில், சில பறவை இனங்களில் ஆண், பெண் வித்தியாசம் கடினம்.) நான் எனது… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #18 – கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம்