Skip to content
Home » கிழக்கு டுடே » Page 150

கிழக்கு டுடே

S. Chandrasekhar

தமிழும் அறிவியலும் #3 – காலமற்ற வெளியும் சந்திரசேகர் வரையறையும்

காலமற்ற வெளியை என்னவென்று குறிப்பிடுவது? அப்படியானதொரு வெளியில், அறிவியல் அடிப்படைக் கோட்பாடுகள் முற்றிலும் செயலிழந்து போய்விடுவதால், அதை மனிதனால் உருவகப்படுத்திக்கொள்ள முடிவதில்லை. இன்றைய வானியற்பியல் அறிஞர்கள் (Astrophysics)… Read More »தமிழும் அறிவியலும் #3 – காலமற்ற வெளியும் சந்திரசேகர் வரையறையும்

இஸ்ரேல்

இஸ்ரேல் #14 – பொருளாதார முன்னேற்றமும் சாதனைகளும்

இஸ்ரேலின் தோற்றத்தின்போது அந்நாட்டின் பொருளாதார அமைப்பு எப்படியிருக்கும்? எந்தக் கொள்கையினைப் பின்பற்றும்? சமத்துவம், முதலாளித்துவம் அல்லது சமூக ஜனநாயகவாதம் என்ற வரிசையில் எதனையொட்டி அதன் பொருளாதாரக் கொள்கைகளை… Read More »இஸ்ரேல் #14 – பொருளாதார முன்னேற்றமும் சாதனைகளும்

தாகூர் #32 – இறுதி அமெரிக்கப் பயணம்

அக்டோபர் முதல் வாரத்தில் அமெரிக்கா வந்து சேர்ந்த ரவீந்திரர் அங்கு 67 நாட்கள் தங்கியிருந்தார். இதற்குமுன் அவர் அமெரிக்காவிற்கு வந்திருந்தபோது, முதல் முறையைத் தவிர மற்ற தருணங்களில்… Read More »தாகூர் #32 – இறுதி அமெரிக்கப் பயணம்

முஹம்மது முஸ்தஃபா அல்பராதி

வரலாறு தரும் பாடம் #12 – அமைதியின் தூதுவர்

தமிழ் மக்களுக்கு அவ்வளவாகத் தெரியாதவர். ஆனால் தெரிந்திருக்க வேண்டியவர். அவர் பெயர் முஹம்மது முஸ்தஃபா அல்பராதி. ஆங்கிலத்தில் அவர் பெயரின் இறுதிப்பகுதியை இணையத்தில் எல் பராடெய் என்றுதான்… Read More »வரலாறு தரும் பாடம் #12 – அமைதியின் தூதுவர்

இந்தி பிரச்சார சபை

கட்டடம் சொல்லும் கதை #13 – இந்தி பிரச்சார சபை

மெட்ராஸ் முரண்பாடுகள் நிறைந்த நகரம்தான் என்பதில் சந்தேகமில்லை. தியாகராய நகரின் மையப்பகுதியில், நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தி எதிர்ப்பு இயக்கத்தை வலுவாகத் தோற்றுவித்த நீதிக்கட்சித்… Read More »கட்டடம் சொல்லும் கதை #13 – இந்தி பிரச்சார சபை

உலகக் கதைகள்

உலகக் கதைகள் #10 – ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸும் கிறிஸ்தவச் சிறுபான்மையும்

அமீர் அப்லாத் சமன் கிறிஸ்தவ தம்பதிகளான அமீர் அப்லாத் சமன் (59), அத்மீத் ஹஸீப் சலீம் (48) இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., மொசூல் நகரை ஆக்கிரமித்தபோது அங்குதான் வசித்துவந்தனர்.… Read More »உலகக் கதைகள் #10 – ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸும் கிறிஸ்தவச் சிறுபான்மையும்

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #13 – ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

இளவரசன் என் முன்னால் உடைந்து அழுத காட்சி என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. திவ்யா இப்படிச் செய்திருக்கக்கூடாது! என்னைவிட்டுப் பிரிய அவளுக்கு எப்படி மனம் வந்தது? என்று… Read More »சாதியின் பெயரால் #13 – ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

முதல் உரிமைப் போர்

கறுப்பு அமெரிக்கா #13 – முதல் உரிமைப் போர்

பெரும்பாலான உரிமைப் போராட்டங்கள் ‘அவர் ரயிலில் ஏறினார்’ என்பதில் இருந்துதான் தொடங்குகிறது. காந்தியின் சத்திய சோதனையின் ஆரம்பம், ஒரு சிறிய ரயில் நிலையத்தில் ஆரம்பித்தது. அதுபோலவே கறுப்பினத்தவர்களின்… Read More »கறுப்பு அமெரிக்கா #13 – முதல் உரிமைப் போர்

மங்கலங்கிழார்

மண்ணின் மைந்தர்கள் #18 – வடக்கெல்லை மீட்புப் போராளி மங்கலங்கிழார்

‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்’ என்று தொல்காப்பியம் தமிழ் கூறும் நல்லுலகத்தின் எல்லையைத் தொல்காப்பியம் சுட்டிக் காட்டியது. ஆனால் கால மாற்றத்தில் வட வேங்கடம்… Read More »மண்ணின் மைந்தர்கள் #18 – வடக்கெல்லை மீட்புப் போராளி மங்கலங்கிழார்

மரபணு

உயிர் #13 – மரபணு என்றால் என்ன?

நமது உடலில் உள்ள செல்லிலும் டி.என்.ஏக்கள் இருக்கின்றன. நமது ஒவ்வொரு செல்லும் 46 டி.என்.ஏ இழைகளைக் கொண்டிருக்கும். ஓர் இழை என்பது லட்சக்கணக்கான நியூக்ளியோடைட் (Nucleotides) என்ற… Read More »உயிர் #13 – மரபணு என்றால் என்ன?