Skip to content
Home » கிழக்கு டுடே » Page 138

கிழக்கு டுடே

பெஷாவர்

நான் கண்ட இந்தியா #22 – பெஷாவர்

பெஷாவருக்குப் பயணம் மேற்கொள்ளும் ஒருவரை அதன் ஏற்ற இறக்கங்கள் பிரமிக்க வைக்கும். இந்தியாவின் குளிரும் நடுக்கமும் ரசிக்கும்படியானது. ரயிலில் இருந்து அதிகாலைக் காட்சியைப் பார்த்தபோது எனக்கு அது… Read More »நான் கண்ட இந்தியா #22 – பெஷாவர்

இபின் சீனா

வரலாறு தரும் பாடம் #9 – மருத்துவமேதை இப்னு சீனா

1980-81ல் அவருடைய ஆயிரமாவது பிறந்த நாளைக்கொண்டாட யுனெஸ்கோ முடிவு செய்தது. கிழக்கத்திய நாடுகளின் அறிவுலக ஞானி என்றும், மருத்து அறிவின் தந்தை என்றும் அவர் வர்ணிக்கப்படுகிறார். மிகச்… Read More »வரலாறு தரும் பாடம் #9 – மருத்துவமேதை இப்னு சீனா

மதரீதியிலான துன்புறுத்தல்கள்

இஸ்ரேல் #11 – மதரீதியிலான துன்புறுத்தல்கள்

மதரீதியிலான துன்புறுத்தல்களை ஏற்கனவே தோற்றம் பகுதியில் பார்த்தோம். குறிப்பாக வரி விதிப்பு, கோயில் இடிப்பு போன்ற பெரும் துன்பங்களை யூதச் சமூகம் எதிர்கொண்டது; நாடு விட்டு இடம்… Read More »இஸ்ரேல் #11 – மதரீதியிலான துன்புறுத்தல்கள்

காட்டெருமையின் முக்காரம்!

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #8 – காட்டெருமையின் முக்காரம்!

அன்று ரகுவுடன் கேர்மாளம் வழியாகக் கடம்பூர் வரை ஒரு தனிப்பட்ட வேலைக்காகச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். கூடவே இயற்கை வேளாண் வல்லுநர் சுந்தரராமனும் வருவதாக ஏற்பாடு. எனவே,… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #8 – காட்டெருமையின் முக்காரம்!

இயற்கையின் மரணம் #8 – கடலில் சுற்றும் நதிகள்

சிறு வயதில் இருந்தே ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு ஒரு பழக்கம் இருந்தது. தன்னைச் சுற்றி நிகழும் பல இயற்பியல் தோற்றப்பாடுகளைப் புரிந்துகொள்ளவோ அல்லது மற்றவருக்கு எடுத்து உரைக்கவோ அவற்றைத்… Read More »இயற்கையின் மரணம் #8 – கடலில் சுற்றும் நதிகள்

உலகக் கதைகள் #8 – ஆஸ்லாண்டர் ஷாலோமின் ‘வதை முகாமுக்குக் கொண்டுசெல்லப்படும்போது’ #1

குழந்தைகள் கவனத்தில் கொள்ளவேண்டியவை – பாகம் 1 (பெற்றோரின் கவனத்துக்கு: வரும் செவ்வாயன்று வதை முகாம் நினைவு நாள் அனுசரிக்கப் போகிறோம். 4-8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாள்… Read More »உலகக் கதைகள் #8 – ஆஸ்லாண்டர் ஷாலோமின் ‘வதை முகாமுக்குக் கொண்டுசெல்லப்படும்போது’ #1

சொற்களும் செயல்களும்

சாதியின் பெயரால் #10 – சொற்களும் செயல்களும்

நக்சல்பாரி இயக்கத்தின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டகம்போல் நுழைந்த சாதி அரசியல் முழு கூடாரத்தையும் விரைவில் கைப்பற்றிக்கொண்டது. கூர்மையான சமூக, அரசியல் கண்ணோட்டங்கள் வலுவிழக்க… Read More »சாதியின் பெயரால் #10 – சொற்களும் செயல்களும்

ஒற்றைச் செல் உயிர்கள்

உயிர் #10 – வேதியியலின் அதிசயம்

பூமியிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் சுமார் 3.5 கோடி வருடங்களுக்கு முன்பு முதன்முதலில் தோன்றிய ஒற்றைச் செல் உயிர்களில் இருந்தே உருமாறி வந்திருக்கின்றன. இதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால்… Read More »உயிர் #10 – வேதியியலின் அதிசயம்

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #8 – வேதாளம் சொன்ன ‘ரத்னாவதியின் காதல்’ கதை

‘வருணா நதியும், அசி ஆறும் ஒன்று கூடும் கங்கையாற்றங்கரையில் அமைந்திருக்கிறது வாரணாசி நகரம். அந்நகரைப் பிரதாப சூரியன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரு மகன்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #8 – வேதாளம் சொன்ன ‘ரத்னாவதியின் காதல்’ கதை

கறுப்புத் திருச்சபைகள்

கறுப்பு அமெரிக்கா #10 – கறுப்புத் திருச்சபைகள்

மறுகட்டமைப்புக்குப் பின்னான நாட்களின் வரலாற்றைப் பேசுவதற்கு முன், அன்றைய காலக்கட்டத்தில் கறுப்பினத்தவர்களின் வாழ்வில் முக்கிய அம்சமாக இருந்த திருச்சபைகள் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. திருச்சபைகள் கறுப்பினத்தவர்களின் சமூக… Read More »கறுப்பு அமெரிக்கா #10 – கறுப்புத் திருச்சபைகள்