Skip to content
Home » கிழக்கு டுடே » Page 167

கிழக்கு டுடே

சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம்

மண்ணின் மைந்தர்கள் #7 – சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம்

முகம் காட்டாமல் ஒருவரால் வள்ளல் தன்மையுடன் இக்காலத்தில் இருக்க இயலுமா? சாதாரண உதவிகள் செய்தாலே சரித்திர உதவிகள் செய்தது போலப் பதிவு செய்யும் மாந்தர்களுக்கு மத்தியில், தான்… Read More »மண்ணின் மைந்தர்கள் #7 – சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம்

ஆணிவேர்

இயற்கையின் மரணம் #2 – ஆணிவேர் – 1

வரலாற்று ஆராய்ச்சியில் பல கருத்துகள் மிகவும் ஆழமாக வேரூன்றியிருக்கும். இவற்றை நெம்பி எடுத்து ஒரு மாற்றுக் கருத்தையோ, கோட்பாட்டையோ நிலை நிறுத்துவது மிகக் கடினம். இதைச் சென்ற… Read More »இயற்கையின் மரணம் #2 – ஆணிவேர் – 1

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #1 – அறிமுகம்

பாரத தேசத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் எத்தனையோ பேரரசுகளும் சிற்றரசுகளும் பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்திருக்கின்றன. அவை எல்லாவற்றிற்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு குப்தர்களின் அரசுக்கு உண்டு.… Read More »குப்தப் பேரரசு #1 – அறிமுகம்

படகு வீடு

கடல் நாய் #2 – படகு வீடு

‘இறைவன்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்… பிரபுக்களை நம்புவதைப் பார்க்கிலும் தேவன் மேல் பற்றுதலாயிருப்பதே நலம்’ என்ற பைபிள் வசனத்தை மகனுக்குப் பகிர்ந்த எட்மண்ட் சமீபத்தில்தான் தனது களவுத்தனங்களிலிருந்து… Read More »கடல் நாய் #2 – படகு வீடு

ஔவையார்

அறம் உரைத்தல் #2 – கீழ்க்கணக்கு அல்லாத அற (நீதி) நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு காலத்துக்குப் பின்னர் தோன்றிய அறநெறி நூல்களை ‘அற நூல்கள்’ என அழைப்பதில்லை. அவற்றை ‘நீதி நூல்கள்’ என்றே கூறுகிறோம். இவ்வகை நீதி நூல்களை இயற்றிய… Read More »அறம் உரைத்தல் #2 – கீழ்க்கணக்கு அல்லாத அற (நீதி) நூல்கள்

கட்டாரி

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #15 – ‘றங்கப்புள்ளே மகா புத்திசாலி’

‘றங்கப்புள்ளே’ – ஆளுநர் துப்ளேக்ஸ் உற்சாகமாக இருக்கும்போது ஆனந்தரங்கரை இப்படித்தான் அழைப்பாராம். இருவருக்கும் இடையிலான நட்பு மிகவும் அந்தரங்கமானது. ‘ஆரிடமும் சொல்லாதே’ என பல விஷயங்களை இவரிடம்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #15 – ‘றங்கப்புள்ளே மகா புத்திசாலி’

நாலந்தா

நாலந்தா #1 – தோற்றம்

உலகின் முதல் சர்வ தேச பல்கலைக்கழகம் என்று புகழப்படும் நாலந்தாவின் பெயர்க் காரணம், தோற்றம், செயல்பாடு, வளர்ச்சி, அழிவு அனைத்தையும் ஆதாரபூர்வமாக விவரிக்கும் தொடர். தமிழகத்தின் மகத்தான… Read More »நாலந்தா #1 – தோற்றம்

பன்னீர்ப்பூக்கள் #2 – மேஜிக் தாத்தா

எங்கள் குடியிருப்பை ஒட்டி ஒரு பெரிய ஏரி இருக்கிறது. இன்னும் விரல் பழகாத சிறுவனொருவன் கோணலாக இழுத்துவிட்ட கோடுகளையெல்லாம் மீண்டும் இணைத்து வட்டமாக்கியதுபோன்ற வடிவம் கொண்ட ஏரி.… Read More »பன்னீர்ப்பூக்கள் #2 – மேஜிக் தாத்தா

இளம் நட்சத்திரங்கள்

எலான் மஸ்க் #27 – இளம் நட்சத்திரங்கள்

அடுத்த சில நாட்களுக்கு எலான் மஸ்க் தனது மகனின் இறப்பு பற்றி யாரிடமும் பேசவில்லை. தன் மனைவி ஜஸ்டீனையும் பேசவிடவில்லை. ஆனால் அவரது நடவடிக்கைகளில் இயல்பான உத்வேகம்… Read More »எலான் மஸ்க் #27 – இளம் நட்சத்திரங்கள்

B.C. சன்யால்

இந்திய ஓவியர்கள் #8 – பபேஷ் சந்திர சன்யால்: லாஹூர் நுண்கலைக் கல்லூரி அமைப்பை உருவாக்கியவர்

B.C. சன்யால் என்று அறியப்படும் பபேஷ் சந்திர சன்யால் 1902 இல் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள துப்ரி மாவட்டத் தலைநகரான துப்ரியில் ஒரு சராசரி வங்கக் குடும்பத்தில்… Read More »இந்திய ஓவியர்கள் #8 – பபேஷ் சந்திர சன்யால்: லாஹூர் நுண்கலைக் கல்லூரி அமைப்பை உருவாக்கியவர்