Skip to content
Home » Kizhakku Today » Page 21

Kizhakku Today

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #31

52. அரசியல் பரிசோதனைகளின் காலம்: ஐரோப்பாவில் பிரம்மாண்ட முடியாட்சி, நாடாளுமன்றம் மற்றும் குடியரசு இலத்தீன் திருச்சபை நொறுங்கியது. புனித ரோமானிய சாம்ராஜ்யம் அழிவின் விளிம்புக்குப் போனது. பொ.ஆ.16-ம்… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #31

புத்த ஜாதகக் கதைகள் #35 – வேதப்ப ஜாதகம் 

(தொகுப்பிலிருக்கும் 48வது கதை) ஜேதவனத்தில் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார், புத்தர்.  சங்கத்தின் விதிகளை மதிக்காமல் விருப்பம்போல்  இருக்கும் ஒரு துறவியைப் பற்றி அவரிடம் கூறினார்கள். அவர்  உடனே, … Read More »புத்த ஜாதகக் கதைகள் #35 – வேதப்ப ஜாதகம் 

விசை-விஞ்ஞானம்-வரலாறு #9 – அந்துவான் லவோய்சியே – நவீன வேதியியலின் தந்தை

1743இல் மேல்தட்டு நிலப்பிரபு குடும்பத்தில் பிறந்த அந்துவான் லவோய்சியே (Antoine Lavoisier) பள்ளிக்காலம் முடிந்தவுடன் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். லவோய்சியே ஒரு பன்முக வித்தகர். பல துறைகளில்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #9 – அந்துவான் லவோய்சியே – நவீன வேதியியலின் தந்தை

David Ben-Gurion

மொஸாட் #15 – அமைதிக்கு நேரெதிர்

புதிதாக உருவாக்கப்பட்ட இஸ்ரேலில் மூன்று உளவு அமைப்புகள் இருந்தன. முதல் அமைப்பின் பெயர் அமான். இது ராணுவ உளவு வேலைகளை மட்டும் பார்க்கும். அடுத்தது ஷின்பெட். உள்நாட்டுப்… Read More »மொஸாட் #15 – அமைதிக்கு நேரெதிர்

மதுரை நாயக்கர்கள் #19 – திருமலை நாயக்கர் – கலை

மதுரைக்குத் தன் தலைநகரை மாற்றியவுடன் திருமலை நாயக்கர் தனக்கென ஒரு பெரும் அரண்மனையைக் கட்டத்தொடங்கினார். மதுரையில் கிழக்கு வெளி வீதிக்கும் தெற்கு மாசி வீதிக்கும் இடையில் அமைந்திருந்த… Read More »மதுரை நாயக்கர்கள் #19 – திருமலை நாயக்கர் – கலை

ஹெலன் கெல்லர் #14 – பனி உறையும் அரசன்

ஹெலனின் குழந்தைப் பருவத்தில் பிஞ்சு மனதைப் பாதிக்கக்கூடிய மோசமான சம்பவம் நிகழ்ந்தது. முட்டி முட்டி ஒவ்வொன்றாகக் கற்கப் போராடியபோது விழுந்த கரும்புள்ளி அது. பெருத்த அவமானம் நிகழ்ந்ததாகக்… Read More »ஹெலன் கெல்லர் #14 – பனி உறையும் அரசன்

அக்பர் #22 – புதிய பாதை

போர்கள், முற்றுகைகள் எனப் பரபரப்பாக இருக்கும் சூழல்களிலேயே சிறிது நேரம் கிடைத்தாலும் மதம் சார்ந்த தத்துவார்த்த விவாதங்களில் ஈடுபடுவார் அக்பர். அப்போது பெருமளவு அமைதி நிலவிய காலமாக… Read More »அக்பர் #22 – புதிய பாதை

இந்திய அரசிகள் # 14 – இராணி இரசியா சுல்தானா (1205-1240)

இன்றைய மத்திய ஆப்கானித்தானத்தில் பிறந்தவர் முகம்மது கோரி. கைபர் கணவாய் வழியாக வந்து இந்தியப் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் வழியைச் செம்மையாக்கியவர் கோரிதான். கோரி நிறுவிய அரசுதான் பின்னர்… Read More »இந்திய அரசிகள் # 14 – இராணி இரசியா சுல்தானா (1205-1240)

மதம் தரும் பாடம் #18 – வெள்ளை உள்ளம் பொருத்திய கறுப்புக்கல்

இது நடந்தது மக்காவில். ரொம்ப காலத்துக்கு முன்னே நியாய தர்மத்தை நிலைநாட்ட குசய், ஹாஷிம் போன்ற பெரியவர்கள் இருந்தார்கள். மேலே சொன்ன குசய் மக்காவில் தாருந்நத்வா என்ற… Read More »மதம் தரும் பாடம் #18 – வெள்ளை உள்ளம் பொருத்திய கறுப்புக்கல்

ஔரங்கசீப் #39 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 2

5. ஒளரங்கஜீபின் வியூகங்கள், 1682. 1682 ஜனவரி முழுவதும் ஜஞ்சீரா மீதான தீவிர தாக்குதலை தன் நேரடிக் கண்காணிப்பில் சம்பாஜி முன்னெடுத்தார். ஒளரங்கஜீபுக்கு இது சாதகமாக அமைந்தது.… Read More »ஔரங்கசீப் #39 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 2