Skip to content
Home » Kizhakku Today » Page 58

Kizhakku Today

தமிழகத் தொல்லியல் வரலாறு #23 – போளுவாம்பட்டி (நொய்யல் நதிக்கரைப் பண்பாடு)

தமிழ்நாட்டின் கொங்குநாடு வளமான தொல்லியல் சான்றுகளை உடைய பகுதியாகத் திகழ்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய மூன்று நிலப்பகுதிகளை உள்ளடக்கி, மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப்பகுதியில் அமைந்துள்ள கொங்குநாடு,… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #23 – போளுவாம்பட்டி (நொய்யல் நதிக்கரைப் பண்பாடு)

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #11

21. யூதர்களின் பண்டைய வரலாறு வரலாற்றின் பின்னாளில், யூதர்களின் செல்வாக்கு அதிகரித்த அளவுக்கு ஆரம்பத்தில் செமிட்டிக் மக்களாக வாழ்ந்த காலத்தில், ஹீப்ரூக்கள் பிரபலமாகவோ முக்கியமானவர்களாகவோ கருதப்படவில்லை. பொ.ஆ.மு.1000-ல்… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #11

புத்த ஜாதகக் கதைகள் #18 – மச்ச ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 34வது கதை) ‘இல்லறமா… துறவறமா?’ கதை நிகழும் காலத்தில் பிக்கு ஒருவர் அவரது முன்னாள் மனைவி பற்றிய நினைவுகளில் சிக்கிக் கொள்கிறார். புத்தரிடம் இதைப் பற்றிக்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #18 – மச்ச ஜாதகம்

அக்பர் #12 – மாறிய இலக்கணங்கள்

அரசு அதிகாரம் முழுவதையும் தன் வசப்படுத்த முடிவு செய்த அக்பர் முதல் வேலையாக அரசவை நடக்கும் முறையை மாற்றியமைத்தார். பாபரும் ஹூமாயூனும் ஆட்சி செய்தபோது எந்த ஒரு… Read More »அக்பர் #12 – மாறிய இலக்கணங்கள்

ஔரங்கசீப் #30 – சிவாஜியின் வெற்றிகள் (1670-1680) – 3

11. மொகலாயர்கள், பீஜப்பூர் சுல்தானகம், சிவாஜி (1678-79) 1678-ல் சிவானீர் கோட்டையைக் கைப்பற்ற மராட்டியர்கள் இரண்டாவது முயற்சியை மேற்கொண்டனர். ஜுனார் கிராமத்து மலை அடிவாரத்தில் முகாமிட்டு இரவில்… Read More »ஔரங்கசீப் #30 – சிவாஜியின் வெற்றிகள் (1670-1680) – 3

மதம் தரும் பாடம் #11 – பன்முக மேதை – 2

மருத்துவ நெறிமுறைகள் இப்னு சீனாவின் ஆகச்சிறந்த மருத்துவப் படைப்பான  ‘மருத்துவ நெறிமுறைகள்’ (Canon) என்ற நூல் மருத்துவத்துறையில் ஓர் ஆதார நூலாகக்கருதப்படுகிறது. மனித உடல், அதன் அமைப்பு, நோய்கள்,… Read More »மதம் தரும் பாடம் #11 – பன்முக மேதை – 2

மொஸாட் #8 – இறுதித் தீர்ப்பு

அந்தக் கார் ஊருக்கு ஒதுக்குப்புறமான சாலையில் நுழைந்து ஆள் ஆரவாரமற்ற வீட்டின் முன் நின்றது. கண்கள் கட்டப்பட்ட ஐக்மேன் அமைதியாக அமர்ந்திருந்தார். எந்த எதிர்ப்பும் அவரிடம் இருந்து… Read More »மொஸாட் #8 – இறுதித் தீர்ப்பு

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #10

19. ஆதிகால ஆரியர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது பொ.ஆ.மு.2000-ல் மத்திய, தென் கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளின் தட்பவெப்பம் வெதுவெதுப்போடும் ஈரப்பதமோடும் அந்தப்… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #10

புத்த ஜாதகக் கதைகள் #17 – சம்மோதமான ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 33வது கதை) ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ இந்த நிகழ்வின் காலகட்டத்தில் சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் இடையில் நதி நீர் பங்கிடுவதில் பிரச்னை எழுந்தது. கௌதம புத்தர் அவர்களுக்கு… Read More »புத்த ஜாதகக் கதைகள் #17 – சம்மோதமான ஜாதகம்

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #8 – ஐ.என்.ஏ வழக்கு (1945) – 2

நேதாஜியுடன் ஐ.என்.ஏ சகாப்தம் முடிந்தது. ஆனால் ஐ.என்.ஏ வீரர்களின் போராட்டாங்கள் முடியவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம், சுமார் 19500 ஐ.என்.ஏ வீரர்களை (முன்னாள் இந்திய ராணுவ வீரர்களை) போர்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #8 – ஐ.என்.ஏ வழக்கு (1945) – 2