Skip to content
Home » கிழக்கு டுடே » Page 186

கிழக்கு டுடே

சதித் திட்டம்

எலான் மஸ்க் #17 – சதித் திட்டம்

2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் எக்ஸ் டாட் காமும், கன்ஃபினிட்டியும் இணைந்தன. எலான் மஸ்க் அந்த ஒன்றிணைந்த நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியானார். இரு நிறுவனங்களும் இணைந்தது தெரிந்ததுமே… Read More »எலான் மஸ்க் #17 – சதித் திட்டம்

பி.ராமமூர்த்தி

தோழர்கள் #17 – போராட்ட வாழ்க்கை

1940இல் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சிக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இருந்த உறவு முறிந்தது. கம்யூனிஸ்ட் கட்சி தனியாக செயல்படத் தொடங்கியது. அவர்களது யுத்த எதிர்ப்பைக் கண்காணித்த அரசு கம்யூனிஸ்டுகளைக் கைது… Read More »தோழர்கள் #17 – போராட்ட வாழ்க்கை

யூனோ பூங்கா

மகாராஜாவின் பயணங்கள் #12 – ஜப்பானிய சிறைச் சாலை

நான் அடுத்து சென்ற இடம் உயர்நீதிமன்றம். நான் அங்கு சென்று சேர்ந்தபோது, சர் கிளாட் மெக்டொனால்ட் என்னைச் சந்தித்தார், அவரும் சில ஜப்பானிய அதிகாரிகளும் என்னை நீதிமன்றக் கட்டடத்திற்குள்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #12 – ஜப்பானிய சிறைச் சாலை

முதல் குகை

ஆட்கொல்லி விலங்கு #17 – முதல் குகை

ஆண்டர்சனுக்கு ராமையாவை சுமார் 8 அல்லது 10 வருடங்களாகத் தெரியும். அவனை முதன்முறை பார்த்தபொழுதே அவனுடைய திறமையைக் கண்டு அசந்து போனார் ஆண்டர்சன். மற்ற கிராமவாசிகள் அக்கறை… Read More »ஆட்கொல்லி விலங்கு #17 – முதல் குகை

குடியானவர்கள்

செகாவ் கதைகள் #17 – குடியானவர்கள் 4

VII ஐயா வந்தார் – அப்படித்தான் அவர்கள் காவல் அதிகாரியை அழைத்தார்கள். எப்போது அவர் வருவார் என்பதும், அவர் எதற்காக வருகிறார் என்பதும் அவர்களுக்கு ஒரு வாரத்துக்கு… Read More »செகாவ் கதைகள் #17 – குடியானவர்கள் 4

வெளிச்சம் அபாயமானது

சாமானியர்களின் போர் #16 – வெளிச்சம் அபாயமானது

ஹாங்காங்கிற்குச் செல்லத் தயாராகினர் கிளென்னும் லாராவும். அவர்களது பயணம் குறித்த தகவல்களை கார்டியன் பத்திரிகைக்கு நேரடியாகவே தெரியப்படுத்தினார் கிளென். ஹாங்காங்கில் இருந்து அனுப்பப்பட்ட ஆவணங்களில் சிலதைக் காண்பித்து… Read More »சாமானியர்களின் போர் #16 – வெளிச்சம் அபாயமானது

பறவைகளின் வாழ்வியல்

காக்கைச் சிறகினிலே #15 – பறவைகளின் வாழ்வியல்

வழி அறியும் திறன் ஒரு பறவை நீண்ட தொலைவிலுள்ள ஓர் இடத்தை எவ்வாறு சென்றடைகிறது என்பது ஒரு புதிராகவே இருக்கிறது. இதற்கான காரணங்கள் சில கண்டறியப்பட்டுள்ளன என்றாலும்… Read More »காக்கைச் சிறகினிலே #15 – பறவைகளின் வாழ்வியல்

Liberalism and Its Discontents

லிபரலிசம் : நிறையும் குறையும்

சமூக வலைத்தங்கள் எங்கிலும் சபிக்கப்படும் ஜீவன்களில் லிபரல்கள் முக்கியமானவர்கள். வலதுசாரிகளிடமும் இடதுசாரிகளிடமும் சம அளவிலான விமர்சனங்களை வாங்கி கட்டிக்கொள்பவர்களும் லிபரல்கள்தான். இப்படிப்பட்ட சூழலில் லிபரலிசம் (தமிழில்: தாராளவாதம்,… Read More »லிபரலிசம் : நிறையும் குறையும்

தாகூர் #9 – ‘அழியாத கையெழுத்து’

ரவீந்திரர் எழுதிய, எட்டு பகுதிகளைக் கொண்ட, 1600 வரிகளுக்கு மேலான, ‘காட்டுப் பூ’ என்ற நீண்ட கவிதை முதன்முதலாக ஞாநங்கூர் என்ற இலக்கிய இதழில் வெளியானது. அப்போது… Read More »தாகூர் #9 – ‘அழியாத கையெழுத்து’

ஒளி மறைந்துவிட்டது

காலத்தின் குரல் #16 – ஒளி மறைந்துவிட்டது

காந்தி இறந்துவிட்டார். இல்லை இல்லை, சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தச் செய்தி அறிந்ததும், பிர்லா மாளிகைக்கு மிக வேகமாய் நேரு விரைந்தார். காந்தியின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் டி.ஜி. டெண்டுல்கர்… Read More »காலத்தின் குரல் #16 – ஒளி மறைந்துவிட்டது