பௌத்த இந்தியா #10 – சமூகத் தரநிலை – 2
ஒன்றாக அமர்ந்துண்ணுதல் அல்லது உண்ணாமலிருத்தல் போன்ற வழக்கங்கள் குறித்து, பழங்கால நூல் தொகுப்புகளில் சில குறிப்புகள் மட்டுமே உள்ளன. ஒரு பிராமணர், க்ஷத்திரியர் ஒருவருடன் அமர்ந்து உண்ணுவது… Read More »பௌத்த இந்தியா #10 – சமூகத் தரநிலை – 2










