Skip to content
Home » கிழக்கு டுடே » Page 39

கிழக்கு டுடே

மதுரை நாயக்கர்கள் #17 – திருமலை நாயக்கர் – கோவில் சீர்திருத்தங்கள்

சென்ற பகுதிகளில் திருமலை நாயக்கர் செய்த போர்கள் பற்றித் தொடர்ந்து பார்த்துக்கொண்டே வந்தோம். அதனால், தன்னுடைய ஆட்சிக்காலம் முழுவதுமே போர்களில் கழித்தவர் திருமலை நாயக்கர் என்று எண்ணவேண்டாம்.… Read More »மதுரை நாயக்கர்கள் #17 – திருமலை நாயக்கர் – கோவில் சீர்திருத்தங்கள்

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #27

47. மதத் தலைமையை மறுதலித்த மன்னர்களும் மிகப் பெரிய பிளவும் தலைமைப் பதவிக்காக ஒட்டு மொத்த கிறிஸ்தவர்களின் முழு ஆதரவைப் பெறும் போராட்டத்தில், ரோமானியத் திருச்சபையிடம் காணப்பட்ட… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #27

புத்த ஜாதகக் கதைகள் #32 – கபோட ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 42வது கதை) ‘நல்லோர் அறிவுரையை ஏற்காதவர் அழிந்து போவார்’ மடத்தின் துறவி ஒருவர் பேராசையும் உணவு உண்பதில் பெருவிருப்பமும் கொண்டவராக இருந்தார். நகரத்தில் துறவிகளுக்கு ஆதரவு… Read More »புத்த ஜாதகக் கதைகள் #32 – கபோட ஜாதகம்

அக்பர் #20 – இஸ்லாமின் பாதுஷா

ஃபதேபூர் சிக்ரி கோட்டையில் ‘இபாதத் கானா’  கட்டிமுடிக்கப்பட்ட புதிதில் அங்கே இஸ்லாமிய மதம் குறித்த விவாதங்கள் மட்டுமே நடைபெற்றன. அன்றைய காலகட்டத்தில் இஸ்லாமுக்குள் இருந்த சன்னி, ஷியா,… Read More »அக்பர் #20 – இஸ்லாமின் பாதுஷா

Begum Hazrat Mahal

இந்திய அரசிகள் # 13 – இராணி அர்சத் மகல் (1820 – 1879)

அவர் பிறந்தது ஒரு எளிய குடும்பத்தில். முகமதியர்களில் சையத் என்று சொல்லக்கூடிய ஒரு குலத்தில் பிறந்தவர் அவர். அவரது குலம் முகம்மது நபியின் வழிவழியான வாரிசு என்று… Read More »இந்திய அரசிகள் # 13 – இராணி அர்சத் மகல் (1820 – 1879)

திராவிடத் தந்தை #4 – பேழைப் பிரவேசம்

அந்த முன்னோடியின் பெயர், வில்லியம் ஜோன்ஸ். 1746ஆம் ஆண்டு இலண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் நகரில் பிறந்தார். ஜோன்ஸின் தந்தையார் மிகச் சிறந்த கணிதவியல் அறிஞர்; ஐசக் நியூட்டனின் நண்பர்.… Read More »திராவிடத் தந்தை #4 – பேழைப் பிரவேசம்

Heraclius

மதம் தரும் பாடம் #16 – எதிரியின் வாக்குமூலம்

ஹெராக்லியஸ். ஏழாம் நூற்றண்டில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கிழக்கு ரோமானியப் பேரரசின் மன்னராக இருந்தவர். இந்த நிகழ்ச்சி நடக்கும்போது அவர் பாரசீகர்களை வெற்றிகொண்டிருந்தார். அந்தக் காலத்தில் உலகையே… Read More »மதம் தரும் பாடம் #16 – எதிரியின் வாக்குமூலம்

ஔரங்கசீப் #37 – குதுப் ஷா வம்சத்தின் வீழ்ச்சி – 3

8. மொகலாயர்களின் பெரும் இழப்புகள் கோல்கொண்டா படையினர் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டனர். 15 ஜூன் இரவில் நல்ல மழைபெய்துகொண்டிருந்தபோது, புயல்போல் மொகலாயப் படை மீது தாக்குதல் நடத்தினர்.… Read More »ஔரங்கசீப் #37 – குதுப் ஷா வம்சத்தின் வீழ்ச்சி – 3

புத்த ஜாதகக் கதைகள் #31 – காண்டின ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 13வது கதை) ஜேதவனத்தில் தங்கியிருந்தபோது இப்பிறவி நிகழ்வு ஒன்றுடன் ஒப்பிட்டு முற்பிறவி கதை ஒன்றை புத்தர் கூறுகிறார். துறவிகள், துறவு மேற்கொள்ளுவதற்கு முன் வாழ்ந்த வாழ்க்கை… Read More »புத்த ஜாதகக் கதைகள் #31 – காண்டின ஜாதகம்

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #16 – எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு (1967) – 2

எம்.ஆர்.ராதா தரப்பில் வாதிடப்பட்டதாவது… 1. எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் தீவிர அரசியல் கருத்து வேறுபாடுகள் நடைபெறும் அளவுக்கு எம்.ஜி.ஆருக்கு தி.மு.கவில் கொள்கைப்பிடிப்போ, செல்வாக்கோ இல்லை. 2. எம்.ஜி.ஆர்தான் எம்.ஆர்.ராதாவைச்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #16 – எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு (1967) – 2