Skip to content
Home » Kizhakku Today » Page 174

Kizhakku Today

சித்திரபுத்திர நயினார்

யாதும் காடே, யாவரும் மிருகம் #3 – அந்தக் காலத்து ஒலிப்புத்தகம்

சொர்க்கத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை; ஆனால், அந்தக் கற்பனை மீது மரியாதை உண்டு. ஏனெனில், அந்தக் கற்பனையில் ‘ஒன்றுமில்லை’ மட்டுமே இருக்கிறது. இருப்பதெல்லாம் நரகத்தில். அதனால்,… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #3 – அந்தக் காலத்து ஒலிப்புத்தகம்

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #3

இந்த முழு விவகாரத்தில், நாற்பது ஆடுகளில் ஓர் ஆட்டிற்குக் கூட ஒரு சின்னக் கீறலும் சிறுத்தையால் ஏற்படவில்லை. இது போன்ற பல துணிகரத் தாக்குதல்களை ருத்ரபிரயாக் ஆட்கொல்லி… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #3

மதுரை வீரன்

தலித் திரைப்படங்கள் # 2 – தமிழ் சினிமாவில் தலித் சித்திரிப்பு

திரைப்படங்களில் தலித் சமூகத்தின் சித்தரிப்பு என்பதைப் பார்ப்பதற்கு முன் ‘தலித்’ என்கிற சொல்லின் வரலாறு பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம். Dalita என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு ‘உடைந்தது /… Read More »தலித் திரைப்படங்கள் # 2 – தமிழ் சினிமாவில் தலித் சித்திரிப்பு

அஜாதசத்ரு

பௌத்த இந்தியா #2 – மன்னர்கள் – 1

பௌத்தம் எழுச்சியுற்றபோது இந்தியாவில் ஆக உயர்ந்ததாக முடியரசு எதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், நிச்சயமாக, அரசர்களும் அரசாட்சியும் இருக்கத்தான் செய்தன. பௌத்தம் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, கங்கை… Read More »பௌத்த இந்தியா #2 – மன்னர்கள் – 1

உன்னதத்தின் பெயர் உமர்

வரலாறு தரும் பாடம் #1 – உன்னதத்தின் பெயர் உமர்

அவர் ஒரு பேரரசர். உரமும் திறமும் அறமும் கொண்ட சக்கரவர்த்தி. கிழக்கு ரோமானிய சாம்ராஜ்ஜியத்தையும் பாரசீகப்பேரரசையும் வென்று வாகை சூடியவர். உலகம் முழுவதும் இஸ்லாம் பரவ வித்திட்டவர்.… Read More »வரலாறு தரும் பாடம் #1 – உன்னதத்தின் பெயர் உமர்

சூரத்தில் ஒரு காஃபி நிலையம்

உலகக் கதைகள் #1 – டால்ஸ்டாயின் சூரத்தில் ஒரு காஃபி நிலையம் – 1

இந்தியாவில் சூரத் நகரில் இருக்கும் ஒரு காஃபி நிலையம். அங்கு உலகின் பல பகுதிகளில் இருந்து அந்நியர்களும் நெடுவழிப் பயணிகளும் சந்தித்துக் கலந்துரையாடுவது வழக்கம். ஒரு நாள்… Read More »உலகக் கதைகள் #1 – டால்ஸ்டாயின் சூரத்தில் ஒரு காஃபி நிலையம் – 1

python

மலைப்பாம்பு மொழி #1 – படம் எடுக்கும் பாம்பு

இது சாட் ஜிபிடியின் காலம். இனி மனிதர்களின் வேலை வாய்ப்புகள் அவ்வளவுதான் என்கிறார்கள் பலரும். இதுபோன்ற உறைய வைக்கும் தடாலடி முன்முடிவுகள் முன்பு எப்பொழுதெல்லாம் எழுதப்பட்டன என்று… Read More »மலைப்பாம்பு மொழி #1 – படம் எடுக்கும் பாம்பு

பைபிள் காலம்

இஸ்ரேல் #2 – பைபிள் காலம்

முதல் இருபதாம் நூற்றாண்டு வரை இஸ்ரேல் எனும் பெயர்கொண்ட நிலப்பரப்பு சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. யூதர்களின் வரலாறும் ஆபிரஹாம் காலத்திலிருந்து துவங்குவதாக… Read More »இஸ்ரேல் #2 – பைபிள் காலம்

கட்டடம் சொல்லும் கதை #2 – ரிப்பன் மாளிகை

அதிகாரப் போராட்டங்கள் அரிதாகவே ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஆனால் மெட்ராஸ் கார்ப்பரேஷன் உருவானது அந்த அரிய நிகழ்வுகளில் ஒன்று. மதராஸ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் இருக்கும்போது அதன்… Read More »கட்டடம் சொல்லும் கதை #2 – ரிப்பன் மாளிகை

விஸ்வபாரதி பல்கலைக்கழகம்

தாகூர் #20 – மனிதனை நோக்கிய கல்வி

1916 அக்டோபரில் அமெரிக்காவில் ஓர் ஆரஞ்சுத் தோட்டத்தில் அமர்ந்தபடி சாந்திநிகேதனின் அடுத்தகட்ட வளர்ச்சியை ரவீந்திரர் கனவு கண்டு தன் மகனுக்கு ஒரு கடிதமாக எழுதியதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம்.… Read More »தாகூர் #20 – மனிதனை நோக்கிய கல்வி