Skip to content
Home » கிழக்கு டுடே » Page 57

கிழக்கு டுடே

புத்த ஜாதகக் கதைகள் #16 – மயில் நடன ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 32வது கதை) ‘துறவும் போகமும்’ நிகழ்காலத்தில் செல்வந்தர் ஒருவர் சங்கத்தின் நெறிகளைக்கேட்டு, அதில் தன்னை இணைத்துக் கொள்கிறார்; எனினும் தனது வசதியான வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #16 – மயில் நடன ஜாதகம்

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #7 – ஐ.என்.ஏ வழக்கு (1945) – 1

ஐ.என்.ஏ வழக்கு நடந்தது 1945ஆம் வருடம். பகதூர் ஷா சாஃபர் வழக்கு முடிந்து, சுமார் 88 ஆண்டுகள் கழித்து ஐ.என்.ஏ வழக்கு நடந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #7 – ஐ.என்.ஏ வழக்கு (1945) – 1

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #8

15. சுமேரியா, பண்டைய எகிப்து மற்றும் எழுத்து முறை புதிய உலகை விடவும், பழைய உலகம் இன்னும் விரிவாகவும், மாறுபட்ட களமாகவும் விளங்கியது. பொ.ஆ.மு.6000-7000லேயே ஓரளவு நாகரிகம்… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #8

மொஸாட் #7 – உயிருடன் வேண்டும்!

‘ஐக்மேன் உயிருடன் இருக்கிறானா?’ யாரும் அதிர்ச்சியடையவில்லை. ஏற்கெனவே இதுபோன்ற பல கடிதங்களைப் பார்த்தாகிவிட்டது. இதுவும் வழக்கம்போல் ஏதோ ஒரு பிதற்றல் கடிதம்தான். தூக்கிக் கடாசிவிட்டு வேலையைப் பாருங்கள்… Read More »மொஸாட் #7 – உயிருடன் வேண்டும்!

மதுரை நாயக்கர்கள் #7 – விஸ்வநாதரும் கிருஷ்ணப்பரும்

மதுரை நாயக்கர்களின் ஆட்சியைத் தோற்றுவித்து அதை உறுதியாக விஸ்வநாதர் நிலை நிறுத்தினார் என்றால் அதற்கு உறுதுணையாக அவருடைய அதிகாரிகள் இருந்தனர். அவர்களில் முக்கியமானவர்களாக அரியநாதரையும் ராமபத்திர நாயக்கரையும்… Read More »மதுரை நாயக்கர்கள் #7 – விஸ்வநாதரும் கிருஷ்ணப்பரும்

புத்த ஜாதகக் கதைகள் #15 – குலாவக்க ஜாதகம் – இரண்டாம் பகுதி

பௌத்தம் கூறும் பிரபஞ்சத்தில் – தேவலோகங்களில் ஒன்று அல்லது தேவதைகளின் உலகம் தவதிம்ச பவனம். முப்பத்து மூவரின் உலகம் (முப்பத்து மூன்று தேவர்களின் உலகம்) எனப்படுகிறது. இவர்களின்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #15 – குலாவக்க ஜாதகம் – இரண்டாம் பகுதி

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #7

13. விவசாயத்தின் ஆரம்பம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, உலகில் விவசாயம் மற்றும் குடியிருப்பின் தொடக்கம் குறித்துப் பல்வேறு ஆய்வுகளும் யூகங்களும் கணிசமான அளவில் நடைபெற்றாலும், அவை… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #7

அக்பர் #10 – ஒரு மன்னர் உதயமாகிறார்

மால்வாவிலிருந்து ஆக்ரா திரும்பியதும் அரசு நிர்வாகத்தைக் கையிலெடுத்த அக்பருக்கு கடுமையான நிதிப்பற்றாக்குறையில் முகலாய அரசு சிக்கிக்கொண்டிருந்த விஷயம் தெரியவர அது சார்ந்த விசாரணையில் இறங்கினார். அன்றைய காலகட்டத்தில்… Read More »அக்பர் #10 – ஒரு மன்னர் உதயமாகிறார்

இந்திய அரசிகள் # 6 – இராணி தாராபாய் போன்சுலே (1674 – 1761)

குலத்தின் விளக்கு போர்ச்சுகீசியர்கள் அவரை மராட்டியத்தின் இராணி என்ற புகழ்மொழியுடன்தான் பதிவு செய்கிறார்கள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. மராட்டியத்தைப் பற்றிப் பேசினால் ஒரு பெயரைத் தவிர்த்துவிட்டுப்… Read More »இந்திய அரசிகள் # 6 – இராணி தாராபாய் போன்சுலே (1674 – 1761)

ஔரங்கசீப் #28 – சிவாஜியின் வெற்றிகள் (1670-1680) – 1

1.மொகலாயர்களுடனான சிவாஜியின் மோதலும் கோட்டைகளை மீட்டெடுத்தலும் மொகலாயர்களுடனான புதிய ஒப்பந்தங்களின்படி, ஒளரங்காபாதுக்கு பிரதாப் ராவ் மற்றும் நீரஜ் ராவ்ஜி தலைமையில் சிவாஜி ஒரு மராட்டிய படையை அனுப்பிவைத்தார்… Read More »ஔரங்கசீப் #28 – சிவாஜியின் வெற்றிகள் (1670-1680) – 1