மதுரை நாயக்கர்கள் #14 – திருமலை நாயக்கர் – சேதுபதிகளுடன் போர்
ராமநாதபுரம் சமஸ்தானத்தில் வாரிசுரிமைப் பிரச்சனை எழுந்ததை அடுத்து அரசுக்குப் போட்டியிட்ட வாரிசுகளில் ஒருவரான தம்பி என்பவர் திருமலை நாயக்கரிடம் வந்து தாம்தான் கூத்தன் சேதுபதியின் மகன் என்றும்… Read More »மதுரை நாயக்கர்கள் #14 – திருமலை நாயக்கர் – சேதுபதிகளுடன் போர்










