Skip to content
Home » Kizhakku Today » Page 95

Kizhakku Today

மரம் அறுக்கும் இயந்திரம்

காட்டு வழிதனிலே #21 – மரம் அறுக்கும் இயந்திரம்

வ்விர்ர்ர்ர்ரூம்! வ்விர்ர்ர்ர்ரூம்! என விட்டு விட்டு ஒலித்து நின்றது மரம் அறுக்கும் இயந்திரங்கள். அவைகள் என் கிளைகளைக் கலைக்கும் போதே எனக்குத் தெரிந்து விட்டது மனிதர்கள் என்னை… Read More »காட்டு வழிதனிலே #21 – மரம் அறுக்கும் இயந்திரம்

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #32 – நான்மணிக்கடிகை – 5

யானை உடையார் கதன் உவப்பர்; மன்னர் கடும் பரிமாக் காதலித்து ஊர்வர்; கொடுங்குழை நல்லாரை நல்லவர் நாண் உவப்பர்; அல்லாரை அல்லார் உவப்பது கேடு (56) (கதன்… Read More »அறம் உரைத்தல் #32 – நான்மணிக்கடிகை – 5

Ancient City of Damascus

உலகின் கதை #26 – டமாஸ்கஸ் நகரம்

இன்று போரால் அலைக்கழியும் சிரியாவில் இருக்கும் டமாஸ்கஸ் மத்திய கிழக்காசியாவின் பழமை வாய்ந்த நகரங்களுள் ஒன்றாகும். சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட நகரம் என்பதோடு ஆசியா,… Read More »உலகின் கதை #26 – டமாஸ்கஸ் நகரம்

பன்னீர்ப்பூக்கள்

பன்னீர்ப்பூக்கள் #20 – தப்புக்கொட்டை

தயிர் விற்பனையை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பும் மதிய வேளையில் ஓட்டேரிப்பாளையத்து சின்னம்மா தினமும் எங்கள் வீட்டுக்கு வந்து திண்ணையில் கொஞ்ச நேரம் உட்கார்வது வழக்கம். மதியச் சாப்பாட்டுக்காக… Read More »பன்னீர்ப்பூக்கள் #20 – தப்புக்கொட்டை

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #10 – ‘சிவதாண்டவம்’ -2

திருமூலரின் திருமந்திர நூலில் 9வது தந்திரத்தில் இடம்பெறும் திருக்கூத்து தரிசனத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது: எங்குந் திருமேனி எங்குஞ் சிவசத்தி எங்குஞ் சிதம்பரம் எங்குத் திருநட்டம் எங்குஞ் சிவமா… Read More »சிவ தாண்டவம் #10 – ‘சிவதாண்டவம்’ -2

Measure for Measure

ஷேக்ஸ்பியரின் உலகம் #8 – நியாயத் தராசு – 1

அறிமுகம் ‘நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.’ –… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #8 – நியாயத் தராசு – 1

ஃபால்கன் 9

எலான் மஸ்க் #54 – மறுபயன்பாட்டு ராக்கெட்டுகள்

டிசம்பர் 22, 2015ஆம் ஆண்டு. ப்ளோரிடா மாகாணம் கேப் கேனவரல் பகுதியில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஃபால்கன் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. எல்லாமே திட்டமிட்டபடி… Read More »எலான் மஸ்க் #54 – மறுபயன்பாட்டு ராக்கெட்டுகள்

இந்திய ஓவியர்கள் #38 – மஞ்சித் பாவா

ஓவியர் மஞ்சித் பாவா 29-12-1941இல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள துரி என்னும் சிறிய ஊரில் பிறந்தார். தனது இளவயதுக்காலத்தில் பாரதம், ராமாயணம், புராணக் கதைகள், பஞ்சாப் கவி… Read More »இந்திய ஓவியர்கள் #38 – மஞ்சித் பாவா

ஔரங்கசீப் #13 – ஆட்சியின் முதல் பாதி : பொதுவான சித்திரம் – 2

5. தானிய வரிகளை விலக்கிக் கொள்ளுதல், இஸ்லாமிய சட்டங்கள் ஒளரங்கசீப் இரண்டாவது முறையாக முடிசூட்டிக்கொண்டதும் மிகவும் அவசியமாகிவிட்டிருந்த இரண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தார். வாரிசுரிமைப் போர் நடைபெற்ற காலகட்டத்தில்… Read More »ஔரங்கசீப் #13 – ஆட்சியின் முதல் பாதி : பொதுவான சித்திரம் – 2

India Untouched

தலித் திரைப்படங்கள் # 30 – தீண்டப்படாத இந்தியா (India Untouched)

‘இப்பல்லாம் யாருங்க சாதி பாக்கறா?’ – அறியாமையாலோ பாசாங்குடனோ நடைமுறையில் கேட்கப்படும் இந்தக் கேள்வி எத்தனை அபத்தமானது அல்லது அயோக்கியத்தனமானது என்பதை ‘India Untouched: Stories of… Read More »தலித் திரைப்படங்கள் # 30 – தீண்டப்படாத இந்தியா (India Untouched)