Skip to content
Home » கிழக்கு டுடே » Page 161

கிழக்கு டுடே

குன்றக்குடி அடிகளார்

மண்ணின் மைந்தர்கள் #9 – சமுதாய முன்னேற்றமே சமயப் பணியின் நோக்கம்

தன்மானத்திற்கும் இனமானத்திற்கும் இழிவு வந்தபோது மரபுகளைத் தூக்கி எறிந்து மண்ணில் இறங்கி மக்களுடன் நின்று களப்பணி ஆற்றியவர்கள் சிலர். அந்த சிலரில் சீர்திருத்த மடாதிபதி தவத்திரு குன்றக்குடி… Read More »மண்ணின் மைந்தர்கள் #9 – சமுதாய முன்னேற்றமே சமயப் பணியின் நோக்கம்

வர்ஜீனியா உல்ஃப்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #3 – வர்ஜீனியா உல்ஃப் – விட்டில் பூச்சியின் மரணம்

பகலில் பறந்து திரியும் விட்டில் பூச்சிகளை உறுதியாக அடையாளம் காண இயலாது. அவற்றைப் பார்க்கும்போது இருண்ட இலையுதிர் கால இரவுகளில் நாம் கிளர்ச்சி அடையும் பரவசமும்; ஐவி… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #3 – வர்ஜீனியா உல்ஃப் – விட்டில் பூச்சியின் மரணம்

தந்தை உள்பட ஆறு பேருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறை

சாதியின் பெயரால் #4 – அரசியலில் சாதியும் சாதி அரசியலும்

சமூக நீதியையும் முற்போக்கு அரசியலையும் தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்திய இயக்கம் என்று அழைத்துக்கொள்ளும் திராவிட இயக்கம் உண்மையில் ஆணாதிக்க, நிலப்பிரபுத்துவ சிந்தனையோட்டம் கொண்ட பிற பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை… Read More »சாதியின் பெயரால் #4 – அரசியலில் சாதியும் சாதி அரசியலும்

அணு

உயிர் #3 – நீக்கமற நிறைந்திருக்கும் வெற்றிடம்

திரவத்தில் உள்ள மூலக்கூறுகள் திடப்பொருளை விட இடைவெளி விட்டு அமைந்திருக்கும், ஆனால் காற்றைப்போல சுதந்திரமாக இருக்காது. ஒரு மூடப்பட்ட தொட்டியை எடுத்து அதில் ஒரு மூலையில் இருந்து… Read More »உயிர் #3 – நீக்கமற நிறைந்திருக்கும் வெற்றிடம்

சுதந்திரமடைந்தவர்களின் துறை

கறுப்பு அமெரிக்கா #3 – 40 ஏக்கரும் ஒரு கோவேறு கழுதையும்

1863இல் லிங்கன் வெளியிட்ட விடுதலைப் பிரகடனம், நாட்டில் இருந்த கிட்டத்தட்ட 34 லட்சம் கறுப்பினத்தவர்களை அடிமைத் தளையில் இருந்து விடுவித்தது. அப்போதே, போர்க்காலப் பிரகடனமான அதை அரசியல்… Read More »கறுப்பு அமெரிக்கா #3 – 40 ஏக்கரும் ஒரு கோவேறு கழுதையும்

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #3 – தோற்றம் 2

குப்தர்கள் தங்களது தொடக்க காலத்தில் எங்கிருந்து ஆட்சி செய்தார்கள் என்பதைப் பற்றி புராணங்களும் சீன யாத்திரிகரின் குறிப்புகளும் மாறுபட்ட செய்திகளைத் தந்தன என்பதால், அவர்களின் கல்வெட்டுகள் நாணயங்களைக்… Read More »குப்தப் பேரரசு #3 – தோற்றம் 2

செல்வமும் இளமையும்

அறம் உரைத்தல் #4 – நாலடியார் – துறவற இயல் (1-2)

1. செல்வம் நிலையாமை உலக வாழ்க்கையில் இன்பத்துக்கான அடிப்படைகளுள் செல்வம் முக்கியமாகும். அது இல்லாதபோது வருத்தப்படுவதும், அளவின்றி சேர்ந்த பிறகு அதைப் பாதுகாக்கக் கவலைப்படுவதும் மனித இயல்பு.… Read More »அறம் உரைத்தல் #4 – நாலடியார் – துறவற இயல் (1-2)

மீன்கொத்தி

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #2 – எங்கேயோ கேட்ட குரல்

அன்று காலை தேநீர் தயாரித்துக் கொண்டிருக்கும் போது ‘ஹா, ஹா ஹூ’ என்று சிரிப்பது போல ஒரு குரலோசை கேட்டது. அப்படியே அது வீட்டின் வலமிருந்து இடம்… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #2 – எங்கேயோ கேட்ட குரல்

திக்குத்தெரியாத கடலில்...

கடல் நாய் #4 – திக்குத்தெரியாத கடலில்…

பிரான்சிஸ் டிரேக் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள் அது. அது வரைக்கும் இங்கிலாந்து தீவிற்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையே கிடந்த சிறு நீர்பரப்பான ஆங்கிலக் கால்வாய் மற்றும் அதை… Read More »கடல் நாய் #4 – திக்குத்தெரியாத கடலில்…

ஹுபர்ட் லேம்ப்

இயற்கையின் மரணம் #3 – ஆணிவேர் – 2

2006 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள கிழக்கு ஆங்லியா பல்கலைக்கழகம் (University of East Anglia) ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டது. அதில் காணப்பட்ட செய்தி இதுதான்.… Read More »இயற்கையின் மரணம் #3 – ஆணிவேர் – 2