மகாராஜாவின் பயணங்கள் #18 – ஹாங்காங் மற்றும் ஜோஹோர் சிற்றரசு
அடுத்த நாள் பலத்த எதிர்க்காற்று வீசியது. கொந்தளித்த அலைகளில் கப்பல் உருண்டோடியது, அதிகமாகத் தாவிக் குதித்தது. அதன் விளைவாக எனது அறைக்குள்ளே நான் அடைபட்டிருந்தேன். கொந்தளிப்பான கடல்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #18 – ஹாங்காங் மற்றும் ஜோஹோர் சிற்றரசு










