Skip to content
Home » வரலாறு » Page 78

வரலாறு

ஆஸ்திரேலியா

பூமியும் வானமும் #8 – ஆஸ்திரேலியா : புவியியல்தான் தலைவிதியைத் தீர்மானிக்கிறது

கன்னியாகுமரியில் இருந்து காரில் கிளம்பி ஸ்ரீநகருக்கு செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். சுமார் 3600 கிமி தொலைவில் இருக்கும் ஓரிடத்துக்குச் செல்லும் வழியில் சுமார் எத்தனை லட்சம் பேரை… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #8 – ஆஸ்திரேலியா : புவியியல்தான் தலைவிதியைத் தீர்மானிக்கிறது

சீனப் பெருஞ்சுவரும் ருஷ்யர்களும்

மகாராஜாவின் பயணங்கள் #6 – சீனப் பெருஞ்சுவரும் ருஷ்யர்களும்

பத்து மணிக்கு டீன்–ட்ஸின் நகரைவிட்டுப் புறப்பட்டோம். கடுங்குளிரான வானிலை. ஓரளவு மாறும் போலத்தான் இருந்தது. சாதாரணமாக, சிறிது நேரம் மழை பெய்தாலும், அதைத் தொடர்ந்து வானிலை திடீரென்று… மேலும் படிக்க >>மகாராஜாவின் பயணங்கள் #6 – சீனப் பெருஞ்சுவரும் ருஷ்யர்களும்

புலிச் சுவடு

ஆட்கொல்லி விலங்கு #11 – புலிச் சுவடு

ஏதோ மாயாஜாலப் படம் போல், ‘அந்தத் ‘தீயது’ வண்டு மாதிரி இருந்து அசுரனா மாறிடும். அப்பாவிகளைப் பிடிச்சு அடையாளம் இல்லாம தின்னுடும்’ என்றெல்லாம் கிழவன் சொல்லச் சொல்ல… மேலும் படிக்க >>ஆட்கொல்லி விலங்கு #11 – புலிச் சுவடு

சில இந்தியப் பெண்கள்

நான் கண்ட இந்தியா #6 – சரோஜினி நாயுடுவும் சில இந்தியப் பெண்களும் #2

மகாத்மா காந்தியின் முகாமிலிருந்து சில பெண்களும் சிறுமிகளும் வந்திருந்தார்கள். காந்தி அப்போது வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொள்ள தில்லி வந்திருந்தார். அவரைச் சுற்றிலும் உற்சாகம் பொங்கும் இளைஞர்கள் இருந்தார்கள்.… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #6 – சரோஜினி நாயுடுவும் சில இந்தியப் பெண்களும் #2

ஃபிடல் காஸ்ட்ரோ

காலத்தின் குரல் #10 – வரலாறு என்னை விடுதலை செய்யும்

1953ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மொன்கடா ராணுவ முகாமை ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான வீரர்கள் தாக்கினார்கள். கியூபாவை ஆண்டுவந்த கொடுங்கோல்… மேலும் படிக்க >>காலத்தின் குரல் #10 – வரலாறு என்னை விடுதலை செய்யும்

பற்ற வைத்த நெருப்பு

அமெரிக்க உள்நாட்டுப் போர் #9 – பற்ற வைத்த நெருப்பு

போர்கள் பயங்கரமாக இருப்பதும் நல்லதுதான். இல்லையென்றால் நாம் அவற்றை விரும்ப ஆரம்பித்துவிடுவோம். – ராபர்ட் இ. லீ 1812இல் பிரித்தானிய அரசின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.… மேலும் படிக்க >>அமெரிக்க உள்நாட்டுப் போர் #9 – பற்ற வைத்த நெருப்பு

மறக்கப்பட்ட வரலாறு #10 – காட் ஒப்பந்தம்

பிளாஸ்டிக்கில் அச்சிடப்பட்ட இந்திய தேசியக்கொடியின் உருவத்தின் பின்பக்கத்தில் மேட் இன் சைனா என்று அச்சிட முடியுமா? முடியும்! அதெப்படி தேசியக்கொடியில் சீனாவின் பெயரை அச்சிடலாம்? தடை செய்யச்… மேலும் படிக்க >>மறக்கப்பட்ட வரலாறு #10 – காட் ஒப்பந்தம்

நெல்வேலி

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #9 – நெல்வேலி

பொயு 642ம் ஆண்டு பரஞ்சோதியின் தலைமையில் சென்ற பல்லவப் படைகள் வாதாபி நகரை நிர்மூலமாக்கியதையும் அந்தப் போரில் இரண்டாம் புலகேசி கொல்லப்பட்டதையும் பார்த்தோம். நரசிம்மவர்ம பல்லவனுக்கு ‘வாதாபி… மேலும் படிக்க >>தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #9 – நெல்வேலி

வசீலி அலெக்செயெவ்

பூமியும் வானமும் #7 – வலிமையே வெல்லும்

சோவியத் ரஷ்யாவின் குளிர்ந்த காடுகளில் மரம் வெட்டும் அந்த 11 வயது சிறுவனைக் கண்டு சக தொழிலாளர்கள் பிரமித்தார்கள். இது நடந்தது 1950களில். நல்ல பெரிய மரங்களை… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #7 – வலிமையே வெல்லும்

ரொம்ப ரொம்பத் தந்திரமானது

ஆட்கொல்லி விலங்கு #10 – ரொம்ப ரொம்பத் தந்திரமானது

இம்முறை கொல்லப்பட்டது ஒரு பெண். ரெங்கம்பட்டிலிருந்து புலிபோனு செல்லும் சாலையில் ரகிமன்கோனார் என்ற நீரோடைக்குச் செல்ல ஓர் ஒற்றையடிப் பாதை பிரிகிறது. அந்தப் பாதையின் வளைவில் ஒரு… மேலும் படிக்க >>ஆட்கொல்லி விலங்கு #10 – ரொம்ப ரொம்பத் தந்திரமானது