Skip to content
Home » கிழக்கு டுடே » Page 25

கிழக்கு டுடே

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #1 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 1

இந்தியக் குடிமைப் பணியில் சேர விரும்புபவர்களுக்கென்று விசேஷமாக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் தொடர் விரிவுரைகள் ஆற்றும்படி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையிடமிருந்து அழைப்பு வந்தபோது நான் முதலில்… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #1 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 1

புதுவையின் கதை #1 – அறிமுகம்

‘நேர் பாண்டி… நேர் பாண்டி’ விழுப்புரம் பஸ் ஸ்டாண்டில் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் குரல்கள். அந்தப் பேருந்து நேராகப் பாண்டிக்கு மட்டும்தான் போகுமாம். வழியில் நிற்காதாம்.‌ ஆனால் வழிநெடுக… Read More »புதுவையின் கதை #1 – அறிமுகம்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #1 – ஹுச்சையா

ஒரு நகரத்தில் மூன்று சகோதரர்கள் வாழ்ந்துவந்தார்கள். இளையவனை ஊரில் இருப்பவர்கள் அனைவருமே முட்டாள் என்னும் பொருளில் ‘ஹுச்சையா ஹுச்சையா’ என்றே அழைத்து வந்தனர். அது அவனுடைய உண்மையான… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #1 – ஹுச்சையா

ஊத்தாம் பல்லா – செஞ்சி தமிழினியன்

‘இந்து தமிழ் திசை’ சென்னைப் புத்தகக் காட்சியின்போது வெளியிட்ட சிறந்த பத்து நூல்களில் ஒன்றாக இடம்பிடித்திருந்தது எழுத்தாளர் செஞ்சி தமிழினியனின் ‘ஊத்தாம் பல்லா’ நாவல். விழுப்புரம் மாவட்டம்,… Read More »ஊத்தாம் பல்லா – செஞ்சி தமிழினியன்

கறுப்பு மோசஸ் #1 – ஹாரியட் டப்மனை ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்?

சாதனைப் பெண்களின் வாழ்க்கைக் குறிப்புகளை வார இதழொன்றுக்காக எழுதியபோதுதான் ஹாரியட் டப்மேனைப்பற்றிப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இத்தனை சாகசமும் தீரச்செயல்களும் செய்த துணிச்சலான பெண்ணின் வாழ்வு ஆச்சரியமூட்டியது.… Read More »கறுப்பு மோசஸ் #1 – ஹாரியட் டப்மனை ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்?

Shelly

இலக்கியம் தரும் பாடம் #1 – கவி வானம்பாடி

மிருக உணர்ச்சிகொண்டவர்களை மனிதர்களாக்கவும் ஏற்கனவே நல்ல பண்புள்ள மனிதர்களாக இருப்பவர்களை தெய்விகமானவர்களாக மாற்றவும் ஒருவழி உள்ளது. அது இலக்கியத்தை ஆழ்ந்து படிப்பதுதான். வாழ்வின் அழகுகளை அள்ளித்தருவது இலக்கியம்.… Read More »இலக்கியம் தரும் பாடம் #1 – கவி வானம்பாடி

The City and Its Uncertain Walls – ஹருகி முரகாமி

ஆறு வருடங்களுக்குப் பிறகு ஆங்கிலத்தில் முரகாமியின் புதிய நாவல் The City and Its Uncertain Walls சமீபத்தில் வெளியானது. 1980இல் இதே பெயரில் முரகாமி ஒரு… Read More »The City and Its Uncertain Walls – ஹருகி முரகாமி

விசை-விஞ்ஞானம்-வரலாறு #15 – சித்திரம் பேசியது (Egyptian Hieroglyphs)

1784இல் வில்லியம் ஜோன்ஸ் தொடங்கிவைத்த மொழியியல் புரட்சி மற்ற நாடுகளிலும் தாக்கத்தை உண்டாக்கியது. 1789இல் அமெரிக்கப் புரட்சிக்கு உதவியதாலும், நாட்டுச் செலவில் கட்டுப்பாடு தவறியதாலும், நிதிபற்றா நிலைமைக்குச்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #15 – சித்திரம் பேசியது (Egyptian Hieroglyphs)

sir william jones

விசை-விஞ்ஞானம்-வரலாறு #14 – எங்கிருந்தோ வந்தான் – வில்லியம் ஜோன்ஸ் 

1757இல் ராபர்ட் கிளைவ் (Robert Clive) வங்காள நவாபைத் தோற்கடித்து, அதுவரை கம்பெனியாக விளங்கிய நிறுவனத்தை நாடாளும் நிறுவனமாக மாற்றி, அதுவரை யாரும் உலுக்காத விதம் வரலாற்றை… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #14 – எங்கிருந்தோ வந்தான் – வில்லியம் ஜோன்ஸ் 

மொஸாட் #24 – பாதுகாவலர்களா? பயங்கரவாதிகளா?

இஸ்ரேல் எனும் தேசம் உருவாகி 76 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. மொஸாட் உருவாகி 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. இடைப்பட்ட ஆண்டுகளில் ஏகப்பட்ட உளவு வேலைகள், கடத்தல்கள், படுகொலைகள், ஆட்சிக்கவிழ்ப்புகள்,… Read More »மொஸாட் #24 – பாதுகாவலர்களா? பயங்கரவாதிகளா?