Skip to content
Home » வரலாறு » Page 83

வரலாறு

வெண்ணிப் போர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #3 – வெண்ணிப் போர்

தஞ்சையிலிருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில் கோயில் வெண்ணி என்ற சிற்றூர் இருக்கிறது. அழகியநாயகி அம்மன் உடனுறை வெண்ணிநாதர் / வெண்ணிகரும்பேஸ்வரர் கோவில் என்ற பாடல்பெற்ற தலத்தைக் கொண்ட… மேலும் படிக்க >>தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #3 – வெண்ணிப் போர்

முட்புதரில் ஒரு புலி

ஆட்கொல்லி விலங்கு #5 – முட்புதரில் ஒரு புலி

புலியைத் தொடர்ந்து போகும் வழியில் கோரைப் புற்களும் ஆப்பிரிக்க முட் செடிகளும் மண்டியிருந்ததால் மிகவும் சிரமப்பட்டுக் கடந்தார் ஆண்டர்சன். அரை மைல் தூரம் சென்றதும் ஒரு காட்டுப்பருத்தி… மேலும் படிக்க >>ஆட்கொல்லி விலங்கு #5 – முட்புதரில் ஒரு புலி

பிளைமவுத் என்ற இடத்தில் முதல் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினார்கள்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #2 – அமெரிக்காவின் முன்கதை

‘கீழ்கண்ட உண்மைகளை நாங்கள் வெள்ளிடை மலை என்று கொள்கிறோம். மனிதர்கள் அனைவரும் சரிசமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை உருவாக்கியவர் அவர்கள் அனைவருக்கும் சில மறுக்க முடியாத உரிமைகளைக் கொடுத்திருக்கிறார்.… மேலும் படிக்க >>அமெரிக்க உள்நாட்டுப் போர் #2 – அமெரிக்காவின் முன்கதை

சூசன் பி அந்தோணி

காலத்தின் குரல் #3 – பெண்களும் மனிதர்கள் தானே?

நவம்பர் 5, 1872. அமெரிக்காவின் 13வது குடியரசுத் தலைவர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. உலகின் ஏனைய நாடுகளைப் போல அமெரிக்காவிலும் அப்போது ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை… மேலும் படிக்க >>காலத்தின் குரல் #3 – பெண்களும் மனிதர்கள் தானே?

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #2 – அரபிக் கடலோரம்

தமிழர்களின் கடற்படை என்றவுடன் நமக்கு உடனே நினைவுக்கு வருவது சோழர்கள்தான். அதிலும் ராஜராஜனும் ராஜேந்திரனும் கடல் கடந்து பெற்ற வெற்றிகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. இதனால் சோழர்களிடம்… மேலும் படிக்க >>தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #2 – அரபிக் கடலோரம்

தட்சிணப் பிரதேசம்

மறக்கப்பட்ட வரலாறு #3 – தட்சிணப் பிரதேசம்

இந்திய மாநிலங்களை எவ்வாறு பிரிப்பது? அவற்றின் எல்லைகளை எவ்வாறு தீர்மானிப்பது? எவ்வாறு நிர்வாகம் செய்வது? சுதந்தரத்துக்குப் பிறகான பத்தாண்டுகளை ஆக்கிரமித்துக்கொண்ட கேள்விகள் இவை. சாம, பேத, தான… மேலும் படிக்க >>மறக்கப்பட்ட வரலாறு #3 – தட்சிணப் பிரதேசம்

யுலிசீஸ் கிராண்ட்

பூமியும் வானமும் #2 – வரலாறு படைத்த ராயல்டி செக்

1865ம் ஆண்டு. அமெரிக்க சிவில் யுத்தம் முடிவுக்கு வருகிறது. 625,000 மரணங்கள், நாலு ஆண்டுகள். போரில் தோற்று சரணடைய கிளம்பும் தெற்கு மாநிலப் படைகளின் தளபதி ஜெனெரல்… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #2 – வரலாறு படைத்த ராயல்டி செக்

ஆட்கொல்லி விலங்கு

ஆட்கொல்லி விலங்கு #4 – கரடி, குரங்கு, புலி

மதிய உணவுக்குப் பிறகு ஆண்டர்சன் காட்டுப்பாதையில் புலி விட்டுச் சென்ற சுவடுகளைப் பின் தொடர்ந்தார். புலியின் சுவடுகள் கல்யாணி ஆற்றை ஒட்டிய உயரமான மூங்கில் அடர்ந்த பகுதிக்குள்… மேலும் படிக்க >>ஆட்கொல்லி விலங்கு #4 – கரடி, குரங்கு, புலி

கெட்டிஸ்பர்க் உரை

காலத்தின் குரல் #2 – மக்களாட்சி என்றும் அழியாது

அமெரிக்காவை உருமாற்றிய உரை என்று ஆபிரகாம் லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை அழைக்கப்படுகிறது. முக்கியமான வரலாற்றுத் தருணத்தில் ஒரு முக்கியமான வரலாற்று ஆளுமையால் நிகழ்த்தப்பட்ட உரை என்பதாலோ என்னவோ… மேலும் படிக்க >>காலத்தின் குரல் #2 – மக்களாட்சி என்றும் அழியாது

நீதியின் போர்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #1 – நீதியின் போர்

போர் நரகத்தையே தோற்றுவிக்கும். இது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் வரலாற்றின் தொடக்கத்திலிருந்து போர்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மதிகெட்ட மன்னர்கள், பேராசை கொண்ட சர்வாதிகாரிகள், அரசியல் ஆதாயம்… மேலும் படிக்க >>அமெரிக்க உள்நாட்டுப் போர் #1 – நீதியின் போர்