Skip to content
Home » கிழக்கு டுடே » Page 201

கிழக்கு டுடே

Zail Singh - Rajiv

மறக்கப்பட்ட வரலாறு #9 – ஒரு மோதல் கடிதம்

‘ஆளுநர் மாளிகையா, அரசியல் மாளிகையா?’ ‘ஆளுநர் அரசியல் பேசலாமா?’ இதெல்லாம் தமிழக ஊடக உலகில் சென்ற மாதம் நடைபெற்ற குழாயடிச் சண்டைகளுக்கான தலைப்புகள். ஓர் அரசுப் பிரதிநிதி,… Read More »மறக்கப்பட்ட வரலாறு #9 – ஒரு மோதல் கடிதம்

வாதாபி

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #8 – புலகேசியின் படையெழுச்சிகள்

சாதவாகனப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் தென்னிந்தியாவில் பல அரசுகள் மேலெழுந்தன. வாதாபியைத் தலைநகராகக் கொண்டு அமைந்த சாளுக்கியப் பேரரசு அவற்றில் முக்கியமானதும் வலிமை மிகுந்ததும் ஆகும். சாளுக்கிய… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #8 – புலகேசியின் படையெழுச்சிகள்

நிகோலா டெஸ்லாவின் ரிமோட் கண்ட்ரோல் படகு

நிகோலா டெஸ்லா #10 – போராட்டத்தின் ஒளி

ஜான் பியர்பான்ட் மார்கன் சீனியர். இன்றைய ஜே.பி. மார்கன் நிறுவனத்தை உருவாக்கியவர் இவர். அன்றைய உலகளவிலான நிதிச்சந்தையை, தன் கைகளுக்குள் வைத்திருந்தவர். இப்போதும் அவரது வாரிசுகள் இந்நிறுவனத்தை… Read More »நிகோலா டெஸ்லா #10 – போராட்டத்தின் ஒளி

சிலிக்கான் பள்ளத்தாக்கில் முதல் ஐபிஎம் ஆலை

எலான் மஸ்க் #9 – பேராசைகளின் நகரம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள சான் பிரான்சிஸ்கோ நகரத்தைப் ‘பேராசைகளின் நகரம்’ என்றே சொல்லலாம். அப்பகுதிக்கு வரும் மனிதர்கள் அனைவரும் ஒரே இரவில் பணக்காரனாகிவிட வேண்டும் என்ற… Read More »எலான் மஸ்க் #9 – பேராசைகளின் நகரம்

முரட்டு நிலம்

பூமியும் வானமும் #6 – முரட்டு நிலம்

பாலைவனம், மரங்களே இல்லாத இடம் மங்கோலியா. இம்மாதிரி கடும் துன்பங்கள் நிறைந்த பகுதிகளிலிருந்து வரும் படைகள் பெருத்த வெற்றிகளை குவிக்கின்றன. வளம் கொழிக்கும் பூமிகளில் இருக்கும் படைகளால்… Read More »பூமியும் வானமும் #6 – முரட்டு நிலம்

சங்கரய்யா

தோழர்கள் #9 – எதிர்ப்பே வாழ்க்கை

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில மாநாடு தொடக்க விழா. விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக பின்வரும் பாடல் ஒலிக்கிறது: விடுதலைப் போரினில்… Read More »தோழர்கள் #9 – எதிர்ப்பே வாழ்க்கை

நரபலி பீதி

ஆட்கொல்லி விலங்கு #9 – நரபலி பீதி

ஆரம்பத்தில், ‘தீயதின்’ நடவடிக்கைகளுக்கு அவ்வளவாகக் கவனம் கொடுக்கப்படவில்லை. ஆனால் போகப்போக அதனுடைய நடவடிக்கைகள் கூர்மையாகக் கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டன. அதன் அடுத்த நடவடிக்கை பற்றிய பதிவு இவ்வாறு… Read More »ஆட்கொல்லி விலங்கு #9 – நரபலி பீதி

பீகிங்கில் புத்தர்

மகாராஜாவின் பயணங்கள் #4 – பீகிங்கில் புத்தர்

சீன அரசாங்கம் வடக்கு சீனாவில் இப்போது ரயில் போக்குவரத்தைத் தொடங்கியுள்ளது. ஆனால், சீன அரசுப் பணியிலிருக்கும் ஆங்கிலேயர்கள்தான் அதை நிர்வகிக்கிறார்கள். பீகிங்கிலிருந்து ஹாங்கோவ்1 வரை பிரெஞ்சுக்காரர்கள் ரயில்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #4 – பீகிங்கில் புத்தர்

கறுப்புத் துறவி

செகாவ் கதைகள் #9 – கறுப்புத் துறவி 8

கோவரினுக்குத் தனிப் பேராசிரியராக ஒப்புதல் கிடைத்தது. அவருடைய முதல் உரை டிசம்பர் 2ஆம் தேதிக்கு உறுதிப்படுத்தப்பட்டு, பல்கலைக்கழகத்தின் அறிவிப்புப் பலகைகளில் பதிப்பிக்கவும்பட்டது. ஆனால், அந்த நாள் வந்தபொழுது,… Read More »செகாவ் கதைகள் #9 – கறுப்புத் துறவி 8

நினைவுச் சின்னங்களை காணுதல்

நான் கண்ட இந்தியா #4 – நான் கண்ட தில்லி

தில்லி ஒரு வெண்மையான நகரம். பொதுவாக ஒரு நாட்டின் தலைநகரம் போர் தந்திரம் சார்ந்தோ பொருளாதாரத் தேவை சார்ந்தோ தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். ஆனால் அறிந்தோ அறியாமலோ அதில்… Read More »நான் கண்ட இந்தியா #4 – நான் கண்ட தில்லி