Skip to content
Home » கிழக்கு டுடே » Page 119

கிழக்கு டுடே

Writing with Fire

தலித் திரைப்படங்கள் # 24 – Writing with Fire

‘Writing with Fire’ என்பது 2021இல் வெளியான ஓர் ஆவணப்படம். முழுக்க முழுக்க இந்தியத் தயாரிப்பு. ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட பெருமையைக் கொண்டது. பல்வேறு… Read More »தலித் திரைப்படங்கள் # 24 – Writing with Fire

குத்துக்கல்

தமிழகத் தொல்லியல் வரலாறு #2 – குத்துக்கல்

கொடுமணல் என்னும் இடத்தில் செலசனக்காடு, தோரணக்காடு என்னும் இரு இடங்களில் நடைபெற்ற அகழாய்வு மூலம் முதல் பண்பாட்டுக்காலம் கிமு 300 முதல் கிபி 100 என்றும், இரண்டாம்… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #2 – குத்துக்கல்

பொது அறிவியல்

காந்தியக் கல்வி #23 – விரிவான பாடத்திட்டம் – 14

பொது அறிவியல் வகுப்பு – 1 1. அண்மைப் பகுதிகளின் பிரதான பயிர்கள், மரங்கள், விலங்குகள், பறவைகள் இவற்றின் பெயர்கள், அடையாளம் காணுதல். 2. சூரியனை அடிப்படையாக… Read More »காந்தியக் கல்வி #23 – விரிவான பாடத்திட்டம் – 14

மலைப்பாம்பு மொழி 24 – வளையோசை கல கல கலவென

+, * என்ற இரு இயக்கிகளைச் சரத்தோடு பயன்படுத்தலாம், ஆனால் இவற்றை என்கணித இயக்கிகள் என்ற அர்த்தத்தில் புரிந்துகொள்ளக் கூடாது. பார்வைக்கு அப்படித் தோன்றினாலும் , அவை… Read More »மலைப்பாம்பு மொழி 24 – வளையோசை கல கல கலவென

மெட்ராஸ் கலங்கரை விளக்கு

கட்டடம் சொல்லும் கதை #24 – மெட்ராஸ் கலங்கரை விளக்கு

உலகின் ஏழு புராதன அதிசயங்களில் ஒன்று எகிப்தில் உள்ள அலெக்ஸாண்ட்ரியாவின் கலங்கரை விளக்கம். அந்த அளவுக்குக் கலங்கரை விளக்கம் ஒரு முக்கியமான கடல் வர்த்தகம் சார் அமைப்பாக… Read More »கட்டடம் சொல்லும் கதை #24 – மெட்ராஸ் கலங்கரை விளக்கு

கீதாஞ்சலி

தாகூர் #43 – ‘விஸ்வ கவி’ எனும் உலகக் கவி

இந்த இயலிலிருந்து தொடங்கி, பல்வேறு துறைகளிலும் ரவீந்திரரின் பங்களிப்பு பற்றிய சுருக்கமானதோர் அறிமுகத்தை வழங்கத் திட்டமிட்டிருக்கிறேன். ஹங்கேரிய பெண் கவிஞரும் நாடக ஆசிரியருமான ஹன்னா செனேஷ் (இவர்… Read More »தாகூர் #43 – ‘விஸ்வ கவி’ எனும் உலகக் கவி

Samuel Johnson

வரலாறு தரும் பாடம் #23 – அகராதி பிடித்தவன்

ஒருநாள் காலை. ‘சாம்’ என்று மகனை அழைத்தார் மைக்கேல். ‘எனக்கு ரொம்ப உடம்புக்கு முடியல. இன்னிக்கி எனக்கு பதிலா உட்டாக்ஸ்டர் கிராமத்துக்கு நீ போயி அங்க உள்ள… Read More »வரலாறு தரும் பாடம் #23 – அகராதி பிடித்தவன்

இஸ்ரேல்

இஸ்ரேல் #25 – பாதுகாப்பு

இஸ்ரேல் தோன்றிய நாளிலிருந்து அதன் இருத்தல் கேள்விக்கு உள்ளாகி வந்தது என்பதை நாம் அறிவோம். மூன்று போர்களில் வென்றிருந்தாலும் உள்நாட்டில் அராபியர்களுடனான மோதல்களால் தொடர்ச்சியாக அமைதியின்மை நீடித்து… Read More »இஸ்ரேல் #25 – பாதுகாப்பு

ஜர்னைல் சிங்

உலகக் கதைகள் #16 – ஜர்னைல் சிங்கின் ‘நீங்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்’

சுர்ஜித் கௌர் 1, நவம்பர், 1984-ல் நந்தநகரி குருத்வாரா, கலவர கும்பலால் இடிக்கப்பட்டது. தினமும் சென்று வணங்கிய அது என்ன நிலையில் இருக்கிறது என்று பார்க்க என்… Read More »உலகக் கதைகள் #16 – ஜர்னைல் சிங்கின் ‘நீங்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்’

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #12 – ‘பசுவைக் கொல்பவனைக் கொல்’

இந்தியத் துணைக்கண்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் என இரு நாடுகள் உருவாவதற்கு இஸ்லாமிய வகுப்புவாதமே காரணம் என்று இன்றுவரை சொல்லப்படுகிறது. ‘பாகிஸ்தானும் இஸ்லாமிய வகுப்புவாதமும்’ போன்ற தலைப்புகளைக் கொண்ட பகுதிகளையும்… Read More »இந்திய மக்களாகிய நாம் #12 – ‘பசுவைக் கொல்பவனைக் கொல்’