Skip to content
Home » கிழக்கு டுடே » Page 115

கிழக்கு டுடே

கிறிஸ்டோபர் மார்லி

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #14 – கிறிஸ்டோபர் மார்லி – புத்தகக் கடைக்குச் செல்லும் அனுபவம்

ஏதாவது ஒரு குறிப்பிட்ட புத்தகம் வேண்டுமென்றால் மட்டுமே புத்தகக் கடைக்குச் செல்வது பல பேரின் வாடிக்கையாக இருப்பதை எண்ணி நான் சற்றே வேடிக்கையாக உணர்கிறேன். அப்பாவித்தனமான ஒரு… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #14 – கிறிஸ்டோபர் மார்லி – புத்தகக் கடைக்குச் செல்லும் அனுபவம்

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #16 – திகம்பர சந்நியாசி சக்தி இழந்த கதை!

தலைகீழாக மரத்தில் தொங்கிய வேதாளத்தை இறக்கி எடுத்துக்கொண்டு, விக்கிரமாதித்தன் முனிவன் சுசர்மன் இருக்குமிடம் நோக்கிப் புறப்பட்டான். சிறிது தூரம் வரை அமைதியாக வந்த வேதாளம், ‘விக்கிரமாதித்தரே! உம்மைப்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #16 – திகம்பர சந்நியாசி சக்தி இழந்த கதை!

இலங்கைப் பழங்குடிகள்

இலங்கைப் பழங்குடிகள் #1 – யாருடைய தீவு?

‘கதையென்று நினைத்தால் இவையெல்லாம் வெறும் கதைகள். நம்பிக்கையென்று நினைத்தால் இவையெல்லாம் வெறும் நம்பிக்கைகள். சத்தியமென நினைத்தால் இந்தக் கதைகளுக்கு உயிரோட்டம் இருப்பதை உணர்வீர்கள்.’ 0 அது ஒரு… Read More »இலங்கைப் பழங்குடிகள் #1 – யாருடைய தீவு?

கண்ணகி - முருகேசன்

சாதியின் பெயரால் #18 – நஞ்சும் நெருப்பும்

‘உம்மவன் முருகேசன் எங்கே?’ என்று மருதுபாண்டி ஐந்தாறு ஆள்களோடு திரண்டு வந்து காலையிலேயே கத்தியபோது சாமிகண்ணு மிரண்டு போனார். என்ன விஷயம் என்று தயக்கத்தோடு கேட்டபோது, ‘பத்தாயிரம்… Read More »சாதியின் பெயரால் #18 – நஞ்சும் நெருப்பும்

காயிதே மில்லத்

மண்ணின் மைந்தர்கள் #22 – கண்ணியமிக்க காயிதே மில்லத்

‘அல்லா என்று அழைப்பதற்கு முன்பே அம்மா என்று அழைத்தவன்; ஆதலால் மதத்தை விடத் தமிழ் எனக்கு முக்கியம்’ என்று முழங்கியவர் காயிதே மில்லத். ‘காயிதே மில்லத்’ என்ற… Read More »மண்ணின் மைந்தர்கள் #22 – கண்ணியமிக்க காயிதே மில்லத்

கறுப்பு அமெரிக்கா

கறுப்பு அமெரிக்கா #18 – பெண்கள் இயக்கம்

‘ஒழுக்கத்துக்கு நிறம் இல்லை.’ – ஐடா வெல்ஸ் Intersectionality என்ற வார்த்தை இன்றைய ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையைச் சரியாகப் புரிந்து கொள்ள உபயோகப்படுகிறது. அதாவது கறுப்பின ஆண்… Read More »கறுப்பு அமெரிக்கா #18 – பெண்கள் இயக்கம்

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #9 – இந்தியாவில் ‘ஹிந்து’ மதம்

இந்தியா என்பது ஒரு நாடு அல்ல; அது ஒரு துணைக்கண்டம் என்று சர் ஜான் ஸ்ட்ரேச்சிக் கூறியிருந்ததைச் சென்ற பகுதியில் கண்டோம். அதேபோல் பேராசிரியர் சர் ஜான்… Read More »இந்திய மக்களாகிய நாம் #9 – இந்தியாவில் ‘ஹிந்து’ மதம்

இயற்கையின் மரணம் #12 – முகத்தில் அகம் பார்க்கலாம்

காலத்தின் தொடக்கத்தில் பாலைவனத்திற்கு உயிரூட்டிய நீர் மானின் நெற்றியில் இருந்து பீறிட்டது. மானின் குளம்புத் தடத்திலிருந்து முளைத்தது கள்ளிச்செடியான பேயோடே. பின்பு அதுவே சோளத்தின் முதல் கதிராகவும்,… Read More »இயற்கையின் மரணம் #12 – முகத்தில் அகம் பார்க்கலாம்

கானமயில்

காட்டு வழிதனிலே #8 – பஞ்சும் கம்பிகளும்

புகழ்பெற்ற ‘ஸ்டடி இன் ஸ்கார்லெட்’ இல், ஷெர்லாக் ஹோம்ஸ் ஸ்காட்லாந்து யார்டு காவலர்களிடம் ஒரு சந்தேகத்திற்குரிய நபரை எப்படி விவரிப்பார் தெரியுமா? ‘அவர் ஆறடிக்கு மேல் உயரமானவர்.… Read More »காட்டு வழிதனிலே #8 – பஞ்சும் கம்பிகளும்

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #18 – சீன யாத்திரிகர்கள்

இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக்காலத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்கு அவர் காலத்துக் கல்வெட்டுகளையும் இலக்கிய ஆதாரங்களையும் தவிர சீன யாத்திரிகரான பாஹியானின் குறிப்புகளும் துணை செய்கின்றன. சீனாவிலிருந்து அவரும் மற்ற… Read More »குப்தப் பேரரசு #18 – சீன யாத்திரிகர்கள்