Skip to content
Home » கிழக்கு டுடே » Page 113

கிழக்கு டுடே

மஞ்சூர்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #15 – துரைராஜின் சிஸ்ஜியம் குமுனை!

நீலகிரியின் தென் பாகங்கள் பற்றிப் பெரும்பாலும் தமிழகத்தின் மற்ற பாகங்களில் உள்ளவர்களுக்கு இன்றும் விரிவாகத் தெரியாது! நீலகிரி என்றாலே ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, லவ்டேல் போன்ற இடங்கள்தான்… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #15 – துரைராஜின் சிஸ்ஜியம் குமுனை!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #29 – முற்றுகையை கைவிட்ட இங்கிலீஷ் படை

புதுச்சேரி பட்டணத்தை முற்றுகையிட்டு ஓயாமல் குண்டுமழைப் பொழிந்து கொண்டிருந்த இங்கிலீஷ் படையிடம் திடீர் மாற்றம். தங்களின் கொத்தளத்தைக் காலி செய்து தேவனாம்பட்டணம் நோக்கிப் புறப்பட்டனர். இதற்குக் காரணம்,… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #29 – முற்றுகையை கைவிட்ட இங்கிலீஷ் படை

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #20 – நாலடியார் – துன்ப இயல் (30 -31)

30. மானம் ‘மானம்’ மட்டுமே உலகில் ஒருவர்க்கு நீடித்து நிலைக்கும் மதிப்பும் கௌரவமும் ஆகும். எனவே மானம் சிறிதும் குலையாது பேணிப் பாதுகாக்கவும், மேன்மேலும் உயர்வுடையதாக்கிக் கொள்ளவும்… Read More »அறம் உரைத்தல் #20 – நாலடியார் – துன்ப இயல் (30 -31)

ரோமுலஸ் - ரீமஸ்

உலகின் கதை #16 – ரோம் நகரம் உருவான கதை

போர் என்பது பெரும் வேதனை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எந்தக் காலத்திலும் போரினால் மனிதர்கள் தாங்கொணாத் துயரத்துக்கு ஆளாகிறார்கள். வெற்றி, தோல்வி என்ற இருமை… Read More »உலகின் கதை #16 – ரோம் நகரம் உருவான கதை

உமாநாத்

தோழர்கள் #41 – எது என் வழி?

அந்த இளைஞன் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கிறான். ஒரு பெரிய கேள்வி அவன்முன் தொக்கி நிற்கிறது. அன்று இரவுக்குள் முடிவெடுத்தாக வேண்டும். ஒருபுறம் தன் குழந்தையின் நகையை… Read More »தோழர்கள் #41 – எது என் வழி?

கிரிஷன் கன்னா ஓவியஙகள்

இந்திய ஓவியர்கள் #26 – கிரிஷன் கன்னா

இப்போது பாகிஸ்தானில் உள்ள ஃபைஸ்லாபாத் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்ட லியால்புர் நகரில் கிரிஷன் கன்னா 1925இல் பிறந்தார். 1938-1942களில் அவர் இங்கிலாந்தில் உள்ள இம்பீரியல் செர்விஸ் கல்லூரியில்… Read More »இந்திய ஓவியர்கள் #26 – கிரிஷன் கன்னா

‘படா’

தலித் திரைப்படங்கள் # 18 – ‘படா’

1996-ம் வருடம். அக்டோபர் நான்காம் தேதி. பாலக்காடு மாவட்டத்தின் கலெக்டருக்கு அன்று சோதனை நாளாக அமைந்தது. நான்கு ஆசாமிகள் கலெக்டரை அவரது அலுவலக அறையில் வைத்து பணயக்… Read More »தலித் திரைப்படங்கள் # 18 – ‘படா’

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #17

பெண்ணின் சடலம் இருந்த இடத்திற்குச் செல்லும் பாதையில் ஒரு தேவதாரு மரம் (pine tree) இருந்தது. கார்பெட்டும், இபாட்சனும் அந்த தேவதாரு மரத்தின் மீது ஒரு மேடை… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #17

பழனியப்பன்

யாதும் காடே, யாவரும் மிருகம் #28 – காட்டு விலங்கும் வீட்டுப்பிராணியும்

ஆண்டிப்பட்டி கணவாய் அருகே மேக்கிழார்பட்டி என்றொரு கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தில்தான் பழனியப்பன் வாழ்ந்து வருகிறார். விவசாயி. அவரிடம் ‘மலைமாடுகள்’ இருக்கின்றன என்று கேள்விப்பட்டு அவரைச் சந்திக்கப்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #28 – காட்டு விலங்கும் வீட்டுப்பிராணியும்

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #19 – மொழியும் இலக்கியமும் – 1

I. பொதுப் பார்வை தொடக்க காலகட்டத்தில் பல்வேறு சிந்தனைப் பள்ளிகள் இருந்ததாக அறிய முடிகிறது. அவற்றைப் பின்பற்றியவர்கள் மத்தியில் தனித்தன்மையுடன் பாதுகாக்கப்பட்ட சுதந்திரமான பல இலக்கிய முறைமைகள்… Read More »பௌத்த இந்தியா #19 – மொழியும் இலக்கியமும் – 1