தாகூர் #6 – வளர்த்தெடுத்த முன்னோர் – 2
ஜொரசங்கோ குடும்பத்தின் கடைக்குட்டியான ரவீந்திரரின் மூத்த சகோதரர்களைப் போலவே, மூத்த சகோதரிகளும், அவரது அண்ணிகளும் தன்னளவில் தனிச்சிறப்பு வாய்ந்தவர்களாக இருந்தனர். தங்களுக்கேயுரிய வகையில் ரவீந்திரரின்மீது பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.… Read More »தாகூர் #6 – வளர்த்தெடுத்த முன்னோர் – 2