Skip to content
Home » கிழக்கு டுடே » Page 79

கிழக்கு டுடே

தாகூர்

தாகூர் #51 – உயிராய் நேசித்த ஊரக வளர்ச்சி

குடும்ப நிலங்களை மேலாண்மை செய்ய ரவீந்திரர் வங்காளத்தின் கிராமப்பகுதிக்கு ‘மகரிஷி’யால் அனுப்பி வைக்கப்பட்டபோது, இந்த இடமாற்றம் அவரை, அவரது வாழ்க்கையை எந்த அளவிற்கு மாற்றி அமைக்கப்போகிறது என்று… Read More »தாகூர் #51 – உயிராய் நேசித்த ஊரக வளர்ச்சி

நான் கண்ட இந்தியா

நான் கண்ட இந்தியா #39 – ஒற்றைப் பானைக் கலாசாரத்தில் இந்துத்துவம்

ஒவ்வொரு மனிதச் சமூகமும் பல்வேறு மனித இனங்களின் கூட்டுக் கலவையாகி, ஒற்றைப் பானைக் கலாசாரம் போல் இருந்து வருகிறது. அந்தப் பானைக்குள் எவரவர் எத்தனை விகிதம் இருக்கிறார்கள்… Read More »நான் கண்ட இந்தியா #39 – ஒற்றைப் பானைக் கலாசாரத்தில் இந்துத்துவம்

இஸ்ரேல்

இஸ்ரேல் #35 – பாலஸ்தீனம்: ஒன்றே தாயகம்; ஒருவரே மக்கள் – 2

நவீன பாலஸ்தீனம் குறித்த அக்கறையுள்ளவர்கள் பாலஸ்தீன அகதி முகாம்களில் இன்றும் அவல நிலையில் வாழும் நிலைக்கு ஆளாகியிருக்கும் மக்களை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லவே விரும்புவர். இன்றைய நிலையில்… Read More »இஸ்ரேல் #35 – பாலஸ்தீனம்: ஒன்றே தாயகம்; ஒருவரே மக்கள் – 2

கறுப்பு அமெரிக்கா #35 – இதுவா அமெரிக்கா?

நமது வரலாறு கறுப்பினத்தவர்களின் உரிமைப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்து கொண்டிருந்தாலும், நாம் பர்மிங்காம் நகரப் போராட்டங்களைப் பற்றி எழுதும்பொழுது, அதே நேரத்தில் தென் மாநிலங்கள்… Read More »கறுப்பு அமெரிக்கா #35 – இதுவா அமெரிக்கா?

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #30 – மன்னிக்கமுடியாத குற்றம்

நாம் இதுவரை பார்த்த ஆணவக்கொலைகளில் சில பொதுவான அம்சங்களைக் கண்டிருப்போம். எல்லாமே கலப்பு மணங்கள். கொன்றவர் பிற்படுத்தப்பட்ட, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாகவும் கொலையுண்டவர் தலித்துகளாகவும் இருப்பார்கள்.… Read More »சாதியின் பெயரால் #30 – மன்னிக்கமுடியாத குற்றம்

James Thurber

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #29 – ஜேம்ஸ் தர்பர் – பல்கலைக்கழக நாட்கள் – 1

பல்கலைக்கழகத்தில் எனக்கிருந்த மற்றெல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றேன். ஆனால் தாவரவியல் மட்டும் தொடர் தொல்லையாக இருந்தது. தாவரவியல் மாணவர்கள் ஒரு வாரத்தில் குறிப்பிட்ட மணிநேரத்தை ஆய்வுக் கூடத்தில்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #29 – ஜேம்ஸ் தர்பர் – பல்கலைக்கழக நாட்கள் – 1

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #16 – இந்தியத் துணைக்கண்டத்தில் பிரிவினை

1937வரை ஜின்னா தேசியவாதியாகவே இருந்தார். பாலகங்காதர திலகருக்கு ஆதரவாக அவர் வழக்குகளில் வாதாடியதும், அதனால் தேசபக்தர்கள் ஜின்னாவுக்கு மண்டபம் கட்டியதெல்லாம் வரலாறு. 1940வரை பாகிஸ்தான் என்பது அவரின்… Read More »இந்திய மக்களாகிய நாம் #16 – இந்தியத் துணைக்கண்டத்தில் பிரிவினை

Coppersmith Barbet

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #27 – பரலியின் ஆல மரப் பறவைகள்

எந்தக் காட்டிலும், பறவைகளை அதிகம் ஈர்ப்பது பழ மரங்கள், குறிப்பாக அத்தி மரங்கள். ஆங்கிலத்தில் இதை ஃபீகஸ் என்று குறிப்பிடுவர். அதாவது அத்தி வகையைச் சார்ந்தவை என்பது… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #27 – பரலியின் ஆல மரப் பறவைகள்

பன்னீர்ப்பூக்கள்

பன்னீர்ப்பூக்கள் #22 – மூடும் கதவுகளும் திறக்கும் கதவுகளும்

எங்கள் அப்பாவுக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் இருந்தனர். ஒருவரை பெரிய பெரியப்பா என்றும் இன்னொருவரை சின்ன பெரியப்பா என்றும் அழைப்போம். இருவருமே கட்டட வேலை செய்பவர்கள். ஒருவர்… Read More »பன்னீர்ப்பூக்கள் #22 – மூடும் கதவுகளும் திறக்கும் கதவுகளும்

பாலஸ்தீனம்

பாலஸ்தீனம் #1 – ரத்த வெள்ளம்

‘சிம்சாத் தோரா’ என்பது யூதர்களின் பண்டிகை நாள். தங்கள் புனித நூலான தோராவின் வாசிப்பை நிறைவு செய்யும் நாளைக் கணக்கிட்டு ஒவ்வோர் ஆண்டும் இதைக் கொண்டாடுவர். அந்த… Read More »பாலஸ்தீனம் #1 – ரத்த வெள்ளம்