Skip to content
Home » கிழக்கு டுடே » Page 57

கிழக்கு டுடே

மதம் தரும் பாடம் #6 – அறிவு ராட்சசன்

அது ஒரு வீரமான குடும்பம். தந்தையும் தாத்தாவும் ராணுவத்தில் இருந்தவர்கள். அப்பா பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் சுபேதாராக சேவையாற்றியவர். வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த அவரது ஒரு மகனைப்பற்றித்தான்… Read More »மதம் தரும் பாடம் #6 – அறிவு ராட்சசன்

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #1

1. பிரபஞ்சத்தில் நம் உலகம் நமது உலகைப் பற்றிய கதை இன்னும் முழுமையாக அறியப்படாத கதையாகவே விளங்குகிறது. சுமார் 200 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் கடந்த… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #1

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #3 – ஆஷ் கொலை வழக்கு (1911-12) – 1

மணியாச்சி சந்திப்பில் ரயில் வந்து நின்றது. முதல் வகுப்புப் பெட்டி, அந்த ரயிலிலிருந்து கழற்றப்பட்டது. அதில், ஆங்கிலேய துரை ஆஷ் மற்றும் அவருடைய மனைவி இருந்தனர். ஊர்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #3 – ஆஷ் கொலை வழக்கு (1911-12) – 1

புத்த ஜாதகக் கதைகள் #7 – நளபான ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 20வது கதை) ‘திரும்ப வராத அடிச்சுவடுகள்.’ கோசல நகரத்தில் புத்தர் பிட்சை ஏற்கும் யாத்திரையில் இருந்தார். அப்போது இந்தக் கதை நடக்கிறது. அருகில் நளகபானம் என்ற… Read More »புத்த ஜாதகக் கதைகள் #7 – நளபான ஜாதகம்

மதுரை நாயக்கர்கள் #2 – அரசின் தோற்றம்

விஜயநகரப் பேரரசின் இளவரசரான குமார கம்பண்ணர் மதுரையின் மீது படையெடுத்து அங்கே ஆட்சி செய்துகொண்டிருந்த சுல்தான்களைத் தோற்கடித்து விரட்டிய பிறகு, அவரும் அவருடைய மகனும் சிறிது காலம்… Read More »மதுரை நாயக்கர்கள் #2 – அரசின் தோற்றம்

tagore

கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #1 – தாகூர் : மண்ணில் நிகழ்ந்த அற்புதம்

தன் அண்ணன்மார்கள் அனைவரும் பள்ளிக்கூடத்துக்குச் செல்வதைப் பார்த்துவிட்டு, அக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனொருவன் தன்னையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவேண்டும் என்று தன் அப்பாவிடம் அழுது அடம்பிடித்தான். பள்ளிக்குச் செல்லத் தொடங்கினால்… Read More »கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #1 – தாகூர் : மண்ணில் நிகழ்ந்த அற்புதம்

மொஸாட் #3 – நீரதிகாரம்

சிரியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இடம் கோலன் குன்றுகள். சுமார் 1800 சதுர கிலோ மீட்டர் அளவிலான இந்தப் பகுதியின் மேல் இஸ்ரேலுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரு… Read More »மொஸாட் #3 – நீரதிகாரம்

தமிழகத் தொல்லியல் வரலாறு #17 – கங்கை கொண்ட சோழபுரம்

தமிழ்நாட்டின் வரலாற்றில் சில அரசர்களே வரலாறாக இருப்பார்கள். அவ்வகையில் சோழ அரசர்களில் இரண்டு பெரும் வரலாறாக மின்னியவர்கள் இராசராச சோழனும் இராசேந்திர சோழனும். தஞ்சாவூரில் தலைநகரம் அமைத்து… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #17 – கங்கை கொண்ட சோழபுரம்

புத்த ஜாதகக் கதைகள் #6 – மதகபட்டா ஜாதகம் (இறந்தவர்களுக்கு விருந்து)

(தொகுப்பிலிருக்கும் 18வது கதை) ஜேதவனத்தில் பெருமான் இருந்தபோது இறந்தவர்களுக்கு விருந்து படைப்பது குறித்த இந்தக் கதையைச் சொல்கிறார். அந்தக் காலகட்டத்தில், அவர்களது இறந்துபோன உறவினர்களின் நன்மைக்கு என்று… Read More »புத்த ஜாதகக் கதைகள் #6 – மதகபட்டா ஜாதகம் (இறந்தவர்களுக்கு விருந்து)

அக்பர் #5 – காபூல் நாட்கள்

‘உயரமான பகுதியின் மீது வீற்றிருந்த காபூல் கோட்டையிலிருந்து பார்க்கும்போது ஏரியும் புல்வெளிகளும் கண்கொள்ளாக் காட்சிகளாகத் தோன்றும்.’ – பாபர் நாமா 1545ஆம் வருடம் ஹூமாயூனின் நாடோடி வாழ்க்கை ஒரு… Read More »அக்பர் #5 – காபூல் நாட்கள்