Skip to content
Home » கிழக்கு டுடே » Page 184

கிழக்கு டுடே

இடிக்கப்பட்ட ஈசுவரன் கோயில்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #6 – இடிக்கப்பட்ட ஈசுவரன் கோயில்

ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பினை மூலமாகக் கொண்டு எழுதப்பட்ட பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’ நாவலின் முதல் அத்தியாயம் இப்படியாக முடியும்: துரை தமது திருமாளிகை அண்டைக்கு வந்தார். சற்றுத்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #6 – இடிக்கப்பட்ட ஈசுவரன் கோயில்

காந்தளூர்ச்சாலை

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #17 – காந்தளூர்ச்சாலை

“திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலை கலமருத் தருளி” தமிழ்நாட்டுப் போர்க்களங்களிலேயே அதிகமான சர்ச்சைக்கு உள்ளான இடமாக இருப்பது காந்தளூர்ச்சாலைதான்.… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #17 – காந்தளூர்ச்சாலை

Paypal

எலான் மஸ்க் #18 – பேபால் மாஃபியா

நீண்டநாட்களாகப் போராடி மஸ்க் மேற்கொண்டிருந்த தேனிலவுப் பயணம் ஒரே ஒரு போன் காலினால் முடிவுக்கு வந்தது. மஸ்க் ஆஸ்திரேலியாவில் கால் வைத்தவுடனேயே அவருக்கு வந்த போன் கால்,… Read More »எலான் மஸ்க் #18 – பேபால் மாஃபியா

பி.ராமமூர்த்தி

தோழர்கள் #18 – கொந்தளிப்பான காலகட்டம்

சென்னையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே பி.ஆர்., தில்லியில் கட்சிப் பத்திரிகையான ‘நியூ ஏஜ்’ல் ஆசிரியராகக் கட்சியால் நியமிக்கப்பட்டார். எனவே இங்கும் அங்குமாக மாறி மாறிப் பணியாற்றினார். கட்சி… Read More »தோழர்கள் #18 – கொந்தளிப்பான காலகட்டம்

சுசென்ஜி ஏரி

மகாராஜாவின் பயணங்கள் #13 – மகாராஜா, ஜப்பான் பேரரசரைச் சந்திக்கிறார்

நிக்கோ மலைப்பகுதியில் இருக்கிறது. இங்கு வருவதற்கு முன் பார்த்திருந்த உயரமான இடங்களைக் காட்டிலும் சற்றே உயரத்தில் இருந்தது. ரயில் நிலையத்திலிருந்து அந்த மலைப்பகுதியிலிருந்த கனயா ஹோட்டலுக்கு ரிக்‌ஷாவில்தான்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #13 – மகாராஜா, ஜப்பான் பேரரசரைச் சந்திக்கிறார்

தோட்டா துளைத்தது

ஆட்கொல்லி விலங்கு #18 – தோட்டா துளைத்தது

தேவ்வும் ராமையாவும் குகையின் முகப்பை நோக்கிச் சரமாரியாகக் கல் எறிந்தபோதும் அங்கு ஒன்றும் நடக்கவில்லை. கற்கள் குகையில் விழுந்து உருண்டோடும் சத்தம் நன்றாகவே கேட்டது. புலி அங்கு… Read More »ஆட்கொல்லி விலங்கு #18 – தோட்டா துளைத்தது

நாயுடன் வந்த பெண்

செகாவ் கதைகள் #18 – நாயுடன் வந்த பெண் 1

I கடற்கரைக்குப் புதியதாக ஒருவர் வந்திருப்பதாகப் பேசிக்கொள்ளப்பட்டது; சிறிய நாயுடன் ஒரு பெண். பதினைந்து நாட்களாக யால்டாவில் இருந்த டிமிட்ரி டிமிட்ரிச் குரோவ்வுக்குச் சூழல் பழகிப்போயிருந்தது. எனவே… Read More »செகாவ் கதைகள் #18 – நாயுடன் வந்த பெண் 1

இனப்பெருக்கம்

காக்கைச் சிறகினிலே #16 – இனப்பெருக்கம்

ஆண் பறவைக்கு இரண்டு விந்தகங்களும் பெண் பறவைக்கு ஓர் அண்டமும் உள்ளன. இவையே இனச் செல்களையும் இன ஹார்மோன்களையும் உருவாக்குகின்றன. விந்தகம் என்பது அவரை விதை வடிவில்… Read More »காக்கைச் சிறகினிலே #16 – இனப்பெருக்கம்

நான் கண்ட இந்தியா #12 – ஜாமியா உரைகள் 1

ஜாமியாவில் நான் சொற்பொழிவாற்றிய கருத்தரங்கிற்கு எட்டு பேர் தலைமை தாங்கியிருந்தனர். அதில் நான்கு பேர், இந்து. நான்கு பேர், முஸ்லிம். அவர்களைப் பற்றி சுருங்கச் சொல்வது, இந்தியாவைப்… Read More »நான் கண்ட இந்தியா #12 – ஜாமியா உரைகள் 1

ஆயிரம் முகங்கள் கொண்ட நாயகன்

சாமானியர்களின் போர் #17 – ஆயிரம் முகங்கள் கொண்ட நாயகன்

வட கரோலினாவில் பிறந்து மேரிலாந்து மாநிலத்தில் வளர்ந்தார் எட்வர்ட் ஸ்நோடன். அப்பாவுக்குக் கடலோரக் காவற்படையில் பணி, கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் அவர் அந்த வேலையிலிருந்தார். நடுத்தர குடும்பம்,… Read More »சாமானியர்களின் போர் #17 – ஆயிரம் முகங்கள் கொண்ட நாயகன்