Skip to content
Home » கிழக்கு டுடே » Page 112

கிழக்கு டுடே

மெட்ராஸ் உயர்நீதி மன்றம்

கட்டடம் சொல்லும் கதை #19 – மெட்ராஸ் உயர்நீதி மன்றம்

மெட்ராஸ் நீதிமன்ற வளாகம், 107 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட, உலகின் மிகப் பெரிய நீதிமன்ற வளாகங்களில் ஒன்றாகும். (நீதிமன்ற வளாகம், அதன் சொந்த அஞ்சல் குறியீட்டு எண்… Read More »கட்டடம் சொல்லும் கதை #19 – மெட்ராஸ் உயர்நீதி மன்றம்

சேலம் நரசிம்மலு

மண்ணின் மைந்தர்கள் #23 – சேலம் நரசிம்மலு

உலக வாழ்வின் மகத்தான சாதனைகளைச் சாதாரண மனிதர்களே செய்கிறார்கள். சாதனைகள் புரிந்த பின்னர் மகத்தான மனிதர்களாக மாறிப்போகிறார்கள். சேலம் நரசிம்மலு அவர்களும் குறிப்பிடத்தகுந்தவர். இன்றைய கோயமுத்தூர் தொழில்… Read More »மண்ணின் மைந்தர்கள் #23 – சேலம் நரசிம்மலு

python

மலைப்பாம்பு மொழி 19 – குறியீட்டு எண்கள்

ஒரு பட்டியலின் கூறுகளை அணுக பைத்தான் நிறைய வழிகளை வழங்குகிறது. for loopஐ வைத்து பட்டியலின் ஒவ்வொரு உறுப்பாக வரிசையாக எப்படி எடுப்பது என்பதைக் கடந்த வாரம்… Read More »மலைப்பாம்பு மொழி 19 – குறியீட்டு எண்கள்

Angela Carter

உலகக் கதைகள் #13 – ஏஞ்செலா கார்டரின் ‘பேரழிவின் தேவதை’ – 3

ஆங்கிலேயருடன் போரை ஆரம்பிப்பதென்றால் செவ்விந்தியப் பழங்குடி குலங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மிகப் பெரிய படையை உருவாக்கிக் கொண்டு போரிடவேண்டும் என்று என் கணவர் மூலம் சொல்லியனுப்பினேன்.… Read More »உலகக் கதைகள் #13 – ஏஞ்செலா கார்டரின் ‘பேரழிவின் தேவதை’ – 3

ராவணன்

இலங்கைப் பழங்குடிகள் #2 – உறவுப்பேய்கள்

கடவுள்களின் உலகத்தில் ஒரு சிற்பி இருந்தார். அவர்தான் இந்த உலகத்தையும் அதில் அழகு, வலிமையென நாம் வியக்கின்ற விஷயங்களையும் உருவாக்கிய தேவச் சிற்பி. சிவன், பார்வதி திருமணத்திற்காக… Read More »இலங்கைப் பழங்குடிகள் #2 – உறவுப்பேய்கள்

சிவப்புக் கோடை

கறுப்பு அமெரிக்கா #19 – சிவப்புக் கோடை

இந்தத் தொடரை நீங்கள் இதுவரை தொடர்ந்து படித்திருந்தீர்கள் என்றால், ஒவ்வொரு அத்தியாயத்திலும் விவரிக்கப்படும் வன்முறைச் செயல்கள் உங்களது கவனத்தை ஈர்த்திருக்கக்கூடும். தொடர்ச்சியான இந்த வன்முறைகள் மட்டுமே அமெரிக்காவில்… Read More »கறுப்பு அமெரிக்கா #19 – சிவப்புக் கோடை

ஹெச்ஐவி வைரஸ்

உயிர் #19 – ஹெச்ஐவி வைரஸின் உதயம்

அடுத்ததாக மருத்துவ உலகில் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு எப்படி மிகப்பெரிய மர்மத்தை விளக்குவதற்குப் பயன்பட்டது எனப் பார்க்கலாம். எய்ட்ஸ் நோயை உருவாக்கும் ஹெச்ஐவி வைரஸ் பற்றி நமக்குத்… Read More »உயிர் #19 – ஹெச்ஐவி வைரஸின் உதயம்

மாமன்னன்

யாதும் காடே, யாவரும் மிருகம் #29 – மாமன்னனும் தேவர்மகனும்!

அன்புள்ள தர்மராஜ், நீங்கள் சிலாகிக்கும் மாரி செல்வராஜின் மூன்றாவது படம் ‘மாமன்னன்’ வெளியாகப் போகிறது. போன முறை, கர்ணன் படத்தின் முதல் பாடல் வெளியானபோது (கண்டா வரச்சொல்லுங்க!)… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #29 – மாமன்னனும் தேவர்மகனும்!

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #17 – விரகதாப விசித்திரக் கதை

பறந்து போன வேதாளத்தைத் துரத்திச் சென்று, மீண்டும் அதை இறக்கித் தூக்கிக்கொண்டு புறப்பட்டான் விக்கிரமாதித்தன். வேதாளம் தனது அடுத்த கதையைத் தொடங்கியது. ‘விதேகபாலன் என்னும் அரசன் ஆட்சி… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #17 – விரகதாப விசித்திரக் கதை

இரண்டாம் சந்திரகுப்தரின் நிர்வாகம்

குப்தப் பேரரசு #19 – இரண்டாம் சந்திரகுப்தரின் நிர்வாகம்

குப்தர்களின் காலம் பொற்காலம் என்றால் அந்த வம்சத்தின் பொற்காலம் இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சி நடந்த காலம் என்று சொல்லலாம். அவருடைய கல்வெட்டுகள் மட்டுமின்றி பாஹியானின் குறிப்புகளும் மக்கள்… Read More »குப்தப் பேரரசு #19 – இரண்டாம் சந்திரகுப்தரின் நிர்வாகம்