Skip to content
Home » Kizhakku Today » Page 86

Kizhakku Today

Little Rock Central High School desegregation

கறுப்பு அமெரிக்கா #27 – உடைந்த சிறகுகளுடன் பறக்கக் கற்றுக்கொள்

பீட்டில்ஸ் பற்றிக் கேள்விப்படாத இசை ரசிகர்கள் இருக்கவே முடியாது. அந்த நான்கு இளைஞர்களும் 1960களில் உலக இளைஞர்களின் ஆதர்சமாக, அவர்களது புது உலகின் பிரதிநிதிகளாக இருந்தார்கள். 1968ஆம்… Read More »கறுப்பு அமெரிக்கா #27 – உடைந்த சிறகுகளுடன் பறக்கக் கற்றுக்கொள்

மால்கம் எக்ஸ்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #22 – மால்கம் எக்ஸ் – நான் படிக்கக் கற்றுக்கொண்டேன் – 1

நான் எழுதிய கடிதங்கள்தான் என்னைத் தன்முனைப்பாகச் சொந்த முயற்சியில் படிக்கத் தூண்டின. உணர்ச்சிப் பெருக்கில் நான் சொல்ல விரும்புவதை எல்லாம் அப்படியே கடிதங்களில் எழுத முடியவில்லையென்று, நாளும்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #22 – மால்கம் எக்ஸ் – நான் படிக்கக் கற்றுக்கொண்டேன் – 1

சூறாவளி

ஷேக்ஸ்பியரின் உலகம் #3 – சூறாவளி – 2

அங்கம் 2 – காட்சி 1 தீவின் மற்றொரு பக்கம், கப்பலில் இருந்து கரை சேர்ந்த நேபிள்ஸ் அரசர் அலான்சோ, அவரது சகோதரர் செபாஸ்டியன், பிராஸ்பரோவின் சகோதரன்… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #3 – சூறாவளி – 2

தமிழும் அறிவியலும் #5 – கிருமிச் செரு

மானுடவியல் ஆய்வுகள் எல்லாம் அறிவியலின் வரையறையைக் கடந்தது என்பார்கள். ஏனென்றால், பண்பாட்டுத் தளத்தில் அதன் கலாசார வரலாற்றுப் பின்னணியை அறிவியல் விதிகள் கொண்டு முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது… Read More »தமிழும் அறிவியலும் #5 – கிருமிச் செரு

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #27 – ஸ்கந்தகுப்தரின் கல்வெட்டுகள்

ஸ்கந்தகுப்தரின் ஆட்சியைப் பற்றி அறிந்துகொள்ள உதவியாக இருக்கும் சில கல்வெட்டுகளை ஆராய்ந்தால் அவற்றிலிருந்து சில ஆச்சரியமான செய்திகள் கிடைக்கின்றன. பித்ரி என்றும் பிடரி என்றும் அழைக்கப்படும் இடத்தில்… Read More »குப்தப் பேரரசு #27 – ஸ்கந்தகுப்தரின் கல்வெட்டுகள்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #20 – செவிட்டு யானை

மாலை மயங்கும் நேரத்தில் அத்திக்கடவை விட்டுப் புறப்பட்டோம். இன்னும் ஒரு அரை மணி நேரப் பயணத்தில் முள்ளியை அடைந்துவிடலாம். பவானி ஆற்றின் மேலே இருக்கும் பாலத்தின் அருகே… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #20 – செவிட்டு யானை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #37 – சந்தாசாயபு கடுதாசியும் துய்ப்ளேக்சின் கண்ணீரும்!

ஆற்காடு நவாபுகளில் ஒருவரான சந்தாசாகிப் மராத்தியர்களால் கைது செய்யப்பட்டதையும் அவரை விடுதலை செய்ய இலட்சக் கணக்கில் பேரம் பேசப்பட்டதையும் கடந்த பதிவில் பார்த்தோம். இதற்கிடையில் சதாராவிற்கு நாடு… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #37 – சந்தாசாயபு கடுதாசியும் துய்ப்ளேக்சின் கண்ணீரும்!

காட்டு வழிதனிலே #16 – பொந்து

பொந்தில் இருந்து வெளியே தலையை நீட்டிப் பார்த்தேன். சூரியன் மறைந்து அரை மணி நேரம் ஆகியிருந்தது. நான் உணவு தேட ஆரம்பிக்கும் நேரம். என்னுடைய நேர மேலாண்மை… Read More »காட்டு வழிதனிலே #16 – பொந்து

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #49 – முதல் லாபம்

டெஸ்லாவை விற்க வேண்டும் என்கிற முடிவு கவலை அளிக்கக்கூடியதுதான். இருந்தாலும் மஸ்க்குக்கு வேறு வழி தெரியவில்லை. அவராலான அத்தனை முயற்சிகளையும் செய்து பார்த்துவிட்டுத்தான் அவர் இந்த முடிவுக்கு… Read More »எலான் மஸ்க் #49 – முதல் லாபம்

பன்னீர்ப்பூக்கள் #16 – மயக்கம் எனது தாயகம்

சினிமாப்பாட்டு பாடுவதும் கேட்பதும் அந்தக் காலத்தில் எங்களுக்கு வாய்த்த பெரிய பொழுதுபோக்கு. சினிமாப்பாட்டு பாட பெரிய சங்கீத ஞானமெல்லாம் தேவையில்லை. பாடல்வரிகளை தப்பில்லாமல் பாடினால் போதும். நாலைந்து… Read More »பன்னீர்ப்பூக்கள் #16 – மயக்கம் எனது தாயகம்