நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #6 – புஷ்பா
ஒரு கிராமத்தில் ஒரு குடும்பம் ஏழைமையான நிலையில் வசித்துவந்தது. நடுவயதைக் கடந்த ஒரு அம்மாதான் அக்குடும்பத்தின் தலைவி. அவளுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள். மூத்தவள் பெயர் புனிதா.… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #6 – புஷ்பா