Skip to content
Home » Kizhakku Today » Page 182

Kizhakku Today

மகாத்மா காந்தி

நான் கண்ட இந்தியா #7 – காந்தியைக் கண்டேன்

மகாத்மா காந்தியை முதன்முதலாகச் சந்திக்கக் கிளம்பினேன். அவர் இந்தியப் பண்பாட்டின் அடிநாதமாகவும் ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதியாகவும் எனக்குத் தெரிந்தார். என் ஆழ்மன எதிர்பார்ப்புகள், அந்தப் பயணத்தை மேலும்… Read More »நான் கண்ட இந்தியா #7 – காந்தியைக் கண்டேன்

பறவை ஏன் நடுங்குகிறது?

காக்கைச் சிறகினிலே #10 – ஒரு பறவை ஏன் நடுங்குகிறது?

ரத்த ஓட்ட மண்டலம் ரத்த ஓட்ட மண்டலம் பறவையின் வளர்சிதை மாற்றத்திற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ளது. ஒரு பறவைக்கு அதிக அளவு வளர்சிதை மாற்றம் நடைபெற வளர்சிதை மாற்றம்… Read More »காக்கைச் சிறகினிலே #10 – ஒரு பறவை ஏன் நடுங்குகிறது?

காலத்தின் குரல் #11- நான் பேரரசனுக்கான இதயமும் வயிறும் பெற்றிருக்கிறேன்

முதலாம் எலிசபெத்தின் வாழ்க்கை துன்பங்களால் எழுதப்பட்டது. முறை தவறிய வாரிசாக அறிவிக்கப்பட்டு, அரண்மனையில் அடிமை போல வாழ்ந்து, தனது ஒன்றுவிட்ட சகோதரியால் ஓராண்டு காலம் வரை சிறையில்… Read More »காலத்தின் குரல் #11- நான் பேரரசனுக்கான இதயமும் வயிறும் பெற்றிருக்கிறேன்

ஆபிரகாம் லிங்கன்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #10 – வாஷிங்டன் செல்லும் லிங்கன்

அதிருப்தியுடன் இருக்கும் என் நாட்டு மக்களே, உள்நாட்டுப் போர் வேண்டுமா என்பது உங்கள் கைகளிலேயே இருக்கிறது. நீங்கள் முதலில் தாக்குதலைத் தொடுக்காமல் போர் ஏற்படாது. இந்த அரசாங்கத்தை… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #10 – வாஷிங்டன் செல்லும் லிங்கன்

குட்டகம் - 3

ஆர்யபடரின் கணிதம் #12 – குட்டகம் – 3

ஆர்யபடரின் செயல்முறையைச் சொல்லியாயிற்று. அதனைக் கொண்டு ஆய்லர் கொடுத்த குதிரை, காளைக் கணக்கைச் செய்துபார்ப்போம். முதல் படி – பரஸ்பர வகுத்தல் இரண்டாம் படி – மதி… Read More »ஆர்யபடரின் கணிதம் #12 – குட்டகம் – 3

யுனிவெர்சல் எக்ஸ்போசிஷன்

நிகோலா டெஸ்லா #12 – புகழின் ஒளி

நாம் கடந்த அத்தியாயத்தில் பார்த்த நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள நியூ யார்க், சுற்றுவட்டாரப் பகுதிகளான நியூ ஜெர்சி, மன்ஹாட்டன், சுற்றியிருந்த மாகாணங்கள் ஆகியவற்றுக்கு டெஸ்லா சென்று… Read More »நிகோலா டெஸ்லா #12 – புகழின் ஒளி

பொன்பரப்பி வங்கிக் கொள்ளை

மறக்கப்பட்ட வரலாறு #11 – பொன்பரப்பி வங்கிக் கொள்ளை

2019 ஏப்ரல் 18. தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெரிய அளவில் மோதல்களோ வன்முறைச் சம்பவங்களோ இல்லையென்று டிவியில் செய்தி… Read More »மறக்கப்பட்ட வரலாறு #11 – பொன்பரப்பி வங்கிக் கொள்ளை

பெருவளநல்லூர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #10 – பெருவளநல்லூர்

‘எண்ணற்ற வீரர்களும் யானைகளும் குதிரைகளும் நடந்து சென்றதால் கிளம்பிய தூசி சூரியனின் வெம்மையைக் குறைத்து, அதன் ஒளியை சந்திரனின் ஒளியைப் போல மங்கச்செய்தது. போர் முரசுகளின் ஒலி… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #10 – பெருவளநல்லூர்

ஆஸ்திரேலியா

பூமியும் வானமும் #8 – ஆஸ்திரேலியா : புவியியல்தான் தலைவிதியைத் தீர்மானிக்கிறது

கன்னியாகுமரியில் இருந்து காரில் கிளம்பி ஸ்ரீநகருக்கு செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். சுமார் 3600 கிமி தொலைவில் இருக்கும் ஓரிடத்துக்குச் செல்லும் வழியில் சுமார் எத்தனை லட்சம் பேரை… Read More »பூமியும் வானமும் #8 – ஆஸ்திரேலியா : புவியியல்தான் தலைவிதியைத் தீர்மானிக்கிறது

ஓர் ஆளுமையின் உருவாக்கம்

எலான் மஸ்க் #11 – ஓர் ஆளுமையின் உருவாக்கம்

ஜிப்2 நிறுவனத்தின் தொடக்கம் சற்றுக் கடினமானதாக இருந்தாலும், ஒரே ஆண்டில் அதன் வளர்ச்சி அபரிமிதமாக மாறியது. முதல் வாடிக்கையாளரைப் பிடிப்பது மட்டுமே அவர்களுக்குச் சவாலாக இருந்தது. அதன்பின்… Read More »எலான் மஸ்க் #11 – ஓர் ஆளுமையின் உருவாக்கம்