எலான் மஸ்க் #17 – சதித் திட்டம்
2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் எக்ஸ் டாட் காமும், கன்ஃபினிட்டியும் இணைந்தன. எலான் மஸ்க் அந்த ஒன்றிணைந்த நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியானார். இரு நிறுவனங்களும் இணைந்தது தெரிந்ததுமே… Read More »எலான் மஸ்க் #17 – சதித் திட்டம்










