Skip to content
Home » கிழக்கு டுடே » Page 128

கிழக்கு டுடே

நீல ஆரவாரம்!

யாதும் காடே, யாவரும் மிருகம் #21 – நீல ஆரவாரம்!

மலக்குழி மரணங்கள் – விடுதலை சிகப்பி வீட்டு மலக்குழியில் ஒரு வாரமாய் அடைப்பு அடைப்பெடுக்க எங்கெங்கோ சுற்றி அந்தணர் கிடைக்காமல் அயோத்தி வரை சென்று ராமனைக் கையோடு… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #21 – நீல ஆரவாரம்!

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #12

புலியின் கொடும்பாவி ஒரு பெரிய கம்பத்தில் கட்டப்பட்டு, செங்குத்தான பாதை ஒன்றின் வழியாக ஆற்றங்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கொடும்பாவியுடன் நூற்றுக்கும் அதிகமான ஆண்கள் சென்றனர். அதில் சிலர்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #12

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #14 – பொருளாதார நிலைமைகள் – 2

பயணிகளையும், உணவுப் பொருட்களையும் எரிபொருட்களையும் ஏற்றிச் செல்லும் வாகனங்களின் போக்குவரத்து இப்போது மிக அதிகமாக இருப்பதுபோல் அப்போது இல்லை. பட்டு, மஸ்லின், நுட்பமாக நெய்யப்பட்ட சிறந்த துணி… Read More »பௌத்த இந்தியா #14 – பொருளாதார நிலைமைகள் – 2

காந்தியக் கல்வி

காந்தியக் கல்வி #13 – விரிவான பாடத்திட்டம் – 4

முதல் வகுப்பு – முதல் பருவம் 1. இந்தப் பருவத்தில் கீழ்க்காணும் செயல்முறைகள் கற்றுத் தரப்படவேண்டும். அ) பருத்தியைத் தூய்மைப்படுத்துதல் ஆ) பஞ்சைத் தூய்மைப்படுத்துதல் இ) பஞ்சுகளைப்… Read More »காந்தியக் கல்வி #13 – விரிவான பாடத்திட்டம் – 4

Python

மலைப்பாம்பு மொழி 13 – நேர்காணலுக்காக நேர்ந்துவிட்டவை

நேர்காணல்களுக்கு என்று நேர்ந்துவிட்ட ஒரு தலைப்பு என்று மறு செய்கை வரிகளைச் (Iterative Statements) சொல்லலாம். இதில் ஒருவர் தெளிவாக இருந்துவிட்டால் போதும், எத்தனை பெரிய நிறுவனமாக… Read More »மலைப்பாம்பு மொழி 13 – நேர்காணலுக்காக நேர்ந்துவிட்டவை

S. Chandrasekhar

தமிழும் அறிவியலும் #3 – காலமற்ற வெளியும் சந்திரசேகர் வரையறையும்

காலமற்ற வெளியை என்னவென்று குறிப்பிடுவது? அப்படியானதொரு வெளியில், அறிவியல் அடிப்படைக் கோட்பாடுகள் முற்றிலும் செயலிழந்து போய்விடுவதால், அதை மனிதனால் உருவகப்படுத்திக்கொள்ள முடிவதில்லை. இன்றைய வானியற்பியல் அறிஞர்கள் (Astrophysics)… Read More »தமிழும் அறிவியலும் #3 – காலமற்ற வெளியும் சந்திரசேகர் வரையறையும்

இஸ்ரேல்

இஸ்ரேல் #14 – பொருளாதார முன்னேற்றமும் சாதனைகளும்

இஸ்ரேலின் தோற்றத்தின்போது அந்நாட்டின் பொருளாதார அமைப்பு எப்படியிருக்கும்? எந்தக் கொள்கையினைப் பின்பற்றும்? சமத்துவம், முதலாளித்துவம் அல்லது சமூக ஜனநாயகவாதம் என்ற வரிசையில் எதனையொட்டி அதன் பொருளாதாரக் கொள்கைகளை… Read More »இஸ்ரேல் #14 – பொருளாதார முன்னேற்றமும் சாதனைகளும்

தாகூர் #32 – இறுதி அமெரிக்கப் பயணம்

அக்டோபர் முதல் வாரத்தில் அமெரிக்கா வந்து சேர்ந்த ரவீந்திரர் அங்கு 67 நாட்கள் தங்கியிருந்தார். இதற்குமுன் அவர் அமெரிக்காவிற்கு வந்திருந்தபோது, முதல் முறையைத் தவிர மற்ற தருணங்களில்… Read More »தாகூர் #32 – இறுதி அமெரிக்கப் பயணம்

முஹம்மது முஸ்தஃபா அல்பராதி

வரலாறு தரும் பாடம் #12 – அமைதியின் தூதுவர்

தமிழ் மக்களுக்கு அவ்வளவாகத் தெரியாதவர். ஆனால் தெரிந்திருக்க வேண்டியவர். அவர் பெயர் முஹம்மது முஸ்தஃபா அல்பராதி. ஆங்கிலத்தில் அவர் பெயரின் இறுதிப்பகுதியை இணையத்தில் எல் பராடெய் என்றுதான்… Read More »வரலாறு தரும் பாடம் #12 – அமைதியின் தூதுவர்

இந்தி பிரச்சார சபை

கட்டடம் சொல்லும் கதை #13 – இந்தி பிரச்சார சபை

மெட்ராஸ் முரண்பாடுகள் நிறைந்த நகரம்தான் என்பதில் சந்தேகமில்லை. தியாகராய நகரின் மையப்பகுதியில், நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தி எதிர்ப்பு இயக்கத்தை வலுவாகத் தோற்றுவித்த நீதிக்கட்சித்… Read More »கட்டடம் சொல்லும் கதை #13 – இந்தி பிரச்சார சபை