மகாராஜாவின் பயணங்கள் #9 – கெய்ஷா பாடலும் மைக்கோ நடனமும்
ஜப்பான் தலைநகரில் சில நாட்கள் இருக்கவேண்டும்; ஜப்பானியரின் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் விஷயங்களில் பங்கு பெற வேண்டும் என்ற விருப்பம் உந்தியதால் டோக்கியோ செல்ல விரும்பினேன். அறிமுகமாகியிருந்த… Read More »மகாராஜாவின் பயணங்கள் #9 – கெய்ஷா பாடலும் மைக்கோ நடனமும்