Skip to content
Home » கிழக்கு டுடே » Page 157

கிழக்கு டுடே

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #9 – பிரபாவதியும் மூன்று இளைஞர்களும்…

‘யமுனா நதி பாயும் செழுமையான பிரதேசங்களில் பிரம்மபுரம் என்கிற ஊர் மிகப் பிரசித்தி பெற்றது. அங்கே வேதவிற்பன்னரான விஷ்ணுசர்மா என்கிற பிராமணப் பண்டிதர் ஒருவர் வசித்து வந்தார்.… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #9 – பிரபாவதியும் மூன்று இளைஞர்களும்…

மண்ணின் மைந்தர்கள் #17 – சமூக மாற்றத்தின் சாதனைச் சிற்பி: மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார்

பெண்களின் முன்னேற்றமே சமூக முன்னேற்றம் என்பதற்கு அடையாளமாகி இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக, இந்தியாவின் முதல் சட்டமன்ற பெண் உறுப்பினராக, சமூக சேவகராக, விடுதலைப் போராட்ட வீராங்கனையாக,… Read More »மண்ணின் மைந்தர்கள் #17 – சமூக மாற்றத்தின் சாதனைச் சிற்பி: மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார்

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #7 – தலைகீழ் முறையில் கூட்டாட்சி!

தலைகீழ் முறையில் உருவாகும் கூட்டாட்சி என்றால் என்னவென்று புரிந்துகொள்வதற்கு, முதலில் கூட்டாட்சிக்கு இலக்கணமாகக் கருதப்படும் அமெரிக்காவின் கூட்டாட்சி எப்படி அமைந்தது என்பதைப் பார்க்கலாம். நவீன காலத்தில் உருவாகிய… Read More »இந்திய மக்களாகிய நாம் #7 – தலைகீழ் முறையில் கூட்டாட்சி!

டானியல் டீஃபோ

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #10 – டானியல் டீஃபோ – பெண் கல்வி

நாகரிகம் அடைந்த கிறிஸ்தவ நாடாக நம்மைக் கருதிக்கொண்டு, பெண்களுக்குக் கல்வி உரிமை மறுப்பது, காட்டுமிராண்டித்தனமான பழக்கமென்று நான் அடிக்கடி நினைத்திருக்கிறேன். பெண்கள் பற்றி முட்டாள்தனமான அசாத்திய வாதங்களைத்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #10 – டானியல் டீஃபோ – பெண் கல்வி

உயிர்

உயிர் #11 – இனப்பெருக்கம், மாற்றம், தேர்வு

பரிணாம வளர்ச்சி என்பது காலம் காலமாக ஒரு பொருளில் ஏற்படும் மாற்றம் எனலாம். விலங்குகள், தாவரங்கள் உள்ளிட்ட உயிரினங்களில் தலைமுறை தலைமுறையாக ஏற்படும் மாற்றங்களை உயிரியல் பரிணாம… Read More »உயிர் #11 – இனப்பெருக்கம், மாற்றம், தேர்வு

C.R. Rao

தமிழும் அறிவியலும் #2 – சி.ஆர். ராவ் : கடந்து வந்த தூரம்

மானுடவியல், தொல்லியல், மொழியியல், பண்பாடு எனப் பல துறைகளிலும் நடைபெறும் ஆய்வுகள் அறிவியல் கோட்பாடுகளைக் கொண்டுதான் தீர்க்கமாக வரையறுக்கப்படுகின்றன. அவற்றின் பேசுபொருளின் மிகப் பிரதானமான அம்சமாக இருப்பது… Read More »தமிழும் அறிவியலும் #2 – சி.ஆர். ராவ் : கடந்து வந்த தூரம்

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #11 – தென்னகத்தில் சமுத்திரகுப்தர்

சமுத்திரகுப்தரின் தென்னிந்தியப் படையெடுப்பு அவர் ஆர்யவர்த்தம் முழுவதையும் தன்னுடைய ஆதிக்கத்திற்குக் கீழ் கொண்டுவந்த பிறகே நடந்திருக்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் தக்காணத்தின்மீது… Read More »குப்தப் பேரரசு #11 – தென்னகத்தில் சமுத்திரகுப்தர்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #22 – 11 லட்சம் வராகனுக்கு விற்கப்பட்ட சென்னப்பட்டணம்!

சென்னப்பட்டணம் தங்கள் கைக்கு வந்ததும் புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்சுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஏனென்றால் இரண்டு ஆண்டுகால கனவு நனவாகி இருக்கிறதே. இதன் மூலம் தனது கீர்த்தி… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #22 – 11 லட்சம் வராகனுக்கு விற்கப்பட்ட சென்னப்பட்டணம்!

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #12 – நாலடியார் – அரசு இயல் (16-17)

16. மேன்மக்கள் மக்களுள் மேலான பண்பும் ஆற்றலும் உடையவர்களே மேன்மக்கள் என அழைக்கப்படுவர். இவர்கள் அரிய செயல்கள் செய்வோராகவும், கல்வியில் சிறந்த அறிவுடையோராகவும், மனத்தாலும் தீயன எண்ணாதவராகவும்,… Read More »அறம் உரைத்தல் #12 – நாலடியார் – அரசு இயல் (16-17)

கனவின் ஒளி

நிகோலா டெஸ்லா #19 – கனவின் ஒளி

இதுவரை… நிகோலா டெஸ்லா, ஆன் மார்கனுக்கு இடையேயான அன்பு தினசரி வளர்ந்து கொண்டிருந்தது. பத்திரிகைகள் இவர்களைப் பற்றி, பக்கம்பக்கமாக எழுதின. மார்கன் சீனியர், தன் மகளை மீண்டும்… Read More »நிகோலா டெஸ்லா #19 – கனவின் ஒளி