தாகூர் #24 – தென்னிந்திய – இலங்கைப் பயணம்
விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திற்கான நிதியைத் திரட்டுவதற்காக 1922 செப்டெம்பர் 19 அன்று தன் பயணத்தைத் தொடங்கிய ரவீந்திரருடன், எல்மிர்ஸ்ட், கவ்ர் கோபால் கோஷ் ஆகியோரும் சென்றனர். பம்பாயில் ரத்தன்ஜி… Read More »தாகூர் #24 – தென்னிந்திய – இலங்கைப் பயணம்










