காலத்தின் குரல் #16 – ஒளி மறைந்துவிட்டது
காந்தி இறந்துவிட்டார். இல்லை இல்லை, சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தச் செய்தி அறிந்ததும், பிர்லா மாளிகைக்கு மிக வேகமாய் நேரு விரைந்தார். காந்தியின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் டி.ஜி. டெண்டுல்கர்… Read More »காலத்தின் குரல் #16 – ஒளி மறைந்துவிட்டது










