புத்த ஜாதகக் கதைகள் #6 – மதகபட்டா ஜாதகம் (இறந்தவர்களுக்கு விருந்து)
(தொகுப்பிலிருக்கும் 18வது கதை) ஜேதவனத்தில் பெருமான் இருந்தபோது இறந்தவர்களுக்கு விருந்து படைப்பது குறித்த இந்தக் கதையைச் சொல்கிறார். அந்தக் காலகட்டத்தில், அவர்களது இறந்துபோன உறவினர்களின் நன்மைக்கு என்று… Read More »புத்த ஜாதகக் கதைகள் #6 – மதகபட்டா ஜாதகம் (இறந்தவர்களுக்கு விருந்து)










