Skip to content
Home » கிழக்கு டுடே » Page 133

கிழக்கு டுடே

வெண்தொண்டை மீன்கொத்தி

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #9 – வெண்தொண்டை (வெண்மார்பு) மீன்கொத்தி

ஒரு சில பெயர்கள் அந்தக் குறிப்பிட்ட குணத்தையோ அல்லது தொடர்பையோ தெளிவாகக் குறிப்பிடாது. நல்ல கருநிறம் உடைய பெண்ணுக்கு வெள்ளையம்மா என்று பெயர் இருப்பது போல! ‘வெண்மார்பு… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #9 – வெண்தொண்டை (வெண்மார்பு) மீன்கொத்தி

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #13 – நாலடியார் – அரசு இயல் (18-19)

18. நல்லினம் சேர்தல் நாம் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. நாம் நல்லவர்களாக நடந்தால் மட்டும் போதாது. நம்மைச் சுற்றியிருப்பவர்களும் நல்லவர்களாக… Read More »அறம் உரைத்தல் #13 – நாலடியார் – அரசு இயல் (18-19)

மோர்மான்

பூமியும் வானமும் #27 – தங்கநூல்

மோர்மான் 1820ஆம் ஆண்டு, நியூயார்க் நகரம். ஜோசப் ஸ்மித் எனும் அந்த 15 வயது சிறுவன் தன் பெற்றோரிடம் வந்து, ‘நான் இயேசுவையும் கர்த்தரையும் பார்த்தேன். அவர்கள்… Read More »பூமியும் வானமும் #27 – தங்கநூல்

நிகோலா டெஸ்லா

நிகோலா டெஸ்லா #20 – தன்னம்பிக்கையின் ஒளி

1900ஆம் ஆண்டு முதல் டெஸ்லாவின் வாழ்க்கையில் வார்டன்ஃக்ளிப் டவரையொட்டி மட்டும் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றன. டெஸ்லா டவர் அமைந்திருந்த பகுதியின் பெயர் ஷோர்ஹாம். இது லாங் ஐலேண்ட்… Read More »நிகோலா டெஸ்லா #20 – தன்னம்பிக்கையின் ஒளி

Ze'ev Drori

எலான் மஸ்க் #37 – பொம்மை அதிபர்

இயக்குநர்கள் குழு, எபர்ஹார்ட் தலைமைச் செயலதிகாரியாக இருப்பதற்கான தகுதியை இழந்துவிட்டார் என முடிவு செய்தது. அவருடைய நாட்கள் மறைமுகமாக எண்ணப்பட்டுக்கொண்டிருந்தன. மஸ்க் ஒவ்வொரு துறை தலைவர்களையும் சந்தித்துப்… Read More »எலான் மஸ்க் #37 – பொம்மை அதிபர்

உலகின் கதை #11 – தீப்ஸ் தலைநகரின் வரலாறு

பண்டைய எகிப்தில் ஆட்சி செய்த 30 வம்சாவளியினரை அவர்கள் ஆட்சி புரிந்த காலத்தின் அடிப்படையில் ஆதி வம்சாவளி, பழைய பேரரசு , இடைக்காலப் பேரரசு, புதிய பேரரசு… Read More »உலகின் கதை #11 – தீப்ஸ் தலைநகரின் வரலாறு

நாலந்தா

நாலந்தா #12 – துறவிகள்

நாலந்தாவில் முத்திரைகள் நாலந்தா மடாலயத்தின் கதவுகளில் இரவில் பூட்டப்பட்ட பூட்டுகளில் என்ன முத்திரை மாட்டப்பட்டது என்பது குறித்து ஐ சிங் குறிப்பிட்டிருக்கிறார். நாலந்தாவில் அகழ்வாராய்ச்சி செய்தபோது கிடைத்த… Read More »நாலந்தா #12 – துறவிகள்

இந்திய ஓவியர்கள் #19 – ஸையத் ஹைதர் ரஜா

S.H. Raza என்று அறியப்படும் ஸையத் ஹைதர் ரஜா மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள நரசிங்புர் மாவட்டத்தில் பபாரியா என்னும் ஊரில் பிறந்தார். அவரது தந்தை வனத்துறை துணை… Read More »இந்திய ஓவியர்கள் #19 – ஸையத் ஹைதர் ரஜா

கே.பி.ஜானகியம்மா

தோழர்கள் #36 – செங்கொடியின் தவப்புதல்வி

இதனிடையே மொழிவாரி மாநிலக் கோரிக்கையில் ஒரு முக்கியமான நிகழ்வை இங்கே பகிர்வோம். சுதந்திரம் பெற்றதும் இந்தியாவெங்கும் மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிக்கக் கோரி போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாடு என்ற… Read More »தோழர்கள் #36 – செங்கொடியின் தவப்புதல்வி

கல்லும் கலையும்

கல்லும் கலையும் #8 – அங்கண் ஏர் வானத்து அணிநிலாத் திகழ்தரும் திங்களும் தெறுகதிர்க் கனலியும் நீ!

விறல்மிகு விழுச்சீர் அந்தணர் காக்கும் அறனும் ஆர்வலர்க்கு அளியும் நீ! திறனிலோர் திருத்திய தீதுசீர் சிறப்பின் மறனும் மாற்றலர்க்கு அணங்கும் நீ! அங்கண் ஏர் வானத்து அணிநிலாத்… Read More »கல்லும் கலையும் #8 – அங்கண் ஏர் வானத்து அணிநிலாத் திகழ்தரும் திங்களும் தெறுகதிர்க் கனலியும் நீ!