Skip to content
Home » கிழக்கு டுடே » Page 139

கிழக்கு டுடே

இந்திய மக்களாகிய நாம் #6 – “இந்தியா கூட்டாட்சி நாடே அல்ல”

கிட்டத்தட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அனைத்துப் பகுதிகளும், வெவ்வேறு நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களில் இருந்து கடன் வாங்கப்பட்டவை என்பதைச் சென்ற பகுதியில் பார்த்தோம். இதில், பிரிட்டிஷ் பேரரசு… Read More »இந்திய மக்களாகிய நாம் #6 – “இந்தியா கூட்டாட்சி நாடே அல்ல”

கோபி இலட்சுமண ஐயர்

மண்ணின் மைந்தர்கள் #16 – கோபி நகரின் தந்தை என்னும் கோபி இலட்சுமண ஐயர்

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் என்று மட்டும் இலட்சுமண ஐயரை அடையாளப்படுத்த இயலாது. இந்தியாவிலேயே முதன்முறையாக மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதைக் கோபி நகராட்சியில் முதன் முதலாகத்… Read More »மண்ணின் மைந்தர்கள் #16 – கோபி நகரின் தந்தை என்னும் கோபி இலட்சுமண ஐயர்

கடவுளாய் இருப்பதிலுள்ள வலி!

யாதும் காடே, யாவரும் மிருகம் #15 – கடவுளாய் இருப்பதிலுள்ள வலி!

இன்று எனக்குப் பிறந்த நாள். ஐம்பத்தாறு வயது ஆரம்பிக்கிறது. இத்தனை கழுதை வயதாகியும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இன்னும் என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. இப்போதும் நான்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #15 – கடவுளாய் இருப்பதிலுள்ள வலி!

காட்டு வழிதனிலே #3 – ஒரு சக்கரம்

பச்…சக்க்! லாரியின் முன்சக்கரம் சரியாய் என் இடுப்புக்கு மேல் ஏறி..இல்லை! இல்லை! ஏறும் அளவுக்கு என் உடல் பெரிதல்ல!.. படர்ந்து கடந்தது. அடுத்த சில நொடிகளில் பின்… Read More »காட்டு வழிதனிலே #3 – ஒரு சக்கரம்

குப்தப் பேரரசு #10 – சமுத்திரகுப்தரின் கீழ்த்திசை வெற்றிகள்

தங்களுடைய பரம வைரிகளான நாகர்களுடைய கூட்டணியை முறியடித்த பிறகு சமுத்திரகுப்தரின் கவனம் இன்னொரு வலிமையான அரசான வாகாடகர்கள்மீது திரும்பியது. இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் சமுத்திரகுப்தருக்கும் வாகாடகர்களுக்கும் நடந்த… Read More »குப்தப் பேரரசு #10 – சமுத்திரகுப்தரின் கீழ்த்திசை வெற்றிகள்

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #11 – நாலடியார் – அரசு இயல் (14-15)

பொருட்பால் தனிமனிதன் அறநெறியிலே நின்று ஒழுகுதல் வேண்டுமென அறத்துப்பால் வலியுறுத்தக் கண்டோம். அத்தகைய அறநெறியின் வழிப்பட்டு வரும் பொருளினைப் பற்றிய கருத்துகளைச் சொல்லி, பொருளியல் வாழ்வை இந்தப்… Read More »அறம் உரைத்தல் #11 – நாலடியார் – அரசு இயல் (14-15)

எம்.ஜி.ஆர்

பன்னீர்ப்பூக்கள் #11 – விருப்பம்

ரயில்வே ஸ்டேஷன் பக்கம் நாங்கள் ஆடிக்கொண்டிருந்த பேஸ் பால் விளையாட்டை ஒரு கட்டத்தில் நிறுத்திவைக்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. ஒருமுறை சுப்பிரமணி பந்து வீசினான். மனோகரன் அடித்தான். எதிர்பாராமல்… Read More »பன்னீர்ப்பூக்கள் #11 – விருப்பம்

கே.பி.ஜானகியம்மா

தோழர்கள் #34 – நடிப்பு, பாட்டு, அரசியல்

அப்போது நான் சிறுவன். பள்ளி மாணவன். வீட்டுக்கு காலையில் தொலைபேசி ஒலிக்கும்போது எடுப்பேன். ஒரு கரகரத்த பெண்குரல் ‘கிருஷ்ணா’ என்று என் தந்தையை அழைக்கும். அவரிடம் ‘எனக்கு… Read More »தோழர்கள் #34 – நடிப்பு, பாட்டு, அரசியல்

பிரமிடு என்னும் உலக அதிசயம்

உலகின் கதை #9 – பிரமிடு என்னும் உலக அதிசயம்

பண்டைய எகிப்தைக் கிட்டத்தட்ட முப்பது வம்சாவளியைச் சேர்ந்த பாரோக்கள் ஆட்சி செய்தனர். இவர்களைப் பற்றிய முழுமையான குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பற்பல வருடங்களுக்கும் மேலாகக் கிடைத்த துண்டுத்… Read More »உலகின் கதை #9 – பிரமிடு என்னும் உலக அதிசயம்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #35 – பிரச்னைகளின் தொடக்கப்புள்ளி

டெஸ்லாவைப் பற்றிய நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் தன்னுடைய பெயர் இடம் பெறவில்லை என்பதற்காக மஸ்க் ஏன் கோபமடைந்தார் என்பதை எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். டெஸ்லா அறிமுகம் செய்த ரோட்ஸ்டர்… Read More »எலான் மஸ்க் #35 – பிரச்னைகளின் தொடக்கப்புள்ளி