Skip to content
Home » கிழக்கு டுடே » Page 58

கிழக்கு டுடே

ஔரங்கசீப் #24 – மராட்டியர்களின் எழுச்சி – 2

4. ஷாஜி போ(ன்)ஸ்லே போஸ்லே குலம் புனே மாவட்டத்தில் படாஸ் பகுதியில் இருந்த இரண்டு கிராமங்களின் தலையாரி குடும்பமாக இருந்தது. விவசாயத்தில் ஈடுபட்டுவந்த அவர்கள் தமது நேர்மையான… Read More »ஔரங்கசீப் #24 – மராட்டியர்களின் எழுச்சி – 2

மதம் தரும் பாடம் #5 – அசுரனைக்கொன்ற கவண் கல்

பரிசுத்த வேதாகமத்தின்படி இஸ்ரவேலர்கள் என்று சொல்லப்படும் யூதர்களின் முதல் அரசராக சால் என்பவர் இருந்தார். இஸ்லாமிய வரலாறு இவரை தாலூத் என்று சொல்கிறது. இஸ்ரவேலர்களைப்பற்றி பரிசுத்த வேதாகமமும்… Read More »மதம் தரும் பாடம் #5 – அசுரனைக்கொன்ற கவண் கல்

இந்திய அரசிகள் # 2 – இராணி அபக்கா சௌதா (1525-1570)

அது பதினாறாம் நூற்றாண்டு. இன்னும் ஆங்கிலேயர்கள் அன்றைய இந்தியப் பிரதேசப் பகுதிகளில் வந்திறங்கியிருக்கவில்லை. ஆனால் போர்ச்சுகீசியர்கள் ஆங்கிலேயர்களுக்கு முன்னரே இந்தியாவின் பல பகுதிகளுக்குள் ஊருடுவத் தொடங்கியிருந்தனர். பல… Read More »இந்திய அரசிகள் # 2 – இராணி அபக்கா சௌதா (1525-1570)

புத்த ஜாதகக் கதைகள் #5 – திப்பல்லத்த ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 16வது கதை) தற்போதைய காலத்தில் புத்தரின் மகன் ராகுலன் இரவில் தோட்டத்திலிருக்கும் வீட்டில் தங்கினாலும் விதிகளைக் கடைப்பிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். கடந்த பிறவியிலும் ராகுலன்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #5 – திப்பல்லத்த ஜாதகம்

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #2 – பகதூர் ஷா சாஃபர் வழக்கு (1858) – 2

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர், 1612ஆம் ஆண்டு, பகதூர் ஷாவின் முன்னோர்களில் ஒருவரான முகலாய சக்ரவர்த்தியான ஜஹாங்கீர் கிழக்கிந்திய கம்பெனி தொழிற்சாலை தொடங்க குஜராத்தில் உள்ள சூரத் என்னும்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #2 – பகதூர் ஷா சாஃபர் வழக்கு (1858) – 2

மதுரை நாயக்கர்கள் #1 – நுழைவாயில்

சித்தி விநாயகனே தென் கூடல் வாழ்பவனே பக்தியுடனம்மானை பாட வரமருள்வாய் வெற்றி விநாயகனே வேலவற்கு முன்னோனே சித்த மிரங்கி திருவாக்குத் தந்தருள்வாய் – ராமப்பையன் அம்மானை பின்னணி… Read More »மதுரை நாயக்கர்கள் #1 – நுழைவாயில்

மொஸாட் #2 – சூப்பர் உளவாளி

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் மத்தியில் அமைந்துள்ளது மார்ஜே சதுக்கம். ஓட்டோமான்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தச் சதுக்கத்திற்கு தியாகிகள் சதுக்கம் என்றொரு பெயரும் உண்டு. முதல் உலகப்போர் காலகட்டத்தில்… Read More »மொஸாட் #2 – சூப்பர் உளவாளி

தமிழகத் தொல்லியல் வரலாறு #16 – மயிலாடும்பாறை

(இரும்புப் பயன்பாட்டுடன் தமிழக வாழ்வியலை அறியச் செய்த களம்) சங்ககாலச் சமூகம் இயற்கையோடு இயைந்த வாழ்வியலை, அயல்நாட்டு வணிகத் தொடர்புகளைக் கொண்ட வாழ்வியலை அமைத்து வாழ்ந்தனர். மானுட… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #16 – மயிலாடும்பாறை

ஹிக்ஸ் போஸான்: ஒரு பொருளுக்கு நிறை எப்படி ஏற்படுகிறது?

(ஹிக்ஸ் போஸான் கருத்தாக்கத்தை முன்வைத்த பீட்டர் ஹிக்ஸ் காலமானார். 2012-ல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை ஹிக்ஸ் போஸான் குறித்த ஓர் அறிமுகத்தைத் தருகிறது.) பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில்… Read More »ஹிக்ஸ் போஸான்: ஒரு பொருளுக்கு நிறை எப்படி ஏற்படுகிறது?

ஔரங்கசீப் #23 – மராட்டியர்களின் எழுச்சி – 1

1. 17-ம் நூற்றாண்டில் தக்காண வரலாறின் முக்கிய அம்சங்கள் தென்னிந்தியாவில் 14-ம் நூற்றாண்டின் மத்தியில் பாமினி சாம்ராஜ்ஜியம் ஒரு முக்கியமான, சுதந்தரமான இஸ்லாமிய அரசாக உருவானது. வட… Read More »ஔரங்கசீப் #23 – மராட்டியர்களின் எழுச்சி – 1