Skip to content
Home » கிழக்கு டுடே » Page 75

கிழக்கு டுடே

ஃபதா

பாலஸ்தீனம் #17 – ஆயுதங்களே தீர்வு

ஐம்பதுகளில் பாலஸ்தீன இளைஞர்கள் மத்தியக் கிழக்கு முழுவதும் பரவி இருந்தனர். லெபனானின் பெய்ரூட் நகரத்தில் இருந்து குவைத்தின் சிறு கிராமங்கள்வரை எல்லா இடங்களிலும் கல்லூரிகளில் படித்துக்கொண்டும், சிறுவேலைகள்… Read More »பாலஸ்தீனம் #17 – ஆயுதங்களே தீர்வு

Chepauk Stadium

கட்டடம் சொல்லும் கதை #42 – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்

கோட்டையைத் தவிர, சென்னையின் குடியிருப்புகளில் மிகப் பழமையான பகுதி சேப்பாக்கம். மெட்ராஸுக்கு அடிக்கல் நாட்டிய தினம் முதல் சேப்பாக்கம், மசூலா மீனவர்களின் குடியிருப்புப் பகுதியாக இருந்தது. நகரத்தை நிறுவியவர்களுடன்… Read More »கட்டடம் சொல்லும் கதை #42 – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்

தாகூர்

தாகூர் #57 – இன்றும் பொருத்தமான ரவீந்திரர் சிந்தனை

‘நாடுகள் எதையும் உருவாக்குவதில்லை; அவை வெறுமனே பொருட்களை உற்பத்தி செய்கின்றன; பொருட்களை அழிக்கின்றன. உற்பத்தி செய்வதற்கான அமைப்புகள் அவசியம் என்பதைப் போலவே, அழிப்பதற்கான அமைப்புகளும் அவசியமாகின்றன. எனினும்,… Read More »தாகூர் #57 – இன்றும் பொருத்தமான ரவீந்திரர் சிந்தனை

மலைப்பாம்பு மொழி 39 – எண்ணியல் பைத்தான்(NumPy) – ஓர் அறிமுகம்

NumPy என்பது பைத்தான் நிரலாக்க மொழியில் எண்கணித அமைப்புகளை உருவாக்கவும், கையாளவும் பயன்படும் ஒரு நூலகம்(library) ஆகும். நிரலாக்க மொழியில் நூலகம் என்பதை ஏற்கனவே எழுதி இயக்கப்பட்ட… Read More »மலைப்பாம்பு மொழி 39 – எண்ணியல் பைத்தான்(NumPy) – ஓர் அறிமுகம்

Gamal Abdel Nasser

பாலஸ்தீனம் #16 – நம்பிக்கை நாயகன்

ஒரு மரத்தை வேருடன் பிடுங்கும்போது அது வளர்ந்த இடத்தைச் சுற்றிய பகுதிகளிலும் விரிசல் ஏற்படும். அதேபோலத்தான் பாலஸ்தீனர்களை அவர்களுடைய நிலங்களில் இருந்து பிடுங்கி அங்கே இஸ்ரேல் எனும்… Read More »பாலஸ்தீனம் #16 – நம்பிக்கை நாயகன்

வெள்ளிக்கோல் வரையன்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #32 – வங்கி வாசற் கதவில் வெள்ளிக்கோல் வரையன் பாம்பு

வங்கியில் பணிபுரியும் போது, கட்டாயமாகக் கிராமப்புறக் கிளைகளில் சேவை செய்ய வேண்டும் என்பது அந்நாளைய விதி. தற்போது அது நீர்த்துப் போய் பல மாற்றங்கள் வந்து விட்டன.… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #32 – வங்கி வாசற் கதவில் வெள்ளிக்கோல் வரையன் பாம்பு

தோழர்கள் #51 – முரண்களும் போராட்டங்களும்

இந்தக் காலகட்டத்தில்தான் ரணதிவேவுக்கு விமலாவுடன் அறிமுகம் ஏற்பட்டது. முதலில் இரண்டு திரைப்படங்களில் நடித்த விமலா, பின்னர் தமது வாழ்க்கையைத் தொழிலாளர்களுக்கே அர்ப்பணிக்க வேண்டுமென்று முடிவு செய்தார். அவரது… Read More »தோழர்கள் #51 – முரண்களும் போராட்டங்களும்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #63 – கனவுகளை வடிவமைப்பவன்

எலான் மஸ்க் இன்றைய உலகின் தவிர்க்க முடியாத ஆளுமை. இணையத்தின் வீச்சால் இன்று பட்டிதொட்டியெங்கும் அவரது புகழ் பரவி இருக்கிறது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களைத் தெரியாதவர்களுக்குக்கூட… Read More »எலான் மஸ்க் #63 – கனவுகளை வடிவமைப்பவன்

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #20 – அறிவார்ந்த சகோதரத்துவ சமூகம்

ஐரோப்பாவின் உள் நாட்டுப் போர்க் காலத்தில் பரிவை வெளிப்படுத்துவதுபோல் வில்லியம் ஷேக்ஸ்பியரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதுபோல் கலைகளில் சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவதும் சரியானதாகவும் முக்கியமானதாகவும் இருக்கவேண்டும். இல்லையென்றால் ஏகாதிபத்திய… Read More »சிவ தாண்டவம் #20 – அறிவார்ந்த சகோதரத்துவ சமூகம்

palestine

பாலஸ்தீனம் #15 – அமெரிக்க அடியாள்

பாலஸ்தீனர்களுக்கு அந்தக் குளிர்காலம் கடுமையானதாக இருந்தது. ஏழரை லட்சம் பேர் பொடிநடையாக உறைவிடம் தேடி சென்றுகொண்டிருந்தபோது நடுங்கும் குளிரில் அதற்கு மேலும் நடக்க தெம்பு இல்லாதவர்கள் குகைகளில்… Read More »பாலஸ்தீனம் #15 – அமெரிக்க அடியாள்