Skip to content
Home » கிழக்கு டுடே » Page 191

கிழக்கு டுடே

அசித் குமார் ஹல்தார்

இந்திய ஓவியர்கள் #4 – அசித்குமார் ஹல்தார் : புத்தரைத் தீட்டியவர்

சாந்தி நிகேதன் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் இன்று செயற்படும் ஜொரசாங்கோவில் 1890இல் பிறந்தார் அசித் குமார் ஹல்தார். அவரது தாய்வழிப் பாட்டி ரவீந்திரநாத் தாகூரின் சகோதரி. எனவே ஹல்தாருக்கு… Read More »இந்திய ஓவியர்கள் #4 – அசித்குமார் ஹல்தார் : புத்தரைத் தீட்டியவர்

ஜீவா எனும் மானுடர்

தோழர்கள் #22 – ஜீவா எனும் மானுடர்

வடசென்னையில் இருக்கும் ஒரு முக்கியமான ரயில் நிறுத்தம் வியாசர்பாடி ஜீவா. லட்சக்கணக்கான மக்கள் தினசரி அதைக் கடந்து சென்றாலும், எத்தனை பேர் அந்த மாமனிதன் ஜீவாவைப் பற்றி… Read More »தோழர்கள் #22 – ஜீவா எனும் மானுடர்

சங்கம்

சிந்தனை அடிச்சுவட்டில் #2 – சங்க காலம் : ஓர் அழகிய கற்பனை

‘சங்கத் தமிழ் நூல்கள்’ என்று பலப் பல நூற்றாண்டுக் கால இடைவெளிகளில் வழங்கி வெவ்வேறு காலங்களில் தொகுக்கப் பெற்ற பத்துப் பாட்டு,எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு நூல்களைக் குறிப்பிடுவது… Read More »சிந்தனை அடிச்சுவட்டில் #2 – சங்க காலம் : ஓர் அழகிய கற்பனை

மகாராஜாவின் பயணங்கள் #17 – நாரா, கெய்ஷா நடனம், ஒசாகா ஒசாகா நாணயச் சாலை, கோபே

டிசம்பர் 9 அன்று நாராவுக்குச் சென்றேன். ரயில்வே ஸ்டேஷனில் ஆளுநரும் காவல்துறை அதிகாரிகளும் வழக்கமான வரவேற்பை அளித்தனர். அரை ஜப்பானிய விடுதியொன்றில் மதிய உணவு. அதன்பின், அந்தப்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #17 – நாரா, கெய்ஷா நடனம், ஒசாகா ஒசாகா நாணயச் சாலை, கோபே

நெல்லிக்காய்கள்

செகாவ் கதைகள் #22 – நெல்லிக்காய்கள் 2

“உங்கள் கதையைத் தொடருங்கள்.” என்றார் பெர்கின். நீண்ட அமைதிக்குப் பின்னர், இவான் இவனிச் தொடர்ந்தார். “அவரது மனைவியின் மரணத்துக்குப் பின்னர், என் சகோதரன் மீண்டும் பண்ணை வீடுகளைப்… Read More »செகாவ் கதைகள் #22 – நெல்லிக்காய்கள் 2

பறவைகளை ஆராய்வது எப்படி?

காக்கைச் சிறகினிலே #20 – பறவைகளை ஆராய்வது எப்படி?

பெற்றோர் பேணல் இளம் உயிர்களை வளர்ப்பதற்காகப் பெற்றோர்கள் தங்களின் காலத்தையும் சக்தியையும் செலவழிப்பது அவசியமான ஒன்றாகும். இப்படிப் பேணுதல் சந்ததியின் வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது. அது பரிணாமத்தின் முதிர்ந்த… Read More »காக்கைச் சிறகினிலே #20 – பறவைகளை ஆராய்வது எப்படி?

இழப்பும் விடுதலையும்

தாகூர் #14 – இழப்பும் விடுதலையும்

ரவீந்திரரின் முதுமைக் காலத்தில் அவரிடம் ஒரு கேள்வி கேட்டனர்: ‘உங்களின் மிகச் சிறந்த குணம் எது?’ இக்கேள்விக்கு, ‘நிச்சயமற்ற தன்மை’ என்று அவர் பதிலளித்தார். மீண்டும் ‘உங்களின்… Read More »தாகூர் #14 – இழப்பும் விடுதலையும்

சமஸ்கிருதம்

சிந்தனை அடிச்சுவட்டில் #1 – சமஸ்கிருதம் ஒரு ‘திராவிட’ மொழியா?

பல ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் நிமாடே என்ற மராத்தியப் பேராசிரியரோடு பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார் : ‘சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழியாக இருக்கக்கூடும்’. தட்சிணப் பிராகிருதத்தோடு… Read More »சிந்தனை அடிச்சுவட்டில் #1 – சமஸ்கிருதம் ஒரு ‘திராவிட’ மொழியா?

வா.செ.குழந்தைசாமி

மண்ணின் மைந்தர்கள் #1 – வா.செ.குழந்தைசாமி : சமூகத்துக்கு ஒரு முன்மாதிரி

உலகம் பஞ்சபூதங்களால் உருவான அழகிய படைப்பு. அந்த அழகிய படைப்பின் அணிகலன்கள் கலைஞர்கள். உலகியலை உயிரோட்டத்துடன் அடுத்தடுத்த தலைமுறைக்கு வழங்கும் நிபுணர்கள் கலைஞர்கள். அவ்வகையில் நிபுணராக, அறிஞராக,… Read More »மண்ணின் மைந்தர்கள் #1 – வா.செ.குழந்தைசாமி : சமூகத்துக்கு ஒரு முன்மாதிரி

நட்சத்திர மண்டலங்கள்

விண்வெளிப் பயணம் #10 – பிரபஞ்சம் உருவான கணிப்பு

நீங்கள் எந்தத் திசையில் தொலைநோக்கியை வைத்துப் பார்த்தாலும் நட்சத்திர மண்டலங்கள் நினைத்தே பார்க்கமுடியாத வேகத்தில் விலகி ஓடிக்கொண்டிருக்கின்றன. அவ்வாறு ஏன் நட்சத்திரம் நகர்கிறது என்றால் நமது பிரபஞ்சம்… Read More »விண்வெளிப் பயணம் #10 – பிரபஞ்சம் உருவான கணிப்பு