Skip to content
Home » கிழக்கு டுடே » Page 160

கிழக்கு டுடே

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #5

சாது தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவத்திற்கு இணையான ஒரு சம்பவம் சில வருடங்களுக்கு முன்னர் ருத்ரபிரயாக்கில் நடைபெற்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, அச்சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. கார்வால் பகுதியில்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #5

அடிப்படைக் கல்வித்திட்டத்தின் இலக்குகள்

காந்தியக் கல்வி #3 – அடிப்படைக் கல்வித்திட்டத்தின் இலக்குகள் – 1

ஏழாண்டு காலம் நீடிக்கும் அடிப்படைக் கல்வியில் முழு காலகட்டத்துக்குமான கல்வித் திட்டத்தை எங்களுக்குக் கிடைத்த குறுதிய கால அவகாசத்துக்குள் தயாரிக்க முடிந்திருக்கவில்லை. எனினும் புதிதாக உருவாக்க விரும்பும்… Read More »காந்தியக் கல்வி #3 – அடிப்படைக் கல்வித்திட்டத்தின் இலக்குகள் – 1

ஜாமியா

நான் கண்ட இந்தியா #17 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 3

இவர்கள் சொல்லும் கதையில் ‘பயம்’ பற்றி எந்தவொரு விவரணையும் இல்லாதது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. பயத்தை எப்படிக் கையாள வேண்டுமென்பது இவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. மனித மாமிசம்… Read More »நான் கண்ட இந்தியா #17 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 3

python

மலைப்பாம்பு மொழி #3 – ஒரு நிரல் சமைக்க தேவையான பொருள்கள்

ஒரு தேர்ந்த சமையல் கலைஞரைக் கவனித்து இருக்கிறீர்களா? அவர் பரிமாற இருக்கும் உணவைச் சமைப்பதற்கு முன்பாக தேவையான பொருட்களைச் சேகரிப்பதில் தொடங்கி, அவ்வுணவின் மணம் ருசி எப்படியெல்லாம்… Read More »மலைப்பாம்பு மொழி #3 – ஒரு நிரல் சமைக்க தேவையான பொருள்கள்

காவலுக்கு ஒரு சுற்றுச்சுவர்

கட்டடம் சொல்லும் கதை #4 – காவலுக்கு ஒரு சுற்றுச்சுவர்

கருப்பர் நகரின் வடக்கு எல்லையில் இப்ராஹிம் சாஹிப் தெருவில் ஒரு பொதுப் பூங்கா இருக்கிறது. மற்ற பூங்காக்களைப் போலல்லாமல் ஓர் உயர்ந்த கட்டடத்தின் மேல் இருப்பதால் தாவரங்களை… Read More »கட்டடம் சொல்லும் கதை #4 – காவலுக்கு ஒரு சுற்றுச்சுவர்

ஜெர்மனியில் பாராட்டுமழை

தாகூர் #22 – ஜெர்மனியில் பாராட்டுமழை

ஐரோப்பியப் பயணத்தின்போது ஜெர்மனியில் அவருக்குக் கிடைத்த வரவேற்பு மிகவும் தனித்துவமானது. இத்தனைக்கும் அன்றைய தேதியில் ரவீந்திரரின் முக்கிய நூல்கள் எதுவும் ஜெர்மன் மொழியில் வெளியிடப்படவில்லை. பெர்லின் பல்கலைக்கழகம்… Read More »தாகூர் #22 – ஜெர்மனியில் பாராட்டுமழை

மூங்கில் காட்டுக்குள்ளே

உலகக் கதைகள் #2 – ரெனோசுகே அகுதகவாவின் மூங்கில் காட்டுக்குள்ளே

காவல் துறை அதிகாரியிடம் மரவெட்டி கொடுத்த வாக்குமூலம் ஆமாம் ஐயா, நான் தான் அந்த சடலத்தை முதலில் பார்த்தேன். வழக்கம் போல் இன்று காலையில் நான் மரம்வெட்ட… Read More »உலகக் கதைகள் #2 – ரெனோசுகே அகுதகவாவின் மூங்கில் காட்டுக்குள்ளே

இஸ்ரேல் - நிலைநிறுத்தம்

இஸ்ரேல் #4 – நிலைநிறுத்தம்

தங்களது நிலத்தை அடைந்துவிட்ட யூதர்களுக்கு அதை எப்படி நிலைநிறுத்துவது எனும் கவலை ஆட்கொண்டது. துவக்கத்திலிருந்தே யூதர்களுக்கென்று தனி நாடு ஒன்றை பாலஸ்தீனம் என்று அழைக்கப்பட்ட பிரதேசத்தில் ஏற்படுத்துவதை… Read More »இஸ்ரேல் #4 – நிலைநிறுத்தம்

அன்னை தெரசா

வரலாறு தரும் பாடம் #3 – நூலைப்போல சேலை

ஒரு ஊரில் ஓர் அம்மா அப்பாவுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். அப்பா நிகோலா. அம்மா த்ரானா. மூத்தவள் ஆகா, இரண்டாமவன் லஸார். மூன்றாமவள் ஆக்னெஸ். பக்தி… Read More »வரலாறு தரும் பாடம் #3 – நூலைப்போல சேலை

நவரத்தின சிம்மாசனம்

விக்கிரமாதித்தன் கதைகள் #1 – காட்டில் கிடைத்த சிம்மாசனம்!

மனிதர்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏதாகிலும் சில தருணங்கள் மறக்க முடியாதவையாக அமைந்து போவதுண்டு! ஆச்சரியங்களாலும், சுவாரஸ்யங்களாலும் நிரம்பி வழிந்து மூச்சு திணறச் செய்வதுண்டு! உஜ்ஜயினி பட்டணத்தின் மன்னனான… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #1 – காட்டில் கிடைத்த சிம்மாசனம்!