மதுரை நாயக்கர்கள் #6 – விஸ்வநாத நாயக்கர் – திருப்பணிகள்
பாளையங்கள் மதுரை நாயக்கர்களின் ஆட்சிப்பகுதி எழுபத்தியிரண்டு பாளையங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர், அவற்றிற்கான உரிமைகளையும் அதிகாரப் பகிர்வினையும் வரையறுக்கும் முயற்சியில் விஸ்வநாதரும் அரியநாதரும் இறங்கினர். முதலாவதாகப் பாளையங்களின் எல்லைகள்… Read More »மதுரை நாயக்கர்கள் #6 – விஸ்வநாத நாயக்கர் – திருப்பணிகள்










