Skip to content
Home » கிழக்கு டுடே » Page 73

கிழக்கு டுடே

ப்ளூ ஆரிஜின்

எலான் மஸ்க் #58 – பங்காளிச் சண்டை

பங்காளிச் சண்டை என்பது குடும்பத்தில் மட்டும் அல்ல, வியாபாரத்திலும் நடைபெறக்கூடியது. அதேபோல பங்காளிச் சண்டை என்பது நிலத்துக்காக மட்டும் அல்ல, சில சமயம் விண்வெளிக்காகவும் கூட நடைபெறுவது… Read More »எலான் மஸ்க் #58 – பங்காளிச் சண்டை

பாலஸ்தீனம்

பாலஸ்தீனம் #2 – பண்டைய பாலஸ்தீனம்

உலகில் 700 கோடிக்கும் மேலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் பாலஸ்தீனத்தைப் புனிதத் தலமாகக் கருதுகின்றனர். உலகில் வேறு எந்த ஓர் இடமும் இத்தனைக்… Read More »பாலஸ்தீனம் #2 – பண்டைய பாலஸ்தீனம்

மனுசங்கடா

தலித் திரைப்படங்கள் # 34 – மனுசங்கடா

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்கிற காரணத்தினாலேயே பிறப்பு முதல் இறப்புவரை ஒருவர் பல்வேறு துன்பங்களையும் அவமதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இறந்தபின்பும்கூட சாதியம் அவரைத் துரத்திக் கொண்டேவருகிறது… Read More »தலித் திரைப்படங்கள் # 34 – மனுசங்கடா

பௌத்த இந்தியா #33 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 3

மக்கள் பலரும் உவகையுடன் பின்பற்றும், மதிக்கும் பல்வேறு நம்பிக்கைகள் அனைத்தையும் தங்கள் பட்டியலில் சேர்க்க நமது இரு கவிஞர்களும் இயல்பாகவே ஆர்வமாக உள்ளனர். ’மகா சமயா’ என்ற… Read More »பௌத்த இந்தியா #33 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 3

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #17 – அஸ்ஸாம், ஆஃப்கானிஸ்தான் எல்லைப் போர்கள் – 3

11. ஆஃப்கானியர்களின் குணங்கள்; மொகலாயப் பேரரசுடனான தொடர்புகள். இந்தியாவிலிருந்து காஷ்மீருக்கும் ஆஃப்கானிஸ்தானுக்கும் இட்டுச் செல்லும் பள்ளத்தாக்குகள், சுற்றியிருக்கும் மலைப்பகுதிகள் ஆகிய இடங்களில் துருக்கிய-இரானிய குலத்தினர் வசித்து வந்தனர்.… Read More »ஔரங்கசீப் #17 – அஸ்ஸாம், ஆஃப்கானிஸ்தான் எல்லைப் போர்கள் – 3

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #28

கானகத்தில் சுற்றித் திரிந்த சந்தர்ப்பங்களில், மிருகங்களை வேட்டையாடுவதற்காக மரங்களில் மேடைகள் அமைக்கப்படுவதை கார்பெட் பலமுறை பார்த்திருக்கிறார். மேடை அமைப்பதற்காக அருகில் உள்ள மரக்கன்றுகள் வெட்டப்படும். மேடை அமைக்கப்பட்ட… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #28

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #44 – அணிவகுத்த படையணிகள் கோட்டை கொத்தளங்கள்!

விழுப்புரம், வழுதாவூர், விருத்தாசலம், திருவீதி (திருவதிகை), எலவனாசூர்கோட்டை, கோவளம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் கோட்டை கொத்தளங்கள் இருந்ததை ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் வாயிலாக நம்மால் அறிய முடிகிறது. இங்கிலீஷ்காரர்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #44 – அணிவகுத்த படையணிகள் கோட்டை கொத்தளங்கள்!

கட்டடம் சொல்லும் கதை #35 – வள்ளுவர் கோட்டம்

நுங்கம்பாக்கம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் நிரம்பி வழிகிறது, ஆயிரக்கணக்கான வாகனங்கள் இலக்கை அடையும் ஆர்வத்தில் பொறுமையின்றித் தங்கள் ஹார்ன்களை ஒலிக்கின்றன. அருகில் உள்ள ஏரிக்கரை மாரியம்மன் கோயிலை… Read More »கட்டடம் சொல்லும் கதை #35 – வள்ளுவர் கோட்டம்

தாகூர்

தாகூர் #51 – உயிராய் நேசித்த ஊரக வளர்ச்சி

குடும்ப நிலங்களை மேலாண்மை செய்ய ரவீந்திரர் வங்காளத்தின் கிராமப்பகுதிக்கு ‘மகரிஷி’யால் அனுப்பி வைக்கப்பட்டபோது, இந்த இடமாற்றம் அவரை, அவரது வாழ்க்கையை எந்த அளவிற்கு மாற்றி அமைக்கப்போகிறது என்று… Read More »தாகூர் #51 – உயிராய் நேசித்த ஊரக வளர்ச்சி

நான் கண்ட இந்தியா

நான் கண்ட இந்தியா #39 – ஒற்றைப் பானைக் கலாசாரத்தில் இந்துத்துவம்

ஒவ்வொரு மனிதச் சமூகமும் பல்வேறு மனித இனங்களின் கூட்டுக் கலவையாகி, ஒற்றைப் பானைக் கலாசாரம் போல் இருந்து வருகிறது. அந்தப் பானைக்குள் எவரவர் எத்தனை விகிதம் இருக்கிறார்கள்… Read More »நான் கண்ட இந்தியா #39 – ஒற்றைப் பானைக் கலாசாரத்தில் இந்துத்துவம்