என்ன எழுதுவது? #11 – காஃப்காவின் தீர்ப்பு
ஒரு சில பக்கங்களில் முடிந்துவிடக்கூடிய ஒரு சிறுகதைதான். ஆனால் அதைப் பற்றி இதுவரை பல நூறு பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன. பலவிதமான கோணங்களில் அக்கதையை ஆராய்ந்துவிட்டார்கள். கதையைக் கிழித்து… Read More »என்ன எழுதுவது? #11 – காஃப்காவின் தீர்ப்பு










